Asianet News TamilAsianet News Tamil
13 results for "

Su.venkadesan

"
Annamalai Do not make confuse in the case of Hajj travelers " .. S. Venkatesh criticized bjp and annamalai.Annamalai Do not make confuse in the case of Hajj travelers " .. S. Venkatesh criticized bjp and annamalai.

" ஹஜ் பயணிகள் விஷயத்தில் குட்டையை குழப்பாதீர்கள் அண்ணாமலை".. ஏறி அடித்த சு.வெங்கடேசன்.

சென்னைக்கு ஹஜ் பயண புறப்பாட்டு மையம் இல்லை என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். 

politics Dec 4, 2021, 12:08 PM IST

Tolerate this one time .. I will not make this mistake anymore .. KN Nehru did apologize to cpm ..Tolerate this one time .. I will not make this mistake anymore .. KN Nehru did apologize to cpm ..

இந்த ஒரு முறை பொறுத்துக்கங்க.. இனிமே இந்த தப்பு செய்யமாட்டேன்.. மண்டியிட்ட கே.என் நேரு..

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்களை தான் ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தம் படுத்திருந்தால் பொறுத்தருள வேண்டும் என திமுக அமைச்சர் கே. என் நேரு வருத்தம் தெரிவித்துள்ளார். 

politics Nov 27, 2021, 6:13 PM IST

Minister do you need this ugly .. ?? KN Nehru, who spoke in unrespect, Communist Party condemned to minister.Minister do you need this ugly .. ?? KN Nehru, who spoke in unrespect, Communist Party condemned to minister.

அமைச்சரே தேவையா இந்த அசிங்கம்..?? ஒருமையில் பேசிய கே.என் நேருவை டார் டாராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை ஒருமையில் பேசிய அமைச்சர் கே.என் நேருவுக்கு மதுரை மாவட்ட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை பொதுவெளியில் இதுபோல ஒருமையில் பேசுவது கண்டனத்திற்குரியது என்றும் முதல்வர் ஸ்டாலின் உடனே  இதில் தலையிட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. 

politics Nov 27, 2021, 3:13 PM IST

Tamil Nadu MP standing alone and stunned .. Voice against hindi imposition.Tamil Nadu MP standing alone and stunned .. Voice against hindi imposition.

தனியாளாக நின்று மிரளவிட்ட தமிழக எம்.பி.. இந்தி திணிப்புக்கு சமாதி.

ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சிகள் இந்தியில் மட்டும் நடத்த அறிவிக்கப்பட்ட நிலையில் எனது கோரிக்கையை ஏற்று ஆங்கிலத்திலும் பயிற்சி அளிக்க 
அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது எனவும் ,

politics Oct 25, 2021, 9:52 AM IST

Will you sell everything that catches your eye? This is anti nation. madurai MP Criticized central governmnet.Will you sell everything that catches your eye? This is anti nation. madurai MP Criticized central governmnet.

கண்ணில் பட்டதையெல்லாம் விற்பீர்களா.? இது பச்சை தேச துரோகம்.. மத்திய அரசை டாராக்கிய தமிழக எம்.பி.

வரலாற்று ஆவணங்களை விற்பது தேசத்துரோகம் என்றும், எனவே பிரசார் பாரதியின் முடிவை கைவிடுமாறு  ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். 

politics Oct 18, 2021, 11:05 AM IST

AIADMK betrayed Madurai..Do not be deterred by lying. Communist mp criticized amdk.AIADMK betrayed Madurai..Do not be deterred by lying. Communist mp criticized amdk.

மதுரைக்கு துரோகம் செய்த அதிமுக.. சும்மா கண்டதையும் அடிச்சு விடாதே.. கழுவி கழுவி ஊற்றிய கம்யூனிஸ்ட்.

தூரோகத்தை வீழ்த்தி நூலகத்தை அமைக்க மதுரை மக்கள் துணை நிற்பார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

politics Aug 27, 2021, 10:42 AM IST

Insulted hockey player for being a Dalit .. Punish caste fanatics .. Tamil Nadu MP's letter.Insulted hockey player for being a Dalit .. Punish caste fanatics .. Tamil Nadu MP's letter.

