Asianet News TamilAsianet News Tamil
83 results for "

Sweet

"
How can became Chief Minister if win 60-seat..? Would you buy chief minister post by sweet box? vck qustion to Ramadoss.How can became Chief Minister if win 60-seat..? Would you buy chief minister post by sweet box? vck qustion to Ramadoss.

60 சீட் ஜெயிச்சா எப்படி CM ஆக முடியும்..? ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து வாங்குவீங்களா.? ராமதாஸை பங்கம் செய்த விசிக.

60 இடங்களில் வெற்றி பெற்றால் எப்படி முதல்வராக ஆக முடியும் என்றும், ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து அன்புமணியை சி.எம் ஆக்குவீர்களா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சங்கத்தமிழன் கேள்வி எழுப்பியுள்ளார். 

politics Nov 29, 2021, 11:12 AM IST

Terrible surprise .. only 35 crores here .. Chief Minister Stalin who knocked over the plan.Terrible surprise .. only 35 crores here .. Chief Minister Stalin who knocked over the plan.

பயங்கர ஆச்சர்யம்.. இதுல மட்டும் 35 கோடியா.. பிளான் போட்டு தட்டி தூக்கிய முதல்வர் ஸ்டாலின்.

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ஆவின்  இனிப்பு வகைகள் அமோக விற்பனை நடைபெற்று வருவதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இனிப்புகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

politics Nov 1, 2021, 11:35 AM IST

Is this a good and a bad ..? Sweet order to accumulate in the spirit for Deepavali this year in aavin ..!Is this a good and a bad ..? Sweet order to accumulate in the spirit for Deepavali this year in aavin ..!

கெட்டதிலும் ஒரு நல்லது இதுதானா..? இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆவினில் குவியும் இனிப்பு ஆர்டர்..!

 குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஆர்டரை வழங்கவும் அதன்மூலம் கமிஷன் அடிக்கவுமே டெண்டர் நிபந்தனை விதிக்கப்பட்டதாக சர்ச்சையானது. இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கேள்வி எழுப்பியிருந்தார். 

politics Oct 30, 2021, 8:36 AM IST

Vada Poche ... Order Avin to buy sweets for transport workers for diwali..!Vada Poche ... Order Avin to buy sweets for transport workers for diwali..!

வடை போச்சே... போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகள் வாங்க ஆவினுக்கு ஆர்டர்..!

தீபாவளி பண்டிகைக்காக தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இனிப்புகள் வாங்குவதில் முறைகேடு என்று செய்திகள் வெளியான நிலையில், இனிப்புகள் வாங்க ஆவினுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. 
 

politics Oct 24, 2021, 9:29 PM IST

A little too sweet and too salty ... Annamalai criticized DMK's 100 days recordA little too sweet and too salty ... Annamalai criticized DMK's 100 days record

கொஞ்சம் இனிப்பு நிறைய காரம்... திமுகவின் 100 நாட்கள் சாதனையை விமர்சித்த அண்ணாமலை..!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவில்லை. மத்திய அரசில் ஆரம்பித்து நிறைய தேவையில்லாமல் பேசியது, பாஜக தொண்டர்களை கைது செய்துள்ளது இது தான் கசப்பு, காரம்

politics Aug 20, 2021, 10:37 AM IST

Tamil Nadu budget is a mixture of sweet, sour and bitter... ramadossTamil Nadu budget is a mixture of sweet, sour and bitter... ramadoss

தமிழக பட்ஜெட் எப்படி இருக்கிறது தெரியுமா? ராமதாஸ் சொன்ன முக்கிய தகவல்..!

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவை கலந்த கலவையாக உள்ளது. தமிழக அரசு எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகளை புரிந்து கொள்ள முடிகிறது. 

politics Aug 13, 2021, 7:11 PM IST

single day double sweet news nayanthara on twitter trendingsingle day double sweet news nayanthara on twitter trending

ஒரே நாளில் 2 லட்டு... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நயன்தாரா... இன்னொரு சர்ப்ரைஸ் என்ன?

எங்க போறப்போக்கைப் பார்த்தால் விஜய், அஜித்தை எல்லாம் கூட சோசியல் மீடியாவில் நயன் பின்னுக்குத் தள்ளிவிடுவார் என கிசுகிசுக்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.  
 

cinema Jul 21, 2021, 6:33 PM IST

Super star rajinikanth daughter soundharya give the sweet surprise for thalaivarSuper star rajinikanth daughter soundharya give the sweet surprise for thalaivar

அமெரிக்காவில் இருந்து வந்த ரஜினிக்கு மகள் சௌந்தர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி..! மீண்டும் தாத்தாவாகும் தலைவர்..!

