Sterlite Copper
(Search results - 4)politicsNov 12, 2020, 2:08 PM IST
தமிழகம் எக்கேடோ கெட்டுப் போகட்டும்... அதிமுகவின் ஊழலுக்கு துணைபோகும் பாஜக... கிழித்து தொங்கவிட்ட ஸ்டாலின்..!
"முதலமைச்சரின் உளறலை, நெஞ்சறிந்தே சொல்லும் நீளமான பொய்யை, தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்; எத்தனை பெரிய இடத்தில் எத்தனை பெரிய எத்தர் என்றுதான் நினைப்பார்கள்; ஆளுவோருக்கு முதலில் நாவடக்கம் தேவை என்பதை பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ThoothukudiMay 22, 2020, 1:02 PM IST
அதிமுகவினர் கரங்களில் ஏற்பட்ட ரத்தக் கறையை கடல் நீர் முழுவதாலும் கழுவ முடியாது.. வேதனையில் பொங்கும் ஸ்டாலின்
எதிரி நாட்டு ராணுவம் சுடுவதைப் போல, இரக்கம் சிறிதும் இன்றி கொடூர மனதுடன், சொந்த நாட்டு மக்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் நடத்திய குண்டு வேட்டைச் சத்தம் இப்போதும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது என மு.க.ஸ்டாலின்கூறியுள்ளார்.
Apr 1, 2018, 4:25 PM IST
தெரியாதவர்கள் மட்டும் படியுங்கள்... ஸ்டெர்லைட் ஆலை! கொண்டுவந்தது யார்? விளைவுகள் என்ன?
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன.Mar 26, 2018, 11:03 AM IST
மற்றுமொரு ஜல்லிக்கட்டு போராட்டம்? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக களத்தில் குதித்த மாணவர்கள்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என அனைத்து தரப்பும் போராட்டத்தில் குதித்துள்ளதால்..