Studio Green  

(Search results - 7)
 • teejay committed simbu pathu thala movieteejay committed simbu pathu thala movie

  cinemaJan 6, 2021, 12:38 PM IST

  சிம்புவின் 'பத்து தல' படத்தில் இணைந்த தனுஷின் ரீல் மகன்..!

  கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'முஃப்தி' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட உள்ள திரைப்படம் 'பத்து தல' . இந்த படத்தில் முதல் முறையாக சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். தற்போது இந்த படத்தில் தனுஷின் ரீல் மகன், டீஜே இணைந்துள்ளதாக அவரது பிறந்தநாளான இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
   

 • arrest warrent issued against gnanavel rajaarrest warrent issued against gnanavel raja

  cinemaNov 18, 2019, 12:11 PM IST

  நடிகர் சூர்யாவின் உறவினரான பிரபல தயாரிப்பாளருக்குப் பிடிவாரண்ட்...

  நடிகர் சூர்யாவின் உதவியாளர் மற்றும் மேலாளராக இருந்து தயாரிப்பாளராக உயர்வு பெற்றவர் ஞானவேல் ராஜா. சூர்யா, ஜோதிகா நடித்த ‘சில்லுன்னு ஒரு காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த அவர், சூர்யா,கார்த்தி,விஜய் சேதுபதி, ஆர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களை வைத்து 25க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் கமல் தன்னிடம் 10 கோடி கடனாகப் பெற்றுத் திரும்பத் தரவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

 • actor simbu's shotting spot atrocitiesactor simbu's shotting spot atrocities

  cinemaJun 30, 2019, 10:23 AM IST

  2 பெண்கள் உட்பட தனக்கு எத்தனை அசிஸ்டெண்டுகள் வச்சிருக்காரு தெரியுமா நடிகர் சிம்பு?...

  தனது மார்க்கெட் மிகவும் டல்லானதால் சில காலமாக வாலைச் சுருட்டி வைத்துக்கொண்டிருந்த  நடிகர் சிம்பு மீண்டும் டண்டணக்கா டண்டணக்கா ஆட்டம் போட ஆரம்பித்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வெளிப்படையாக புலம்ப ஆரம்பித்திருக்கிறார்.

 • confusion at siva-surya combination movieconfusion at siva-surya combination movie

  cinemaMay 22, 2019, 11:53 AM IST

  மண்ணைக் கவ்விய ‘மிஸ்டர் லோக்கல்’...’விஸ்வாசம்’ சிவா, சூர்யா படம் கைமாறுகிறதா?...


  ’மிஸ்டர் லோக்கல்’ படத்தின் படுதோல்வியால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாகவும் எனவே அவர் அடுத்து தொடங்கவிருக்கும் ‘விஸ்வாசம்’ சிவா, சூர்யா காம்பினேஷன் படம் கைமாற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் நடமாடுகின்றன.

 • maga muni teasre releasedmaga muni teasre released

  cinemaMay 17, 2019, 6:04 PM IST

  ஆர்யாவின் 10 வருட ஃப்ளாப் செண்டிமெண்டைத் தகர்க்குமா ‘மகா முனி?’...

  2010ல் வெளிவந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’க்கு அப்புறம் சொல்லிக்கொள்ளும்படி உருப்படியான ஹிட்கள் கொடுக்காத ஆர்யாவுக்கு அவரது அடுத்த ரிலீஸான ‘மகா முனி’ திருப்பு முனையாக அமைப்பு வாய்ப்புள்ளதாக அப்படத்தின் வித்தியாசமான டீஸர் உணர்த்துகிறது.

 • producer gnanavel raja's statement to a poetproducer gnanavel raja's statement to a poet

  cinemaMay 12, 2019, 12:47 PM IST

  ’சர்ச்சையில் சிக்கிய கவிஞர் ஃபிரான்சிஸ் கிருபாவுக்கு பாடல்கள் எழுத வாய்ப்பு’...தயாரிப்பாளரின் தாராள மனசு...

  சமீபத்தில் கொலை வழக்கு சர்ச்சையில் ஈடுபட்டு பின்னர் நிரபராதி என்று அதே நாளில் விடுவிக்கப்பட்ட கவிஞர் ஃபிரான்சிஸ் கிருபாவுக்கு தனது நிறுவனம் தொடர்ந்து பாடல்கள் எழுத வாய்ப்பளித்து கைதூக்கிவிட விருபுவதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

 • director siva to commit two movies at a timedirector siva to commit two movies at a time

  cinemaApr 7, 2019, 10:08 AM IST

  ஒரே கல்லுல ரெண்டு மாம்பழம் அடித்த அதிர்ஷ்டக்கார டைரக்டர்...

  சுமார் இரண்டு மாதங்களுக்கு  முன்பே நமது இணையதளத்தில் எழுதியிருந்தபடியே 'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக மிகமிக   உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. நடுவில் விஜய் படம், ஒரு தெலுங்குப்படம், மீண்டும் அஜீத் படம்  என்ற தேடலில் இருந்த சிவா இறுதியாக யு டர்ன் அடித்து சூர்யாவிடமே வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிகிறது.