Asianet News TamilAsianet News Tamil
2 results for "

Suba.veerapandiyan

"
Arrest H. Raja .. If not, this is the situation .. Suba Veerapandian who Deadline to police.Arrest H. Raja .. If not, this is the situation .. Suba Veerapandian who Deadline to police.

எச்.ராஜாவை கைது பண்ணுங்க.. இல்லன்னா நிலைமை இதுதான்.. காவல்துறைக்கு கெடு வைத்த சுப.வீரபாண்டியன்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தன்னைப்பற்றி இழிவாகவும் அவதூறான கருத்துக்களை பேசிய பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருப்பதாக திராவிட  இயக்கத்  தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

politics Sep 29, 2021, 4:07 PM IST

Karunanidhis picture should be in everyone's house, not just in the legislature .. Suba. Veerapandian.Karunanidhis picture should be in everyone's house, not just in the legislature .. Suba. Veerapandian.

சட்டப்பேரவையில் மட்டுமல்ல கருணாநிதியின் படம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும்.. சு.ப வீரபாண்டியன்.

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை குடியரசு தலைவர் திறந்து வைப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

politics Aug 2, 2021, 1:17 PM IST