Asianet News TamilAsianet News Tamil
36 results for "

Swathi

"
Ramkumar death caseRamkumar death case

சுவாதிகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராம்குமார் மரணம் - மனித உரிமை விசாரணை மேற்கொள்ள தடை

சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையிலடைக்கப்பட்ட ராம்குமார், சிறையில் உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது
 

tamilnadu Dec 1, 2021, 3:22 PM IST

Suspicion over Ramkumar's deathSuspicion over Ramkumar's death

ராம்குமார் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கவில்லை... மரணத்தில் நீடிக்கும் மர்மங்கள்!!

ராம்குமார் மரணத்தில் நிலவும் சந்தேகம் தொடர்பாக அவரது உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவரிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

tamilnadu Oct 28, 2021, 2:12 PM IST

Swathi ramkumar death case - krishnaswamy request ot re investigationSwathi ramkumar death case - krishnaswamy request ot re investigation

மீண்டும் பரபரப்பை கிளப்பும் சுவாதி – ராம்குமார் மரண வழக்கு…. மறுவிசாரணை நடத்த கிருஷ்ணசமி வலியுறுத்தல்.!

சிறையில் மின்சார வயரை கடித்து ராம்குமார் உயிரிந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது உடம்பில் அதற்கான ஆதாரங்கள் இல்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

Thirunelveli Oct 3, 2021, 4:51 PM IST

Swathi Murder Case... No Proof Of Electrocution accused Ramkumar Death...shock informationSwathi Murder Case... No Proof Of Electrocution accused Ramkumar Death...shock information

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்... பகீர் கிளப்பும் புதிய தகவல்..!

 ராம்குமார் உடலில் அப்படியேதும் ஏற்படவில்லை. அவரது திசுக்களை ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரது உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல என மருத்துவர் சையது கான் தெரிவித்துள்ளார்.

Chennai Oct 3, 2021, 11:58 AM IST

nungambakkam movie release in ottnungambakkam movie release in ott

'நுங்கம்பாக்கம்' படத்திற்கு ஓடிடியால் வந்த விடிவு காலம்!

கடந்த 2016 ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

cinema Sep 4, 2020, 8:58 PM IST

7g rainbow colony movie suspense reveled long years back7g rainbow colony movie suspense reveled long years back

7ஜி ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடித்தது இவரா? பாதியில் வெளியேறி சூப்பர் ஹிட்டை மிஸ் செய்த நடிகை!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி, இளம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. 
 

cinema Sep 4, 2020, 11:04 AM IST

Who is a Famous Actress Miss the golden opportunity from Subramaniapuram movie?Who is a Famous Actress Miss the golden opportunity from Subramaniapuram movie?

“சுப்ரமணியபுரம்” படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருந்தது இவர் தானாம்... உதறிவிட்ட வாய்ப்பை எண்ணி கதறி அழுத நடிகை..!

தமிழ் சினிமாவின் கதைக்களத்தையே மாற்றி அமைத்த திரைப்படம் சுப்ரமணியபுரம். இதில் ஹீரோயினாக நடிக்க ஸ்வாதிக்கு பதிலாக இயக்குநர் சசிக்குமார் முதலில் அணுகியது ஒரு பிரபல நடிகையை, அவர் யார் என்பது குறித்து வாங்க பார்க்கலாம்...

cinema Sep 3, 2020, 2:32 PM IST

actor ajith fall in love with actress swathi new spread in social mediaactor ajith fall in love with actress swathi new spread in social media

ஷாலினியை பார்ப்பதற்கு முன்... பிரபல நடிகையின் அம்மாவை சந்தித்து பெண் கேட்ட அஜித்! இப்போது வெளியான தகவல்!

தல அஜித் ஷாலினியை காதலிப்பதற்கு முன், அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும் ஆகிய படங்களில் இருவருடன் சேர்ந்து நடித்த நடிகை ஹீரோவை காதலித்ததாகவும், பின் ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
 

cinema May 26, 2020, 5:43 PM IST

Swathi sembaval photo gallerySwathi sembaval photo gallery

குட்டி உடை போட்டு இளைஞர்களை ஈர்க்கும் ஸ்வாதி செம்பவால்!

குட்டி உடை போட்டு இளைஞர்களை ஈர்க்கும் ஸ்வாதி செம்பவால்!

cinema May 23, 2020, 2:41 PM IST

vijay ajith movie heroine corona awareness videovijay ajith movie heroine corona awareness video

கொரோனாவுக்கு ஒரே வழி..! மக்களிடம் கெஞ்சியபடி கேட்ட விஜய் - அஜித் பட நாயகி ஸ்வாதி..!

உலக நாடுகளை கடந்து, கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தன்னுடைய கோர முகத்தை காட்டி வருகிறது. குறிப்பாக சென்னையில் வசித்து வரும், மக்கள் தான், மற்ற மாநிலங்களை விட அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

Chennai May 1, 2020, 2:46 PM IST

actress swathi reddy give the full stop for divorce issueactress swathi reddy give the full stop for divorce issue

விவாகரத்து முடிவா? திருமண புகைப்படங்களை நீக்கியது குறித்து பதிலளித்த நடிகை சுவாதி!

'டேஞ்சர்' என்கிற தெலுங்கு படத்தில் மூலம் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சுவாதி ரெட்டி. இதை தொடர்ந்து தமிழில், கடந்த 2008 ஆம் ஆண்டு, இயக்குனர் சசிகுமார் நடித்து இயக்கிய, சுப்ரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார்.
 

cinema Apr 21, 2020, 12:32 PM IST

Swathi photo gallerySwathi photo gallery

குட்டி ஸ்வாதி இவ்வளவு க்யூட்டா?.... அந்த வயசிலேயே எவ்வளவு ஸ்டைலா போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க....!

குட்டி ஸ்வாதி இவ்வளவு க்யூட்டா?... அந்த வயசிலேயே எவ்வளவு ஸ்டைலா போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க...!

cinema Apr 13, 2020, 4:46 PM IST

actress swathi latest photo galleryactress swathi latest photo gallery

சுப்ரமணியபுரம் ஸ்வாதியா இப்படி சொக்க வைப்பது..? திருமணத்திற்கு பின் ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி ரணகள போஸ்..!

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி. முதல் படத்திலேயே பாவாடை தாவணியில் நடித்து அணைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்களில் கூட, இவர் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க வில்லை.
 

cinema Jan 8, 2020, 12:03 PM IST

actress swathi about actor ajithactress swathi about actor ajith

துணை நடிகைக்காக சண்டை போட்ட அஜித்! நடிகை ஸ்வாதி வெளியிட்ட தகவல்!

இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு அஜித் கதாநாயகனாகவும், ஸ்வாதி கதாநாயகியாகவும் நடித்து வெளியான திரைப்படம் 'வான்மதி'. 
 

cinema May 4, 2019, 4:51 PM IST

actress swathi in swimming dressactress swathi in swimming dress

‘இந்தப் பூனையும் ஸ்விம்மிங் பூல் ட்ரெஸ்ல வருமா?... ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

காதலுக்கு இருவீட்டாரும் க்ரீன் சிக்னல் காட்டவே சினிமாவுக்கு முழுக்குப் போட்டவர்தான் சுவாதி. தற்போது ஸ்விம்மிங் பூலில் அதுவும் புத்தாண்டும் அதுவுமாய் முழுக்குப் போட்ட படங்கள் இணையங்களில் வைரலாகிவருகின்றன.
 

cinema Jan 1, 2019, 3:10 PM IST