Student Number 1  

(Search results - 1)
  • actress sherin lover photo in vairalactress sherin lover photo in vairal

    cinemaJun 29, 2019, 7:05 PM IST

    நடிகை ஷெரினின் காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம்!

    நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, விசில், ஸ்டுடென்ட் நம்பர் 1 போன்ற படங்களில் நடித்தார். பின் ஒரு சில காரணங்களால் திரையுலகை விட்டே ஒதுங்கினார்.