தலித் என்பதற்காக அவமானப்படுத்தபட்ட ஹாக்கி வீராங்கனை.. சாதி வெறியர்களை தண்டியுங்கள்.. தமிழக எம்.பி கடிதம்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு அனுராக் சிங் தாக்கூருக்கு
 இன்று கடிதல் ஒன்று எழுதியுள்ளார் அதன் விவரம்: டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு சாதி இந்துக்கள் அநாகரிக நடனம்... பட்டாசு வெடிப்பு...

politics Aug 7, 2021, 11:23 AM IST

Not even a Member of Parliament has the respect of the private sector. Screaming Tamil Nadu MPNot even a Member of Parliament has the respect of the private sector. Screaming Tamil Nadu MP

தனியாருக்கு இருக்கிற மரியாதை கூட ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இல்லை.. கதறும் தமிழக எம்.பி.

தனியார்கள் கூட கொள்முதல் செய்யலாம் ஆனால் எம்பி நிதிக்கு ஒதுக்கீடு இல்லை என்பது மக்களுக்கு செய்யும் துரோகம். என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.  

politics May 29, 2021, 1:18 PM IST

Give Tamil Nadu and Puducherry a chance and time extension .. Madurai MP's letter to the Union Finance Minister.Give Tamil Nadu and Puducherry a chance and time extension .. Madurai MP's letter to the Union Finance Minister.

தமிழகம், புதுச்சேரிக்கு அவகாசம் கொடுங்கள்.. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம்.

அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள்-தண்டத் தொகை ரத்து - கால தவணை கெடு நீட்டிப்பு கோரி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதன் விவரம்: 

politics May 27, 2021, 11:08 AM IST

Please save the lives of the people of Tamil Nadu.  The MP who had approached the Central Government for the drug Remtacivir.Please save the lives of the people of Tamil Nadu.  The MP who had approached the Central Government for the drug Remtacivir.

தயவு செய்து தமிழக மக்களின் உயிர்களை காப்பாற்றுங்கள்.. ரெம்டெசிவீர் மருந்துக்காக மத்திய அரசிடம் கதறிய எம்.பி.

தமிழக முதல்வரின் அவசர கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் கொரோனாவில் போராடும் உயிர்களை காப்பாற்றுங்கள் என மத்திய அரசை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

politics May 10, 2021, 5:46 PM IST

Need Masters Exam Center Center Issue. Union Minister who gave hope. Compromised Communist MPNeed Masters Exam Center Center Issue. Union Minister who gave hope. Compromised Communist MP

நீட் முதுநிலைப் பட்ட தேர்வு மையப் பிரச்சினை. நம்பிக்கை கொடுத்த மத்திய அமைச்சர். குளிர்ந்த கம்யூனிஸ்ட் எம்.பி.

 நீட்" முதுநிலைப் பட்ட தேர்வு மையப் பிரச்சினையில் நிலவும் நிச்சயமற்ற நிலைக்கு முடிவு கட்டி தமிழகம் மற்றும் புதுவை மாணவர்களுக்கு நல்லதொரு சூழலை உருவாக்குமாறு  சு.வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) தேசிய தேர்வுக் கழகத்தை வலியுறுத்தியுள்ளார்.  

politics Mar 9, 2021, 1:11 PM IST

Please appoint judges who know Tamil. Tamil Nadu MP's action request to the Minister of Labor Welfare.Please appoint judges who know Tamil. Tamil Nadu MP's action request to the Minister of Labor Welfare.

தயவுசெய்து தமிழ் தெரிந்த நீதிபதிகளை நியமியுங்கள். தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் தமிழக எம்.பி அதிரடி கோரிக்கை.

தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை  சென்னை தொழில் தீர்ப்பாயத்திற்கு நியமிக்க வேண்டும் என  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். 

politics Feb 12, 2021, 12:11 PM IST

Central Reserve Police Force (CRPF) Examination Center in Tamil Nadu: Success for Tamil Nadu MP's action.Central Reserve Police Force (CRPF) Examination Center in Tamil Nadu: Success for Tamil Nadu MP's action.

தமிழகத்தில் மத்திய ரிசர்வ் காவல் படை( CRPF)தேர்வு மையம்: தமிழக எம்.பியின் அதிரடி நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி.

மத்திய ரிசர்வ் காவல் படையின் 24 துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனங்களுக்கான தேர்வு மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட வேண்டுமென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  எம்.பி,  சு. வெங்கடேசனின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுத் தேவைப்பட்டால் கூடுதல் தேர்வு மையம் அமைக்கப்படுமென சி.ஆர்.பி.எப் பொது இயக்குனரகம் பதில் அளித்துள்ளது. 

politics Oct 21, 2020, 1:09 PM IST