Stalin Vs H.raja
(Search results - 1)politicsNov 29, 2019, 4:33 PM IST
ஒரு பக்கம் நட்பு... ஓரு பக்கம் எதிர்ப்பு..!! எச்.ராஜா ஸ்டாலின் ஒர் புரியாத புதிர்..!!
இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது, அதனால்தான் வாக்காளர்களை எதிர்கொள்ள அது அஞ்சுகிறது என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். எச். ராஜாவுக்கு திமுகவும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும், அந்த அளவிற்கு திமுகவை கடுமையாக விமர்சிப்பவர்களில் முதலாளாய் இருப்பவர் எச். ராஜா. கட்சியை விமர்சிப்பதையும் தாண்டி திமுக தலைவர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையிலும் விமர்சிக்க கூடியவர் அவர்.