Tamil's  

(Search results - 7)
 • undefined

  politics12, Feb 2020, 4:18 PM IST

  ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க ஏற்பாடு..!! பாஜகவுக்கு முட்டுகொடுத்த அமைச்சர் கே. பாண்டியராஜன்...!!

  வாக்குரிமை இல்லாத இரட்டை குடியுரிமை பெறுவதற்கு அரசியல் சாசனத்தில் இடம் உள்ளது என்று தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்,

 • british jerom 1

  world12, Dec 2019, 3:16 PM IST

  நான் அதிகராத்திற்கு வந்தால் ராஜபக்ஷே கதை கந்தல்..!! அடித்து கூறும் பிரிட்டீஸ் எதிர்கட்சித் தலைவர்..!!

  தான் அதிகாரத்துக்கு வந்தால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு சுயாட்சி பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என பிரிட்டிஷ் லேபர் கட்சியின் தலைவர் ஜெரம்  கோர்பின் கருத்து தெரிவித்துள்ளார் .  கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் .  லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி அயல்நாடுகளில் தஞ்சமடை

 • undefined

  politics11, Dec 2019, 4:23 PM IST

  தமிழர்களுக்கு நல்லது செய்த அமித்ஷா... லாஜிக்கை சொன்ன பழ.நெடுமாறன்..!!

  ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்  குடியுரிமை வழங்கவேண்டும் என  தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பழ.நெடுமாறன்,  இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழர் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கவேண்டும் என சில தலைவர்கள் இந்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். 

 • seeman1

  politics11, Dec 2019, 4:08 PM IST

  அப்படி என்றால் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்கிறார் அமித்ஷா..!! பாயிண்ட் பிடித்து, நெற்றி பொட்டில் அடிக்கும் சீமான்..!!

  தமிழர்களைப் புறக்கணித்தும், இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தியும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிமான் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,   பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அகதியாக வந்து குடியேறிய இசுலாமியர் அல்லாதோர்க்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகைசெய்யும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் நிறைவேற்றியிருக்கும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மத ஒதுக்கலையும், மதப்பாகுபாட்டையும் மக்களிடையே ஏற்படுத்தி இசுலாமிய மக்களைத் தனிமைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது. 

 • sri sri ravishankar 1

  politics10, Dec 2019, 3:14 PM IST

  இலங்கை தமிழர்களும் இந்துக்கள்தான், அவர்களையும் சேர்த்துக்குங்க ஜி..!! அமித்ஷாவுக்கு இடித்துரைத்த பிரபல சாமியார்..!!

  குடியுரிமை திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது .  இச் சட்டத்தில் ,  மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகிவரும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் , ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது . 

 • Seeman

  politics6, Dec 2019, 1:16 PM IST

  நினைவலைகளில் பிரித்து மேயும் சீமான், அப்போ பிரபாகரன், இப்போ ஜெயலலிதா... அப்பப்பா..!!

  அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம்  ஈழத்தமிழர்கள் குறித்து பேசியது பற்றி  ஜெயலலிதா தன்னிடம்  விவரமாக கூறினார் என  சீமான் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார் ஜெயலலிதாவின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர்,  ஜெயலலிதாவை நேரில் சந்தித்தபோது தன்னிடம் அன்பாகவும் பரிவாகவும் அவர் பேசியது இன்னும் என் நினைவில் நீங்காமல் உள்ளது என்றார்.

 • rajapak

  world18, Nov 2019, 2:29 PM IST

  சிங்களர்களால் நான் வென்றேன்... இனியாவது என்னுடன் இணைந்து செயல்படுங்கள்..!! தமிழர்களை மிரட்டிய அதிபர்..!!

  சிங்கள பௌத்த  பெரும்பான்மை மக்களின் வாக்குகளினால் மாத்திரமே நான் ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ளேன் என இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். அனுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விகாரில்  திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், அவர் இவ்வாறு பேசியுள்ளார்.