Asianet News TamilAsianet News Tamil
54 results for "

Tamil Actor

"
tamil actor madhavan son who has won 7 awards in bangalore            ,tamil actor madhavan son who has won 7 awards in bangalore            ,

ஒன்றல்ல... இரண்டல... 7 விருதுகளை வாங்கி குவித்த பிரபல தமிழ் நடிகரின் மகன்..!

சமீப காலமாக பிரபலங்களின் வாரிசுகள் பலர், விளையாட்டு துறை மீது அதிக ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர். அந்த வகையில் நடிகர் மாதவன் (madhavan) மகன் வேதந்த் (Vedant)பெங்களூரில் நடந்த நீச்சல் போட்டியில் 7 விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாரிசுகள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

cinema Oct 25, 2021, 7:06 PM IST

what happened? Pathetic condition for famouse tamil actor Gundu kalyanamwhat happened? Pathetic condition for famouse tamil actor Gundu kalyanam

என்ன ஆச்சு? ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை... பரிதாப நிலையில் குண்டு கல்யாணம்..!

தீவிர சிறுநீரக பிரச்சனையால் தற்போது நடிகர் குண்டு கல்யாணம் (Actor Kundu Kalyanam) அவதிப்பட்டு வரும் நிலையில், யாரும் தனக்கு உதவவில்லை என கூறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

cinema Oct 21, 2021, 10:55 AM IST

veteran tamil actor srikanth pass awayveteran tamil actor srikanth pass away

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்..!!

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் வயது மூப்பு காரணமாகவும், உடல்நல பிரச்சனை காரணமாகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். இவருக்கு வயது 76 .

 

cinema Oct 12, 2021, 8:44 PM IST

Actor srikanth expiredActor srikanth expired

ஒட்டு மொத்தமாக அதிர்ந்த திரையுலகம்… நடிகர் ஸ்ரீகாந்த் திடீர் மரணம்…

பழம்பெரும் நடிகரும், சிவாஜி, ரஜினியுடன் நடித்தவருமான ஸ்ரீகாந்த் காலமானார்.

cinema Oct 12, 2021, 8:33 PM IST

Tamil actor sathish praise sunny leoneTamil actor sathish praise sunny leone

சன்னிலியோன் வெட்கப்படும் அளவுக்கு புகழ்பாடும் காமெடி நடிகர்… இணையத்தில் வைரலாகும் நெருக்கமான புகைப்படங்கள்…!

தமிழில் உருவாகும் வரலாற்று பின்னணி கொண்ட பேய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.

cinema Oct 5, 2021, 5:27 PM IST

Actor Tilak who made proud Tamils on hes birthday .. Google put Shivaji's picture on the home page.Actor Tilak who made proud Tamils on hes birthday .. Google put Shivaji's picture on the home page.

மறைந்தும் தமிழனுக்கு கவுரவத்தை தேடிதந்த நடிகர் திலகம்.. சிவாஜியின் படத்தை முகப்பு பக்கத்தில் வைத்த கூகுள்.

தமிழ் திரையுல நடிப்பின் ஜாம்பவான்... வரலாற்று நாயகன்... நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்த நாளையொட்டி கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் சிவாஜி கணேசனின் புகைப்படத்தை வைத்து கௌரவப்படுத்தி உள்ளது. 

politics Oct 1, 2021, 9:16 AM IST

veteran tamil actor death for coronaveteran tamil actor death for corona

கொரோனாவால் பறிபோனா மற்றொரு நடிகர் உயிர்..! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்..!

சமீப காலமாக கொரோனாவினால் பாதிக்க படுபவர்கள் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றால் பழம்பெரும் நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema May 8, 2021, 10:41 AM IST

famous tamil hero affected herofamous tamil hero affected hero

பிரபல நடிகருக்கு கொரோனா... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. 

cinema Apr 18, 2021, 11:59 AM IST

Tamil actors association fire accidentTamil actors association fire accident

சென்னையில் பரபரப்பு... நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து... முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்?

உடனடியாக களத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைந்தனர்.

cinema Dec 7, 2020, 11:14 AM IST

Director Bharathiraja Request Tamil Actors and Technicians to Reduce 30 percentage salaryDirector Bharathiraja Request Tamil Actors and Technicians to Reduce 30 percentage salary

“இதை செய்தால் மட்டுமே தமிழ் சினிமா தழைக்க முடியும்”... நடிகர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா அதிரடி கோரிக்கை...!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா?

cinema Oct 19, 2020, 11:07 AM IST

Actor Aadhi's fun filled video with Roadside manActor Aadhi's fun filled video with Roadside man
Video Icon

'காசு பணம் தேவையில்லை தலைவா.. அன்புக்கு நான் அடிமை' அறிமுகமில்லா நபரிடம் நடிகர் ஆதியின் லூட்டி..!

'காசு பணம் தேவையில்லை தலைவா.. அன்புக்கு நான் அடிமை' அறிமுகமில்லா நபரிடம் நடிகர் ஆதியின் லூட்டி..!

cinema Jul 25, 2020, 3:56 PM IST

Tamil actors photo galleryTamil actors photo gallery

தமிழ் திரைப்பட நடிகர்களின் உண்மையான பெயர் என்னனு தெரியுமா?

தமிழ் திரைப்பட நடிகர்களின் உண்மையான பெயர் என்னனு தெரியுமா?

cinema Jun 19, 2020, 7:26 PM IST

actress radhika apte revel the tamil actor badly talkactress radhika apte revel the tamil actor badly talk

வலியால் துடித்த ராதிகா ஆப்தேவிடம் ரூமுக்கு வரவானு கேட்ட தமிழ் நடிகர்! அதிமீறிய வார்த்தையால் கடுப்பான நடிகை!

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவிடம், தமிழ் நடிகர் ஒருவர் அதிமீறி பேசியதை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். 
 

cinema May 28, 2020, 12:13 PM IST

kasi love famous actor daughterkasi love famous actor daughter

பள்ளி மாணவிகளை கூட விட்டுவைக்காத காசி வலையில் சிக்கிய பிரபல நடிகரின் மகள்! அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்!

அழகையும், ஆன்லைனை மட்டுமே மூலத்தனமாக வைத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவர் முதல் பள்ளி மாணவிகள் வரை, பலரை ஆபாசமாக வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்த கோழி கடை காசியில் காதல் வலையில் பிரபல நடிகரின் மகளும் சிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Apr 27, 2020, 11:02 AM IST

famouse actress loves director brother latest gosipfamouse actress loves director brother latest gosip

ஒல்லி நடிகைக்கு திருமணமான நடிகருடன் காதலா? விரைவில் திருமணம் : கொளுத்தி போட்ட பிரபலம்!

பிரபல நடிகையின் சகோதரர் கதாநாயகனாக அறிமுகமான படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் இந்த ஒல்லி நடிகை. முதல் படத்திலேயே இருவருக்கும் கெமிஸ்ட்ரி செம்ம ஒர்க் அவுட் ஆனதால், மீண்டும் இதே நடிகையுடன் இணைந்து மற்றொரு படத்திலும் நடித்தார்.
 

cinema Apr 1, 2020, 10:22 AM IST