T20 Team
(Search results - 67)CricketDec 27, 2020, 5:22 PM IST
ஐசிசி தேர்வு செய்த பத்தாண்டின் சிறந்த டி20 அணிக்கு தோனி கேப்டன்..! 4 இந்திய வீரர்களுக்கு அணியில் இடம்
பத்தாண்டின் சிறந்த டி20 அணியை தேர்வு செய்து அறிவித்துள்ள ஐசிசி, அந்த அணியின் கேப்டனாக தோனியை நியமித்துள்ளது.
CricketDec 8, 2020, 1:38 PM IST
#AUSvsIND கடைசி டி20: தம்பி நீங்க கிளம்புங்க நான் வந்துட்டேன்; ஃபின்ச் கம்பேக்..! ஆஸ்திரேலியா முதல் பேட்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
CricketDec 7, 2020, 3:23 PM IST
#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல;இஷ்டத்துக்கு வீரர்களை இறக்குவோம்! கடைசி டி20க்கான உத்தேச இந்திய அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
CricketDec 6, 2020, 1:49 PM IST
#AUSvsIND 2வது டி20: நீ சரிப்பட்டு வரமாட்ட கிளம்பு தம்பி.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
CricketDec 5, 2020, 4:58 PM IST
#AUSvsIND 2வது டி20: ஜடேஜா இல்லை.. உத்தேச இந்திய அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
CricketDec 4, 2020, 2:09 PM IST
ஒரே மேட்ச்சில் கோலியின் ஆஸ்தான வீரராக மாறிய நடராஜன்..! பிரகாசமான இண்டர்நேஷனல் கிரிக்கெட் கெரியர் உறுதி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய முதல் டி20 போட்டியில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜன். அவரை அணியில் எடுத்ததற்கான காரணத்தை கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
CricketDec 4, 2020, 1:46 PM IST
#AUSvsIND முதல் டி20: நடராஜன் இல்லாம இனி இந்திய அணி இல்ல..! சஞ்சு சாம்சனுக்கும் டீம்ல இடம்; முதலில் பேட்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.
CricketNov 21, 2020, 6:31 PM IST
கேப்டன் பொறுப்பை ரோஹித்திடம் ஒப்படைக்கணும்..! கோலிக்கு அழுத்தம் போடும் முன்னாள் கேப்டன்
இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பை கோலி ரோஹித்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன.
CricketNov 13, 2020, 7:59 PM IST
ரோஹித் சர்மாவை டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் எடுக்காதது ஏன்..? உண்மையை உடைத்து பகீர் கிளப்பிய தாதா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறாததற்கான காரணத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
CricketOct 30, 2020, 5:03 PM IST
சூர்யகுமார் யாதவை ஏன் இந்திய அணியில் எடுக்கல..? கோதாவில் இறங்கும் தாதா..?
சூர்யகுமார் யாதவை இந்திய அணியில் எடுக்காதது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
CricketJul 9, 2020, 5:42 PM IST
கேப்டன் ரோஹித் சர்மா.. ஃபாஸ்ட் பவுலர் தேர்வு செய்த இந்தியா டி20 லெவன்
தன்னையும் உள்ளடக்கிய இந்தியா டி20 லெவனை ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த் தேர்வு செய்துள்ளார்.
CricketJun 27, 2020, 5:48 PM IST
அந்த பிரச்னை இருந்தது எல்லாருக்குமே தெரியும்.. ஆனால் இப்போது இல்ல..! விக்ரம் ரத்தோர் அதிரடி
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் மிடில் ஆர்டருக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து தெரிவித்துள்ளார்.
CricketJun 7, 2020, 2:13 PM IST
டி20 அணிக்கு கோலி - ரோஹித் 2 பேருமே கேப்டன் இல்ல.. வேற கேப்டன்..!
ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்கான 2 வெவ்வேறு இந்திய அணிகளை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.
CricketJun 3, 2020, 9:49 PM IST
ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு போட்டிகளில் ஆடும் இந்திய அணி..! சிறந்த வீரர்களை கொண்ட 2 அணிகள்
ஒரே சமயத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்கான 2 வெவ்வேறு அணிகளை தேர்வு செய்துள்ளார் எம்.எஸ்.கே.பிரசாத்.
CricketJun 3, 2020, 5:44 PM IST
இந்திய அணியில் மட்டுமே இது சாத்தியம்.. ஒரே சமயத்தில் டெஸ்ட் - டி20 போட்டிகள்..! அகார்கரின் அருமையான அணி தேர்வு
ஒரே சமயத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்கான 2 வெவ்வேறு அணிகளை தேர்வு செய்துள்ளார் அஜித் அகார்கர்.