Statement  

(Search results - 367)
 • womens 1

  world19, Oct 2019, 11:45 AM IST

  இந்திய பெண்கள் மனதுவைத்தால் நாளைக்கே பொருளாதாரம் சீராகும்...!! உலக நிதியம் அதிர்ச்சி தகவல்..!!

  சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்க இந்தியா தனது நாட்டிலுள்ள புத்திசாலி பெண்களை வீட்டில் முடங்கவிடாமல் அவர்களை பணியாற்ற செய்வது அவசியம் என இந்தியாவிற்கு சர்வதேச நிதியம் அறிவுறுத்தியுள்ளது.

 • nallakannu

  politics17, Oct 2019, 12:57 PM IST

  தில்லாக, தைரியமாக, பாகிஸ்தானை ஆதரித்து பேசிய தமிழக மூத்த தலைவர்..!! மோடியையும் காய்ச்சினார்..!!

  நதி அனைவருக்கும் பொதுவான சொத்து என்ற நிலையில், சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பாகிஸ்தானுக்கு தரமாட்டோம் என இந்திய பிரதமர் மோடி சொல்வது  எதேச்சதிகாரம் என, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.

 • seeman

  politics16, Oct 2019, 2:47 PM IST

  'அவரின் கோபம் நியாயமானது தான்.. ஆனால்'..! சீமானுக்கு அட்வைஸ் செய்த திருமாவளவன்..!

  ராஜீவ்காந்தி கொலை சம்பந்தமாக சீமானின் கோபம் நியாயமானது என்றாலும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தை எச்சரிக்கையோடு கூற வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி கூறியிருக்கிறார்.

 • ban for ltte

  world16, Oct 2019, 2:38 PM IST

  ராஜிவ் படுகொலைக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை..!! தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு அறிக்கை..!!

  முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதன் முழு விவரம் :- 
   

 • ramadoss

  politics14, Oct 2019, 5:45 PM IST

  சிரித்துகொண்டே மோடிக்கு ஊசிகுத்தும் தைலாபுரம் டாக்டர்..!! அறிவித்தால் மட்டும் போதுமா.? துட்டு எங்கேன்னு கேட்டு அறிக்கை...!!

  எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென பாமக நிறுவனத் தலைவர்  ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு கோரியுள்ளார்.

 • Parameshwara

  india13, Oct 2019, 1:18 PM IST

  முன்னாள் துணை முதல்வரின் உதவியாளர் மர்ம மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு..!

  கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் மீது கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறை சோதனை நடத்திய நிலையில் அவரது உதவியாளர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • శ్రుతి హసన్ - సైకాలజీలో గ్రాడ్యుయేట్

  cinema10, Oct 2019, 7:34 AM IST

  காதலுக்காக ஏங்குகிறேன்...!! உச்ச நடிகை திடீர் பேட்டி... பரபரப்பு...!!

  தன்னுடைய காதல் தோல்வி  குறித்து மனம்திறந்து பேசிய நடிகை சுருதிஹாசன் தான் ஒரு நல்ல காதலுக்கு ஏங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 • வேட்டி சட்டை அணிந்து கம்பீரமாக போஸ் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி

  politics8, Oct 2019, 12:49 PM IST

  சந்தடி சாக்கில் எடப்பாடியிடம் கோரிக்கை மனு கொடுத்த வைகோ..!! மாமல்லபுரத்திற்கு ஸ்கெச் போட்டு கொடுத்த பின்னணி.!!

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். இந்நிலையில் அவர்களின் சந்திப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாமல்லபுரத்தின் புகழை உலகம் முழுக்க கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மாமல்லபுரத்திற்கு வரும், சுற்றுலா பயணிகளிடத்தில் நடத்தப்படும் கட்டண கொள்ளைகளை தடுக்க நடவடிக்கை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.அதன் முழு விவரம் :- 

 • mk stalin

  politics8, Oct 2019, 12:03 PM IST

  சீன அதிபரை வரவேற்ற மு.க.ஸ்டாலின்... பாஜகவில் சலசலப்பு...!

  பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக, வருக என மனமார வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார். இந்திய பிரதமர் மோடியை வரவேற்காமல் சீன அதிபரை வரவேற்றுள்ளது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 • Doctor Ramadoss

  politics8, Oct 2019, 12:03 AM IST

  பக்காவா ஸ்கெச் போட்டு, ராமதாஸ் கோட்டைக்கு வெடிவைத்த ஸ்டாலின்...!! திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிப்பு...!!

  தி.மு.க ஆட்சியமைந்தவுடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- 

 • MDMK caders oppose to vaiko

  politics7, Oct 2019, 11:24 AM IST

  காவிரி மேட்டரில், கர்நாடகத்துக்கு வெடி வைத்த வைகோ...!! தமிழ்நாட்டு உரிமைகளை புட்டு புட்டு வைத்தார்...!!

  காவிரியின் குறுக்கே அணைகட்ட தமிழகத்தின் கருத்தையோ அல்லது அனுமதியோ கேட்கத் தேவையில்லை என கார்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ள நிலையில் , தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகத்திற்கு  மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். அதன் முழுவிவரம் பின்வருமாறு...

 • yeddyurappa

  politics7, Oct 2019, 7:28 AM IST

  டோட்டல், கர்நாடகத்தையே கதிகலங்க வைத்த அந்த கடிதம்...!! எடியூரப்பாவின் தூக்கத்தை கலைத்த எதிர்க்கட்சித் தலைவர்..!!

  "மேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்குக் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,

  "மேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்குக் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், 

  "தமிழக -கர்நாடக மக்களின் நல்லுறவைக் கருத்தில் கொண்டு, காவிரி இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடகம் கைவிட வேண்டும்"

   என வலியுறுத்தியுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்...!!


  “மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை", என்று, மத்திய அரசுக்கு 4.10.2019 அன்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், “காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு  திட்டத்தையும் கர்நாடக அரசு நிறைவேற்றக் கூடாது” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும், “எங்கள் மாநிலத்திற்குள் உள்ள காவிரி நீரைப் பயன்படுத்துவதற்குத்தான் மேகதாது அணை கட்டுகிறோம்” என்று ஒரு விதண்டாவாதத்தை முன் வைத்து, தற்போது மத்திய அரசிடம் புதிய அணை கட்ட மீண்டும் கர்நாடக அரசு அனுமதி கோரியிருப்பது, மிகுந்த ஆபத்தான அடிப்படையிலானது, கடும் கண்டனத்திற்குரியது.

   காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றமே இறுதி செய்த காவிரி நதி நீர்ப் பங்கீடு ஆகிய அனைத்திற்கும் எதிராகத் திட்டங்களைத் தீட்டி, தமிழகத்திற்கான காவிரி நதிநீர் உரிமையை அடியோடு பறிப்பதை கர்நாடக மாநில அரசு தனது வஞ்சக சூழ்ச்சியாகக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.

   

  இரு மாநில மக்களிடையே நிலவும் நல்லுறவிற்கு, கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா அவர்களின் இந்த அணுகுமுறை எந்த வகையிலும் பயனளிக்காது.

   குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு “ மேகதாது அணை கட்டுவது பற்றி தமிழகத்துடன் பேச வேண்டியதில்லை “ என்று கர்நாடக அரசு கூறியிருப்பது தன்னிச்சையானது; நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியது. மேலும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகளை எதேச்சதிகாரமாக அத்துமீறி அபகரிக்க முயலுவதாகும்.

   மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் பாணியில், சகோதர மாநிலமான தமிழகத்திற்கு பாதிப்பை உண்டாக்க கர்நாடக அரசு எடுக்கும் இந்த நிலைப்பாடு, கூட்டாட்சியில் வரவேற்கத்தக்க ஒன்றல்ல.

