Asianet News TamilAsianet News Tamil
6 results for "

Stylish Photo Shoot

"
sarpatta movie actress john kokken latest stylish photo shootsarpatta movie actress john kokken latest stylish photo shoot

'சார்பட்டா பரம்பரை' பட வேம்புலியா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

கடந்த மாதம் ஆர்யா நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், பெரிய மீசையோடு நடித்திருந்த வேம்புலியா இது? என அனைவரையும் ஆச்சர்யடுத்தியுள்ளது இவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்.
 

cinema Aug 4, 2021, 4:17 PM IST

bigg boss fame julie stylish  photo shoot going viralbigg boss fame julie stylish  photo shoot going viral

இது யாரு நம்ம பிக்பாஸ் ஜூலியா?... டைட் உடையில் செம்ம ஸ்டைலிஷாக கொடுத்த போஸ்கள்...!

இந்த கெத்து போஸை பார்த்த ரசிகர்களோ யாரு இது பிக்பாஸ் ஜூலியா? என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். 

cinema Jan 28, 2021, 8:05 PM IST

actor vaiyapuri stunning transformation photo shoot going viralactor vaiyapuri stunning transformation photo shoot going viral

மொட்டை தலையுடன் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய வையாபுரி... கோர்ட் ஷூட்டில் நடத்திய ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்!

புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ள ஸ்பெஷல் போட்டோக்களில் நியூ ஹேர் ஸ்டைல், தாடியுடன்  கோர்ட் அணிந்து ஜம்முன்னு போஸ் கொடுத்துள்ளார். 

cinema Jan 2, 2021, 5:02 PM IST

robo shanker daughter indraja stylish photo shootrobo shanker daughter indraja stylish photo shoot

சிவப்பு நிற ஸ்டைலிஷ் உடையில்... இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா..!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதை தொடர்ந்து தற்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வரும் இவரின் நியூ லுக் மாடர்ன் போட்டோ கேலரி இதோ...
 

cinema Nov 1, 2020, 12:15 PM IST

Child actress gabriella charlton Latest Stylish photo shootChild actress gabriella charlton Latest Stylish photo shoot

ஸ்ருதி ஹாசன் கூட இருக்கும் இந்த பாப்பா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?... அழகில் மெருகேறிய அசத்தல் போட்டோஸ்!

தனுஷ் நடிப்பில் உருவான 3 திரைப் படத்தில் கதாநாய ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்த குழந்தை நட்சத்திரம் கேப்ரில்லாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் தற்போது செம்ம வைரலாகி வருகிறது. 
 

cinema Sep 9, 2020, 9:13 PM IST

actress oviya latest photo shootactress oviya latest photo shoot

கவர்ச்சி... அழகு என ரசிகர்களை மயக்கும் ஓவியாவின் ஸ்டைலிஷ் புகைப்பட தொகுப்பு!

கவர்ச்சி... அழகு என ரசிகர்களை மயக்கும் ஓவியாவின் ஸ்டைலிஷ் புகைப்பட தொகுப்பு! 

cinema Apr 27, 2019, 5:57 PM IST