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யாவிற்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த 2019 ஆம் தேதி மிகப்பிரமாண்டமாக திருமணம் நடந்த நிலையில், தற்போது சௌந்தர்யா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Jul 20, 2021, 10:26 AM IST

diwali festivel...1500 kg Avin Sweet Parcel former minister Rajendra Balajidiwali festivel...1500 kg Avin Sweet Parcel former minister Rajendra Balaji

தீபாவளிக்காக ஓசியில் 1500 கிலோ ஆவின் ஸ்வீட் பார்சல்.. ஆதாரத்துடன் வசமாக சிக்கிய ராஜேந்திர பாலாஜி..!

கடந்த ஆட்சியின் போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

politics Jul 4, 2021, 12:07 PM IST

vijay tv anchor priyanka deshpandey latest photo galleryvijay tv anchor priyanka deshpandey latest photo gallery

சின்னத்திரை ஸ்வீட் ஹார்ட்... தொகுப்பாளினி பிரியங்கா விதவிதமான உடையில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் போட்டோஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளைப் போலவே அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுவது வழக்கம். அதில் டிடியை அடுத்து பலரது ஃபேவரட் தொகுப்பாளினியாக மாறி இருக்கும் பிரியங்காவின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...  
 

cinema May 26, 2021, 5:04 PM IST

actor vijay give the surprise for Georgia last day shootingactor vijay give the surprise for Georgia last day shooting

படப்பிடிப்பின் கடைசி நாளில் ஜார்ஜியா ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி... தீயாய் பரவும் புகைப்படங்கள்

தளபதி விஜய், ஜார்ஜியா ரசிகர்களுக்கு யாரும் எதிர்பாராத வண்ணமாக... படப்பிடிப்பின் கடைசி நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Apr 25, 2021, 10:35 AM IST

actor karthi about him son sweet name viral twitactor karthi about him son sweet name viral twit

அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக இந்த பெயர் சூட்டியுள்ளோம்! மகன் பெயரை வெளியிட்ட கார்த்தி!

நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக அப்பாவாக புரோமோஷன் வாங்கியதை தொடர்ந்து, தற்போது தன்னுடைய மகனுக்கு அழகு பெயர் வைத்துள்ளதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 
 

cinema Mar 17, 2021, 6:43 PM IST

vijay tv give the surprise for pandian store mullaivijay tv give the surprise for pandian store mullai

பாண்டியன் ஸ்டார் முல்லைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் டிவி..! வைரலாகும் வீடியோ..!

பாண்டியன் ஸ்டார் உள்ளிட்ட பல சீரியல்கள், மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம்,  மிகவும் பிரபலமானவர் வி.ஜே.சித்ரா. இவருக்கு கடத்த ஆகஸ்ட் மாதம்  24 ஆம் தேதி, ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனால் இன்ப திடீர் என இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தியுள்ளது விஜய் டிவி. 
 

cinema Oct 20, 2020, 2:38 PM IST

His sweet voice is like yazz , Vaiko, Communist condolences to SBPHis sweet voice is like yazz , Vaiko, Communist condolences to SBP

யாழ் மீட்டுவது போன்றது அவரது கானக் குரல்..!! எஸ்.பி.பிக்கு வைகோ, கம்யூனிஸ்ட் இரங்கல்..!!

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகிற்கு பேரிழப்பு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மனங்கவர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துவதுடன், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

politics Sep 25, 2020, 3:40 PM IST

nayanthara give the sweet surprise for vignesh sivan birthdaynayanthara give the sweet surprise for vignesh sivan birthday

காதலன் பிறந்தநாளுக்கு நயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..! திக்குமுக்காடி போன விக்னேஷ் சிவன்!

கோவா சென்றுள்ள நயன்தாரா, அங்கேயே தற்போது தன்னுடைய காதலர்  விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நேற்று குதூகலமாக கொண்டாடினார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன் கொடுத்த சர்பிரைஸ் பற்றி, விக்னேஷ் சிவன்  இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.
 

cinema Sep 19, 2020, 12:18 PM IST