Asianet News TamilAsianet News Tamil
88 results for "

Surrender

"
Rowdy Padappai Guna Surrender in Saidapet CourtRowdy Padappai Guna Surrender in Saidapet Court

Rowdy Padappai Guna: என்கவுன்டர் பீதி.. வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தில் சரணடைந்த பிரபல ரவுடி படப்பை குணா..!

புறநகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுன்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, தனது கணவர் குணாவை என்கவுன்டர் செய்யக்கூடாது என அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார். அப்போது, காவல்துறை தரப்பில் என்கவுன்டர் திட்டம் எதுவும் இல்லை என்றும், சரணடைந்தால் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார்.

crime Jan 25, 2022, 12:37 PM IST

Periyar statue broken in ponneri bus stand - police investigate who surrender in police stationPeriyar statue broken in ponneri bus stand - police investigate who surrender in police station

Periyar Statue broken : பெரியார் சிலை மூக்கு உடைப்பு! போலீசில் சரணடைந்த செல்லக்கிளியிடம் தீவிர விசாரணை!

அதிமுக ஆட்சி காலத்தில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தட்ட போது, திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பெரியாரிய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்கிறது.

politics Dec 27, 2021, 11:19 AM IST

Modi surrendered to retain power .. Seeman who criticized BJP.Modi surrendered to retain power .. Seeman who criticized BJP.

ஆட்சியதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள அடிபணிந்தார் மோடி .. பாஜகவை போட்டு பொளந்த சீமான்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

politics Nov 19, 2021, 2:28 PM IST

Ramadoss who made the DMK  MP Ramesh surrender ..?Ramadoss who made the DMK  MP Ramesh surrender ..?

எங்கப்பன் குதிருக்குள் இல்லை... திமுக எம்.பி.,யை சரண் அடைய வைத்த ராமதாஸ்..?

முதல்வர் ஸ்டாலின் அமைத்திருக்கும் நல்லாட்சி மீது இப்படி வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் எனக் கருதி இவ்வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன்

politics Oct 11, 2021, 3:30 PM IST

My Chief Minister Stalin's regime should not get a bad name. Surrender DMK MP sensational description.My Chief Minister Stalin's regime should not get a bad name. Surrender DMK MP sensational description.

என்னால ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது.. சரண்டரான திமுக எம்.பி பரபரப்பு விளக்கம்.

வீண்பழி சுமத்துபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்து விட வேண்டாம் எனக் கருதிதான் தான் நீதிமன்றத்தில் சரண் அடைகிறேன் என திமுக எம்பி ரமேஷ் விளக்கமளித்துள்ளார். 

politics Oct 11, 2021, 1:04 PM IST

DMK MP Surrendered, who was in hiding in the murder case, is in court ... supporters in shock.DMK MP Surrendered, who was in hiding in the murder case, is in court ... supporters in shock.

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்.பி நீதிமன்றத்தில் சரண்... அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.

முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கடலூர் திமுக எம்பி டி.ஆர்.எஸ் வி ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

politics Oct 11, 2021, 11:23 AM IST

vaniyambadi MJK leader Akram murder...6 people surrendered in the courtvaniyambadi MJK leader Akram murder...6 people surrendered in the court

போலீசில் போட்டுக்கொடுத்தவரை போட்டுதள்ளிய கும்பல்.. தலைமறைவாக இருந்த 6 பேர் நீதிமன்றத்தில் சரண்..!

கடந்த 11ம் தேதி அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் வசீம் அக்ரமை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

crime Sep 14, 2021, 4:25 PM IST

illegal affair...husband murder... wife surrenderedillegal affair...husband murder... wife surrendered

கணவனுக்கு தெரியாமல் 15 ஆண்டுகளாக கள்ளக்காதல்.. ஆத்திரத்தில் அருவாமனையால் துடிக்க துடிக்க கொன்ற மனைவி..!

