Asianet News TamilAsianet News Tamil
37 results for "

Surrendered

"
Modi surrendered to retain power .. Seeman who criticized BJP.Modi surrendered to retain power .. Seeman who criticized BJP.

ஆட்சியதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள அடிபணிந்தார் மோடி .. பாஜகவை போட்டு பொளந்த சீமான்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

politics Nov 19, 2021, 2:28 PM IST

DMK MP Surrendered, who was in hiding in the murder case, is in court ... supporters in shock.DMK MP Surrendered, who was in hiding in the murder case, is in court ... supporters in shock.

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்.பி நீதிமன்றத்தில் சரண்... அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.

முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கடலூர் திமுக எம்பி டி.ஆர்.எஸ் வி ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

politics Oct 11, 2021, 11:23 AM IST

vaniyambadi MJK leader Akram murder...6 people surrendered in the courtvaniyambadi MJK leader Akram murder...6 people surrendered in the court

போலீசில் போட்டுக்கொடுத்தவரை போட்டுதள்ளிய கும்பல்.. தலைமறைவாக இருந்த 6 பேர் நீதிமன்றத்தில் சரண்..!

கடந்த 11ம் தேதி அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் வசீம் அக்ரமை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

crime Sep 14, 2021, 4:25 PM IST

illegal affair...husband murder... wife surrenderedillegal affair...husband murder... wife surrendered

கணவனுக்கு தெரியாமல் 15 ஆண்டுகளாக கள்ளக்காதல்.. ஆத்திரத்தில் அருவாமனையால் துடிக்க துடிக்க கொன்ற மனைவி..!

கடந்த 28ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.  இதில் விமலாராணியை, தங்கவேல் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த விமலாராணி, சமையல் அறையில் இருந்த அரிவாள்மனையை எடுத்து வந்து, தங்கவேலுவின் கழுத்தில் வெட்டினார். அதில் ரத்த வெள்ளத்தில் அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

crime Aug 12, 2021, 3:10 PM IST

england batting order surrendered to new zealand in second testengland batting order surrendered to new zealand in second test

#ENGvsNZ இங்கிலாந்தின் ஒரே நம்பிக்கையையும் சிதைத்த டிரெண்ட் போல்ட்..! மளமளவென சரிந்த இங்கி., பேட்டிங் ஆர்டர்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்துவருகின்றனர். 
 

Cricket Jun 10, 2021, 9:14 PM IST

england middle order surrendered to tim southee in first test against new zealandengland middle order surrendered to tim southee in first test against new zealand

#ENGvsNZ சீட்டுக்கட்டாய் சரிந்த இங்கி., மிடில் ஆர்டர்..! டிம் சௌதி அபார பவுலிங்; தனி ஒருவனாய் போராடும் பர்ன்ஸ்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் மட்டும் தனி நபராய் போராட மற்ற வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்துவருகின்றனர்.
 

Cricket Jun 5, 2021, 5:11 PM IST

Former Vice Chancellor of MGR University who committed corruption in air ticket .. If surrendered, bail, court action.Former Vice Chancellor of MGR University who committed corruption in air ticket .. If surrendered, bail, court action.

விமான டிக்கெட்டில் ஊழல் செய்த MGR பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.. சரணடைந்தால் ஜாமின், நீதிமன்றம் அதிரடி.

விமான டிக்கெட் முறைகேடு புகாரில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் சரணடைந்தால் மட்டுமே ஜாமீன் குறித்து முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

politics Nov 27, 2020, 4:12 PM IST

england batting order surrendered to australia in second odiengland batting order surrendered to australia in second odi

ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்டு சரணடையும் இங்கிலாந்து.. அசத்தும் ஆஸி., பவுலர்கள்: சொதப்பும் இங்கி., பேட்ஸ்மேன்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்துவிட்டது.
 

Cricket Sep 13, 2020, 8:38 PM IST

China trembles at hearing of Indian military prowess, Fell at the feet of India and surrenderedChina trembles at hearing of Indian military prowess, Fell at the feet of India and surrendered

இந்திய ராணுவத்தின் பராக்கிரமத்தை கேட்டு நடுநடுங்கிப் போன சீனா..!! இந்தியாவின் காலில் விழுந்து சரண்டரானது..!!

அரசியல், பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், வேறுபாடுகளை கலைந்து இரு நாடுகளுக்கும் இடையே நடைமுறை ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், இருதரப்பு உறவுகளில் நீண்ட கால வளர்ச்சியை பாதுகாப்பதற்கும், 

world Aug 18, 2020, 12:10 PM IST

pakistan surrendered to england in second innings of first testpakistan surrendered to england in second innings of first test

2வது இன்னிங்ஸில் சுதாரித்துக்கொண்ட இங்கிலாந்து பவுலர்கள்.. பாகிஸ்தானின் பருப்பு வேகல..!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பிவருகிறது. 
 

Cricket Aug 7, 2020, 11:33 PM IST

Modi surrendered to India over fear of China's anger ... Rahul Gandhi's aggressionModi surrendered to India over fear of China's anger ... Rahul Gandhi's aggression

#UnmaskingChina: சீனாவின் ஆவேசத்துக்கு பயந்து இந்திய பகுதியை ஒப்படைத்து விட்டார் மோடி...ராகுல்காந்தி ஆக்ரோஷம்!

 சீனாவின் ஆவேசத்துக்கு பயந்து இந்தியாவின்ன் எல்லைப்பகுதியை பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டதாக ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். 
 

politics Jun 20, 2020, 11:14 AM IST

Chennai Kasimedu Murder CCTV Footage, Accused Surrendered VideoChennai Kasimedu Murder CCTV Footage, Accused Surrendered Video
Video Icon

ரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்..! 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..

ரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்..! 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..

crime Feb 28, 2020, 4:22 PM IST

tnpsc broker jeyakumar surrendered in saidapet courttnpsc broker jeyakumar surrendered in saidapet court

பரபரப்பை கிளப்பிய டி.என்.பி.எஸ்.சி முறைகேடு..! முக்கிய குற்றவாளி சரண்..!

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி இடைத்தரகர் ஜெயக்குமார் தற்போது சரணடைந்துள்ளார்.சிபிசிஐடி போலீசார் அவரை பலநாட்களாக தேடி வந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் சரணடைந்திருக்கிறார். 

Chennai Feb 6, 2020, 1:29 PM IST

tow burglar's burgled   40 savaran jewels and surrendered front of policetow burglar's burgled   40 savaran jewels and surrendered front of police

அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல் வழியாக இறங்கிய கொள்ளையர்கள்..!! 40 சவரன் நகையுடன் போலீசில் சரண்..!!

முகப்பேரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல் வழியாக புகுந்து 40 பவுன் நகை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தினகரன்  இவரது மனைவி வசந்தகுமாரி(70), இருவரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அமெரிக்காவில் வசித்து வரும் தனது மகள் திவ்யாவை பார்க்க சென்றுவிட்டனர். மேலும் சின்ன நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த வள்ளி (40), என்ற பெண்ணை மாதம் ஒருமுறை வீட்டை திறந்து சுத்தம் செய்ய வேலைக்கு அமர்த்தி விட்டு சென்றுள்ளனர். 

crime Nov 28, 2019, 11:49 AM IST

Cricket surrendered to football; Match Date Change!Cricket surrendered to football; Match Date Change!

கால்பந்திடம் சரணடைந்த கிரிக்கெட்; போட்டி தேதி மாற்றம்!

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்காக இந்தியா-இங்கிலாந்து போட்டி மாற்றம்

Jul 14, 2018, 2:32 PM IST