Syed Mushtaq Ali Trophy
(Search results - 56)CricketJan 31, 2021, 10:21 PM IST
#SMAT2021 ஃபைனலில் பரோடாவை வீழ்த்தி சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது தமிழ்நாடு..!
சையத் முஷ்டாக் அலி தொடரின் ஃபைனலில் பரோடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை வென்றது.
CricketJan 31, 2021, 8:57 PM IST
பரோடாவை சொற்ப ரன்களுக்கு பார்சல் கட்டிய தமிழ்நாடு..! முதல் இன்னிங்ஸிலேயே தெரிந்துபோன ரிசல்ட்.. கோப்பை உறுதி
சையத் முஷ்டாக் அலி தொடரின் ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பரோடாவை வெறும் 120 ரன்களுக்கு சுருட்டியது தமிழ்நாடு அணி.
CricketJan 30, 2021, 2:58 PM IST
என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா..! சித்தார்த் கவுலை கவர் செய்ய சொன்ன அம்பயர்.. வீடியோ
உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பிசிசிஐ லோகோவுடன் கூடிய ஹெல்மெட்டை அணிந்திருந்த சித்தார்த் கவுலை எச்சரித்து, அதை மறைக்க அம்பயர் வலியுறுத்திய பின்னர், அதை மறைத்தார் சித்தார்த் கவுல்.
CricketJan 29, 2021, 10:41 PM IST
பஞ்சாப்பை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய பரோடா..! ஃபைனலில் தமிழ்நாடு vs பரோடா மோதல்
சையத் முஷ்டாக் அலி தொடரின் 2வது அரையிறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பரோடா அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.
CricketJan 29, 2021, 3:41 PM IST
அருண் கார்த்திக்கின் காட்டடியால் ராஜஸ்தானை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய தமிழ்நாடு..!
அருண் கார்த்திக்கின் அதிரடியான பேட்டிங்கால் சையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதியில் ராஜஸ்தானை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
CricketJan 29, 2021, 1:50 PM IST
டெத் ஓவரில் செம கெத்து காட்டிய தமிழ்நாடு பவுலர்கள்..! ஃபைனலுக்கு முன்னேற சவாலான இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்
சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற, அரையிறுதியில் தமிழ்நாட்டிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் அணி.
CricketJan 27, 2021, 10:39 PM IST
பீகாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ராஜஸ்தான்..! அரையிறுதி போட்டி விவரங்கள்
சையத் முஷ்டாக் அலி தொடரின் கடைசி காலிறுதி போட்டியில் பீகாரை பதினாறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
CricketJan 27, 2021, 4:34 PM IST
ஹரியானாவை வீழ்த்தி 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பரோடா..!
சையத் முஷ்டாக் அலி தொடரின் காலிறுதி போட்டியில் ஹரியானாவை வீழ்த்தி பரோடா அணி, 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
CricketJan 26, 2021, 10:53 PM IST
ஷாருக்கானின் காட்டடியால் காலிறுதியில் தமிழ்நாடு அபார வெற்றி..! அரையிறுதிக்கு முன்னேறியது
ஷாருக்கானின் அதிரடியான பேட்டிங்கால் சையத் முஷ்டாக் அலி தொடர் காலிறுதியில் இமாச்சல பிரதேசத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
CricketJan 26, 2021, 9:20 PM IST
தமிழ்நாடு பவுலர்கள் அபாரம்..! இமாச்சலை சொற்ப ரன்களுக்கு சுருட்டியது தமிழ்நாடு
சையத் முஷ்டாக் அலி தொடரின் காலிறுதியில், இமாச்சல பிரதேசத்தை வெறும் 135 ரன்களுக்கு சுருட்டியது தமிழ்நாடு அணி.
CricketJan 26, 2021, 3:20 PM IST
காலிறுதியில் பஞ்சாப்பிடம் படுதோல்வி அடைந்த கர்நாடகா..! முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பஞ்சாப்
சையத் முஷ்டாக் அலி தொடரின் முதல் காலிறுதி போட்டியில் கர்நாடகா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
CricketJan 25, 2021, 6:01 PM IST
சையத் முஷ்டாக் அலி தொடர்: காலிறுதியில் தமிழ்நாடு..! நாக் அவுட் போட்டிகள் விவரம்
சையத் முஷ்டாக் அலி தொடரின் காலிறுத்திக்கு தமிழ்நாடு அணி முன்னேறியுள்ள நிலையில், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை பார்ப்போம்.
CricketJan 18, 2021, 11:24 PM IST
ஜெகதீசனின் காட்டடியால் பெங்காலை வீழ்த்தி வெற்றி நடை போடும் தமிழ்நாடு.! எதிர்த்து அடிக்க டீமே இல்ல.. செம கெத்து
ஜெகதீசனின் மற்றுமொரு பொறுப்பான அதிரடி அரைசதத்தால் பெங்காலை வீழ்த்தி, சையத் முஷ்டாக் அலி தொடரில் வெற்றி பயணத்தை தொடர்கிறது தமிழ்நாடு அணி.
CricketJan 16, 2021, 9:41 PM IST
ஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி..! வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி
ஜெகதீசனின் அபாரமான பேட்டிங்கால் ஹைதராபாத்தை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.
CricketJan 13, 2021, 5:43 PM IST
ஆளாளுக்கு அடித்து நொறுக்கி மெகா ஸ்கோரை அடித்து அபார வெற்றி பெற்ற சவுராஷ்டிரா
சையத் முஷ்டாக் அலி தொடரில் விதர்பா அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சவுராஷ்டிரா அணி.