கடந்த 28ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.  இதில் விமலாராணியை, தங்கவேல் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த விமலாராணி, சமையல் அறையில் இருந்த அரிவாள்மனையை எடுத்து வந்து, தங்கவேலுவின் கழுத்தில் வெட்டினார். அதில் ரத்த வெள்ளத்தில் அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

crime Aug 12, 2021, 3:10 PM IST

AIADMK highlights surrender with M.K Stalin .. EPS, OPS in Shocking ..AIADMK highlights surrender with M.K Stalin .. EPS, OPS in Shocking ..

அதிமுக 3 முக்கிய புள்ளிகள் ஸ்டாலினிடம் சரணாகதி.. அறிவாலயத்தில் பரபரப்பு.. அதிர்ச்சியில் இபிஎஸ், ஓபிஎஸ்..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் திருநெல்வேலி முன்னாள் மேயர் புவனேஸ்வரி தென்காசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன், மாநில கூட்டுறவு சங்க இயக்குனர் பள்ளிகொட்டை செல்லதுரை ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை  சந்தித்தனர்.

politics Aug 7, 2021, 7:29 AM IST

world wide fans most awaited Money-Heist Part 5 Trailer released Nowworld wide fans most awaited Money-Heist Part 5 Trailer released Now

‘Never Surrender’ ரிலீஸ் தேதியுடன் வெளியானது ‘மணி ஹெய்ஸ்ட் சீசன் 5’ டிரெய்லர்...!

மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 முதல் மற்றும் இரண்டாவது பாகத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

cinema Aug 2, 2021, 8:31 PM IST

england batting order surrendered to new zealand in second testengland batting order surrendered to new zealand in second test

#ENGvsNZ இங்கிலாந்தின் ஒரே நம்பிக்கையையும் சிதைத்த டிரெண்ட் போல்ட்..! மளமளவென சரிந்த இங்கி., பேட்டிங் ஆர்டர்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்துவருகின்றனர். 
 

Cricket Jun 10, 2021, 9:14 PM IST

england middle order surrendered to tim southee in first test against new zealandengland middle order surrendered to tim southee in first test against new zealand

#ENGvsNZ சீட்டுக்கட்டாய் சரிந்த இங்கி., மிடில் ஆர்டர்..! டிம் சௌதி அபார பவுலிங்; தனி ஒருவனாய் போராடும் பர்ன்ஸ்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் மட்டும் தனி நபராய் போராட மற்ற வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்துவருகின்றனர்.
 

Cricket Jun 5, 2021, 5:11 PM IST

england batting order surrendering once again to indian spinners in 4th test alsoengland batting order surrendering once again to indian spinners in 4th test also

#INDvsENG மறுபடியும் இந்திய பவுலர்களிடம் மண்டியிட்டு சரணடையும் இங்கிலாந்து..!

இங்கிலாந்து அணி கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்துவருகிறது. ஆனால் 3வது போட்டி அளவிற்கு படுமோசமாக இல்லாமல் ஓரளவிற்கு நன்றாக ஆடினர்.
 

Cricket Mar 4, 2021, 3:19 PM IST

DMK surrenders to Murugan .. Birthday worship by pulling a golden chariot at Thiruparankundram for MK Stalin.DMK surrenders to Murugan .. Birthday worship by pulling a golden chariot at Thiruparankundram for MK Stalin.

முருகனிடம் சரணாகதியான திமுக.. ஸ்டாலினுக்காக திருப்பரங்குன்றத்தில் தங்க தேர் இழுத்து பிறந்தநாள் வழிபாடு.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கத் தேர் இழுத்து திமுகவினர் வழிபாடு செய்தனர். 

politics Mar 2, 2021, 10:14 AM IST

Rule in Jayalalithaa's way ..! OPS surrenders to Edappadiyar ..!Rule in Jayalalithaa's way ..! OPS surrenders to Edappadiyar ..!

ஜெயலலிதா வழியில் ஆட்சி..! எடப்பாடியாரிடம் சரண்டர் ஆன ஓபிஎஸ்..! பின்னணி என்ன?

இது நாள் வரை ஜெயலலிதா ஆட்சி என்று மட்டுமே கூறி வந்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தற்போது எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் நெறிபிறழாமல் ஆட்சி செய்து வருவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

politics Feb 16, 2021, 11:29 AM IST