Sunil Arora
(Search results - 17)politicsNov 19, 2020, 10:44 AM IST
தமிழகத்தில் தேர்தல் எப்போது..? தேர்தல் ஆணையர் வெளியிட்ட முக்கியத் தகவல்..!
தேர்தல் என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறை. அந்த விஷயத்தில் நாங்கள் ஒருபோதும் ஓய்ந்திருக்க மாட்டோம்.
politicsSep 25, 2020, 1:32 PM IST
பீகாரில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல்... கொரோனா பீதியிலும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
கொரோனா காரணமாக 70 நாடுகள் தேர்தலை தள்ளிவைத்துள்ள நிலையில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதியையும் வாக்குப்பதிவு செய்யவதற்கான நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
politicsSep 25, 2020, 10:38 AM IST
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிப்பு..!! தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்கிறார்..!!
பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான தேதிகளை இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்க உள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மதியம் 12:30 மணி அளவில் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
politicsJun 1, 2020, 8:45 AM IST
தமிழகத்தில் திட்டமிட்டப்படி தேர்தல்... தேர்தல் பணிகளை தொடங்க ஆயத்தமாகும் தேர்தல் ஆணையம்!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழகம், மேற்குவங்காளம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி மாநிலங்களுக்கான தேர்தல் பணிகளை ஆணையம் தொடங்க உள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமை தேர்தல் ஆணையர், பிற இரு தேர்தல் ஆணையர்கள், மாநில தேர்தல் அதிகாரிகளோடு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர்.
indiaJan 6, 2020, 4:24 PM IST
தலைநகர் டெல்லியை கைப்பற்றப்போது யார்..? தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் ஆணையம் அதிரடி..!
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக 4 கட்டங்களாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஜனவரி 1-ம் தேதி படி 1 கோடியே 46 லட்சத்து 92 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று அறியப்பட்டுள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலுக்காக 90 ஆயிரம் அதிகாரிகள் பயன்படுத்தப்பட உள்ளனர். தேர்தலுக்கு 13,750 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
politicsNov 1, 2019, 10:22 PM IST
ஜார்கண்ட் தேர்தல் தேதி அறிவிப்பு !! மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு புதிய வசதி…தேர்தல் ஆணையம் அதிரடி !!
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி 5கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நாட்டிலேயே முதன் முறையாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
ChennaiSep 24, 2019, 3:17 PM IST
உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்...? தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு..!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.
indiaMay 18, 2019, 9:42 PM IST
மோடி, அமித் ஷாவுக்கு ஆதரவா..? தேர்தல் ஆணையர்களுக்குள் லடாய்!
மற்ற இரு ஆணையர்கள் மோடி, அமித்ஷா இருவர் மீதான புகார்களுக்கு எதிராகக் கருத்தைப் பதிவு செய்து புகார்களை தள்ளுபடி செய்தனர். அதாவது இந்த விவாகரத்தில் முடிவுகள் 2-1 என்ற ஆதரவில் முடிவு எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
politicsMar 13, 2019, 8:07 AM IST
நோன்பு இருக்கும் போது ஓட்டுப் போடுறதுல என்ன கஷ்டம் !! ரம்ஜானுக்காக தேர்தலை ஒத்தி வைக்க முடியாது !! சுனில் அரோரா திட்டவட்டம் !!
மே 5 ஆம் தேதி முதல் ரம்ஜான் மாதம் தொடங்குவதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ரம்ஜான் நோன்பு இருந்தாலும், வாக்குச்சாவடிக்கு சென்று ஒரு சில மணிநேரம் செலவழிப்பதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது? என்றும் தேர்தலை தள்ளி வைக்கும் எண்ணமே இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
politicsMar 10, 2019, 6:28 PM IST
ஏப்ரல்-18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்... இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும் ஏப்ரல் 18ம் தேதி இரண்டாம் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
politicsMar 10, 2019, 5:51 PM IST
இன்னும் 37 நாட்களில் தமிழகத்தில் தேர்தல்... இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மே மாதம் 18 ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணியம் அறிவித்துள்ளது.
indiaMar 10, 2019, 5:43 PM IST
அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்... இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். இதனையடுத்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கி வைக்கக்கூடாது உத்தரவிடப்பட்டுள்ளது.
politicsMar 10, 2019, 5:40 PM IST
17 வது மக்களவை தேர்தல் 2019...தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான 10 குறிப்புகள்...
2019 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்திருக்கும் நிலையில், அவரது அறிவிப்பில் வெளியான தேர்தல் குறித்து தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான சில குறிப்புகள் இதோ...
politicsMar 10, 2019, 5:38 PM IST
7 கட்டங்களாக ஏப்ரல்- மே மாதங்களில் மக்களவை தேர்தல்... இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
indiaJan 24, 2019, 12:33 PM IST
பாஜகவுக்கு சாதகம்...? அதிரடியாக அரசியல் கட்சிகளை அலறவிட்ட தேர்தல் ஆணையம்..!
நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படும், வாக்குச்சீட்டு முறைக்கு மாறும் எண்ணமே இல்லை என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.