   உச்சநீதிமன்றம் உறுதி செய்த காவிரி இறுதித் தீர்ப்பிலும், அதன் அடிப்படையில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி வரைவுத் திட்டத்திலும், கர்நாடக அரசு புதிய அணையை தமிழகத்தின் அனுமதியின்றி நிச்சயம் கட்ட முடியாது. குறிப்பாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின்

  முன்னனுமதியின்றி மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை எந்தப் புதிய அணை திட்டத்திற்கும் அம்மாநில அரசுக்கு அனுமதி அளிக்கவே முடியாது.

  அப்படி கர்நாடக அரசு 68 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைத்துக் கொள்ள புதிய அணை கட்டுவது, தங்கள் மாநிலத்திற்குள் விவசாய நிலங்களை அதிகரித்து,  காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி காவிரி நீருக்கும் உலை வைத்து, விவரிக்க முடியாத ஊறு ஏற்படுத்துவதாகவே அமைந்து விடும்.

   ஏற்கனவே பல வகையிலும் சோதனைகளைச் சந்தித்துவரும் தமிழக விவசாயிகளின் நலனை  இந்த முயற்சி, மேலும் பாதிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை கர்நாடக அரசும், மத்திய அரசும் உணர்ந்திட வேண்டும்.

  ஆகவே, கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கக் கூடாது என்றும், இந்தத் திட்டத்திற்கு அனுமதிகோரி மீண்டும் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கர்நாடக அரசின் விளக்க அறிக்கையை மத்திய அரசு நிராகரித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

   மூத்த அரசியல் தலைவரான கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா அவர்கள் பெருந்தன்மையோடு, இரு மாநில மக்களின் நல்லுறவு கருதி, மேகதாது அணை கட்டும் திட்டத்தைக்  கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
   

   "தமிழக -கர்நாடக மக்களின் நல்லுறவைக் கருத்தில் கொண்டு, காவிரி இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடகம் கைவிட வேண்டும்"என வலியுறுத்தியுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்...!!

 • edappadi palanisamy

  politics6, Oct 2019, 5:46 PM IST

  உங்கள நம்பி ஓட்டுபோட்ட பொதுமக்களை ரொம்ப சோதிக்காதீங்க... எடப்பாடிக்கு கோரிக்கை வைத்த டி.டி.வி.தினகரன்..!

  மின் வாரியத்தை நிர்வாகச் சீர்கேடுகளில் இருந்து மீட்டெடுத்து, லாபத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சியாளர்கள் தங்களின் திறமையின்மையை மக்களின் தலையில் பேரிடியாக இறக்குவது தவறானது. எனவே இந்த மின் இணைப்பு கட்டண உயர்வை எடப்பாடி பழனிசாமி அரசு மொத்தமாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 • politics5, Oct 2019, 5:18 PM IST

  ஸ்டாலினும், இம்ரான்கானும் மோடி பார்வையில் ஒன்றுதான்: தி.மு.க.வுக்கு எதிராக கத்தி தீட்டும் பாரதிய ஜனதா

  எப்படி மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிராக இம்ரான் பேசுகிறாரோ, அதைத்தான் ஸ்டாலினும் பேசுகிறார். இவரது செயல் அரசுக்கு எதிராக வன்மத்தை மக்கள் மனதில் திணிப்பதாக எங்கள் தலைமை நினைக்கிறது. இதனால்தான் மோடி மற்றும் அமித்ஷாவின் பார்வையில் ஸ்டாலினும், இம்ரான்கானும் ஒன்றாகவே இருக்கின்றனர்.

 • cinema5, Oct 2019, 1:40 PM IST

  ’என் பெயரைச் சொல்லி மோசடி செய்கிறார்கள்’...காமெடியன் யோகிபாபு கொந்தளிப்பு...

  ரஜினியின் ‘தர்பார்’தொடங்கி இன்று யோகிபாபு இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று அவர் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிறார். இதைப் பயன்படுத்தி அவர் ஒரு சில காட்சிகளில் காமெடியனாக நடித்த படங்களைக் கூட அவர் ஹீரோவாக நடித்த படம் என்று சில தயாரிப்பாளர்கள் புரமோட் செய்கின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் திடீரென்று முளைத்திருக்கும் படம் ‘பட்லர் பாபு’.அச்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த யோகி பாபு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.