Asianet News TamilAsianet News Tamil
70 results for "

Students Protest

"
Kovai harassment case school teacher arrestKovai harassment case school teacher arrest

மேலும் ஒரு ஆசிரியர் கைது.. பாலியல் அத்துமீறல்கள்.. அடுத்தடுத்த தற்கொலைகள்.. எப்பொழுது தீர்வு.?

கோவையில் ஆன்லைன் வகுப்பிற்கு மேல் சட்டை இல்லாமல் வருவதாகவும், அவ்வப்போது வாட்ஸ் அப்பில் தவறாக குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் மாணவிகள் அளித்த புகாரில் பேரில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

tamilnadu Dec 25, 2021, 5:06 PM IST

sexual harassed for student in dindigulsexual harassed for student in dindigul

தொடரும் பாலியல் வன்முறைகள்… கோவை, கரூரை தொடர்ந்து திண்டுக்கல்லில் ஒரு சம்பவம்!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திண்டுக்கல் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளரும், அமமுக நிர்வாகியுமான ஜோதி முருகனை கைது செய்யக்கோரி மாணவிகள் போராட்டம் ஈடுபட்டதால் வகுப்பறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

tamilnadu Nov 20, 2021, 6:05 PM IST

Semester exams will be held after January 20thSemester exams will be held after January 20th

ஜன.20க்கு பிறகு செமஸ்டர் தேர்வு… மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்… அறிவித்தார் அமைச்சர் பொன்முடி!!

ஜனவரி 20 ஆம் தேதிக்கு பிறகு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

politics Nov 19, 2021, 6:01 PM IST

Edappadi palanisamy request to tn govt in college students protestEdappadi palanisamy request to tn govt in college students protest

மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் ; திமுக அரசுக்கு ‘எடப்பாடி பழனிசாமி’ எச்சரிக்கை !


‘மாணவர்களின் கோரிக்கையை ஏற்று  வரும் செமஸ்டரில் மட்டும் நேரடி தேர்வாக நடத்தாமல் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டும். மாணவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்’ என்று திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி

politics Nov 18, 2021, 1:21 PM IST

Case filed against 300 more students in MaduraiCase filed against 300 more students in Madurai

நேரடி தேர்வுக்கு எதிராக போராட்டம்… மேலும் 300 மாணவர்கள் மீது வழக்குபதிவு… காவல்துறை அதிரடி!!

நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டதோடு 710 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 300 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

tamilnadu Nov 18, 2021, 10:39 AM IST

students protest against semester examsstudents protest against semester exams

தேர்வுக்கு எதிர்ப்பு ; ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் ; செமஸ்டர் தேர்வு தள்ளிவைப்பு!

ஆன்லைனில் தான் தேர்வு நடத்த வேண்டும் எனக் கூறி மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் செமஸ்டர் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Madurai Nov 15, 2021, 12:03 PM IST

Professor sexually abuses student .. Students arrested who seeking justice .. Police Department Atrocity.Professor sexually abuses student .. Students arrested who seeking justice .. Police Department Atrocity.

மாணவியிடம் பேராசிரியர் பாலியல் சில்மிஷம்.. நீதி கேட்ட மாணவர்கள் கைது.. காவல் துறை அட்ராசிட்டி.

சென்னை பல்கலைக்கழக மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தொல்லியல் துறை பேராசிரியர் சௌந்தர்ராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்ததனர். 

politics Mar 22, 2021, 5:01 PM IST

Deepika padukone support to JNU students protestDeepika padukone support to JNU students protest

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !! ஆதரவாக களமிறங்கிய பிரபல ஹிந்தி நடிகை !!

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து  அந்த பல்கலைக்கழக மாணவர் சங்கம் சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோன் பங்கேற்று தனது ஆதரவைத் தெரிவித்தார். இது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

politics Jan 7, 2020, 9:37 PM IST

JNU protest in delhiJNU protest in delhi

ஜே.என்.யூ. வளாகத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் !! மாணவர் சங்க தலைவர் மண்டையை உடைத்து அட்டூழியம் !!

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் மோதிக் கொண்டதில் மாணவர் சங்க தலைவர் மண்டை உடைக்கப்பட்டதது.  பாஜகவின் மாணவர பிரிவைச் சேர்ந்தவர்கள் தான முகமூடி அணிந்து வந்து தாக்கிதாக கூறப்படுகிறது

politics Jan 6, 2020, 7:36 AM IST

College students protest against CAA in north chennai videoCollege students protest against CAA in north chennai video
Video Icon

மோடியாக நானிருந்தால்... போலீஸ் கண்முன்னே பிஜேபியை கதறவிட்ட மாணவர்களின் வீடியோ..!

மோடியாக நானிருந்தால்... போலீஸ் கண்முன்னே பிஜேபியை கதறவிட்ட மாணவர்களின் வீடியோ..!

politics Jan 3, 2020, 4:43 PM IST

Mafai Pandiyarajan on students protest through kolamMafai Pandiyarajan on students protest through kolam

கோலம் மூலம் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு... அந்தக் கோலம் அலங்கோலமாக இருந்தது என மாஃபா பாண்டியராஜன் விளாசல்!

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் சில மாணவிகளும் மாணவர்களும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களை எழுதி கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த கோலம் போடப்பட்ட பகுதிக்கு வந்த அடையாறு சாஸ்திரி நகர்  காவல் துறையினர் கோலத்தை வரைய அனுமதி மறுத்தனர். 

politics Dec 29, 2019, 10:36 PM IST

CAB protest in Coimbatore people given way for ambulance and sabarimala devotees Humanitarian videoCAB protest in Coimbatore people given way for ambulance and sabarimala devotees Humanitarian video
Video Icon

ஆர்ப்பாட்டத்திற்கு இடையில் சகோதரத்துவம்!! போராட்டத்தில் நடந்த மனிதநேய வீடியோ..!

ஆர்ப்பாட்டத்திற்கு  இடையில் சகோதரத்துவம்!! போராட்டத்தில் நடந்த மனிதநேய வீடியோ..!

tamilnadu Dec 21, 2019, 11:29 AM IST

College Students Protest Against CAB in chennai VideoCollege Students Protest Against CAB in chennai Video
Video Icon

கல்லூரி மாணவிகள் போலீசை பார்த்து ஓட்டம்..! குடியுரிமை திருத்த சட்ட போராட்டம் வீடியோ..

கல்லூரி மாணவிகள் போலீசை பார்த்து ஓட்டம்..! குடியுரிமை திருத்த சட்ட போராட்டம் வீடியோ..

politics Dec 19, 2019, 6:47 PM IST

police enquired with students who tried to do protest against CABpolice enquired with students who tried to do protest against CAB

சபாஷ் சென்னை போலீஸ் ..! தலைக்தெறிக்க ஓடிய டுபாக்கூர் ஸ்டுடென்ட்ஸ்..!

மாணவர்களின் போராட்டத்தை தடுக்க காவலர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதன் காரணமாக கூட்டாக  மாணவர்கள் எங்கு சென்றாலும் சோதனை செய்யப்படுகிறது. 

life-style Dec 19, 2019, 2:04 PM IST

Makkal Needhi Maiam Kamal Haasan Support Students Protest For CAB VideoMakkal Needhi Maiam Kamal Haasan Support Students Protest For CAB Video
Video Icon

பேச்சுக்கு இடம் இல்லை என்றதனால்தான் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது..! கமலின் அசுர பேச்சு வீடியோ

பேச்சுக்கு இடம் இல்லை என்றதனால்தான் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது..! கமலின் அசுர பேச்சு வீடியோ

politics Dec 18, 2019, 7:26 PM IST