T20i
(Search results - 7)CricketFeb 3, 2020, 12:17 PM IST
டி20 கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் கோலி.. கேப்டன்சியில் புதிய சாதனை
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை, அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றதன் மூலம் கேப்டன் கோலி, அதிக டி20 தொடர்களை வென்ற கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
CricketJan 30, 2020, 1:27 PM IST
டி20 கிரிக்கெட் வரலாற்றில் சூப்பர் ஓவரில் இந்தியா படைத்த அபார சாதனை
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை ஒன்றை படைத்துள்ளது.
CricketFeb 28, 2019, 10:47 AM IST
என்னதான் இருந்தாலும் நீ சின்ன பையன்.. உன்ன டாமினேட் பண்ண விட்டா எனக்கு என்ன மரியாதை..? செம கெத்து காட்டிய தல
இரண்டாவது டி20 போட்டியில் ராகுல் அபாரமாக ஆடினார். ஆனால் அவரது ஆட்டத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. அவரது விக்கெட்டுக்கு பிறகு தவான், ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, அதன்பிறகு கோலியும் தோனியும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர்.
CricketFeb 27, 2019, 12:55 PM IST
இன்றைய போட்டி இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் இல்ல.. தோனிக்கும் கோலிக்கும் கூட தான்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா, தோனி, கோலி ஆகிய மூவருமே ஒவ்வொரு மைல்கல்லை எட்ட காத்திருக்கின்றனர்.
CricketFeb 25, 2019, 10:20 AM IST
ஆஸ்திரேலியாவிற்கு மரண பயத்தை காட்டிய பும்ரா புதிய சாதனை!!
கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட, 19வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
Jul 5, 2018, 10:31 AM IST
சர்வதே போட்டிகளில் தோனி படைத்த புதிய சாதனை! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் தோனிOct 30, 2017, 4:20 PM IST
35 பந்து... 100 ரன்... குறைந்த பந்தில் செஞ்சுரி அடித்து மில்லர் உலக சாதனை!
23 பந்துகளில் அரை சதம் கடந்தார். பின் தொடர்ச்சியாக சிக்ஸர் மழை பொழிந்து 35 பந்துகளில் சதமெடுத்து உலக சாதனை படைத்தார்.