Asianet News TamilAsianet News Tamil
8 results for "

Sunpictures

"
Producers battle flag against Sun PicturesProducers battle flag against Sun Pictures

”அண்ணாத்த வந்தப்போ கொரோனா கட்டுக்குள் இருந்துச்சா?”.. சன் பிக்சர்ஸுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் போர்க்கொடி...

அண்ணாத்தே படம் வெளிவந்த போது கட்டுக்குள் இருந்த கொரோனா இப்போது கட்டவிழ்ந்து விட்டதா? சன் பிக்சர், ரெட் ஜயண்ட் படங்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு வேறு நீதியா?  என அனல் பறக்கும் கேள்விகளை தயாரிப்பாளர் கஸாலி எழுப்பியுள்ளார்.

cinema Nov 23, 2021, 1:14 PM IST

surya movie Shooting updatessurya movie Shooting updates

கடும் மழையிலும் இடைவிடாது நடைபெறும் சூர்யா பட சூட்டிங்; உங்க சின்சியருக்கு அளவே இல்லையா?

 
சென்னையே மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம்  'எதற்கும் துணிந்தவன்'  படப்பிடிப்பு இடைவிடாது  நடைபெற்று வருகிறது.

cinema Nov 7, 2021, 4:36 PM IST

Vijay movie going back to GeorgiaVijay movie going back to Georgia

டாக்டர் இயக்குனருடன் மீண்டும் வெளிநாடு புறப்படும் தளபதி .... பீஸ்ட் படம் குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்

பிரமாண்ட சண்டைக்காட்சியை படமாக்க நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படக்குழுவினர் மீண்டும்  ஜார்ஜியா செல்ல உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

cinema Nov 3, 2021, 12:52 PM IST

Thalapathy 65 Vijay and Murugadoss Reduce his salary for SunpicturesThalapathy 65 Vijay and Murugadoss Reduce his salary for Sunpictures

சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்க சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட விஜய்... அதுவும் இத்தனை கோடியா?

தளபதி 65 படத்தில் நடிப்பதற்காக விஜய் மற்றும் முருகதாஸ் தங்களது சம்பளத்தில் இருந்து எவ்வளவு கோடியை விட்டுக்கொடுத்துள்ளார்கள் தெரியுமா? 

cinema Aug 19, 2020, 8:53 PM IST

Thalaivar 168 Shooting Started on Today in HyderabadThalaivar 168 Shooting Started on Today in Hyderabad

பாட்டுடன் ஆரம்பமானது "தலைவர் 168" ஷூட்டிங்... இசையமைப்பாளர் கொடுத்த சூப்பர் தகவல்...!

இந்நிலையில், இன்று "தலைவர் 168" படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

cinema Dec 19, 2019, 6:30 PM IST

Vijay Fans Celebrate Vettaikaran Movie Crossed 10 YearsVijay Fans Celebrate Vettaikaran Movie Crossed 10 Years

10 வருடங்களுப் பிறகும் அசால்ட் பண்ணும் "வேட்டைக்காரன்"... டுவிட்டர் ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் தளபதி ஃபேன்ஸ்...!

"வேட்டைக்காரன்" படத்தில் தங்களது பிடித்த காட்சி, பாடல், வசனம் என அனைத்தையும் #10YearsOfVettaikaran என்ற ஹேஷ்டேக்குடன் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். 

cinema Dec 18, 2019, 5:00 PM IST

Dhanush D44 Movie to be Produced By Sun PicturesDhanush D44 Movie to be Produced By Sun Pictures

மாமனாருக்கு அடுத்து மருமகனை வளைத்துப் போட்ட தயாரிப்பு நிறுவனம்... அடுத்தடுத்து பட்டையைக் கிளப்பும் சன் பிக்சர்ஸ்...!

தற்போது ரஜினியின் அடுத்த படத்தை தொடர்ந்து, அவரது மருமகன் தனுஷை வைத்து படம் இயக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. சூப்பர் ஸ்டாரின் 168வது படத்தை குறிக்கும் விதமாக தலைவர் 168 என பெயரிப்பட்டுள்ள நிலையில், தனுஷின் 44வது படமான இதற்கு D44 என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

cinema Dec 16, 2019, 7:13 PM IST

Pette movie ReviewPette movie Review

பேட்ட விமர்சனம்: ’விஸ்வாசத்தை’ வைத்து மரண மாஸ் காட்டிய காளி...!

பீட்ஸா படத்தில் இயக்குநாக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவையே திரும்பிப்பார்க்க வைத்தார். அடுத்த படமான ஜிகர்தண்டாவை இயக்கி தேசிய அளவில் கவனம் பெற்றார். வித்தியாசமான களங்களில் பயணித்த கார்த்திக் சுப்புராஜ்,  ரஜினிக்காக இறங்கி வந்து ’பேட்ட’யில் தன்னிலை மறந்து மாஸ் காட்டுவதற்கு மட்டுமே மல்லுக்கட்டியிருக்கிறார்.

Review Jan 10, 2019, 1:59 PM IST