Stalin Statement
(Search results - 32)politicsAug 21, 2020, 2:49 PM IST
'லாட்டரி'அடித்ததைப் போலக் கூவத்தூரில் முதலமைச்சரானவர் எடப்பாடி: இபிஎஸ்சை படு மோசமாக பங்கம் செய்த ஸ்டாலின்.
'லாட்டரி' அடித்ததுபோல் கூவத்தூரில் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மக்களின் அருமை விளங்கவில்லை, அரசின் ஆய்வுக்கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டால் மக்கள் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்ற தாழ்வு மனப்பான்மை அவருக்கு உள்ளது என்றும்,
politicsJun 10, 2020, 10:17 AM IST
தாங்கமுடியாமல் தேம்பி அழும் ஸ்டாலின்...!! இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியதாக வேதனை..!!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்
politicsJun 5, 2020, 9:02 PM IST
அன்பழகன் உடலில் பாரம்பரியமான கழக ரத்தம் பாய்கிறது...!! ஸ்டாலின் உருக்கம்..!!
திமுக தலைவர் முக ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம்:- ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் மற்றும் செயலாக்கத்தின் வாயிலாக, உங்களில் ஒருவனான நான் விடுத்த அன்பு வேண்டுகோளினை ஏற்று,
politicsMay 22, 2020, 12:42 PM IST
தென்பாண்டி கடலலைகள் ஓய்ந்தாலும், துப்பாக்கிச்சத்தம் ஓயவே ஓயாது..! தூத்துக்குடியை நினைவுபடுத்திய ஸ்டாலின்..!
நூறு நாட்கள் அமைதி வழியில் போராடிய மக்களை அடித்துக் கலைக்கத் திட்டமிட்டு வன்முறையை விதைத்து, 'இனி இந்தப் போராட்டம் தொடரக்கூடாது' என்ற பயத்தை ஏற்படுத்தவே, ஏதுமறியாத 13 பேரின் உயிர்கள் பலியாக்கப்பட்டன. இந்தப் பழியை எத்தனை ஆண்டுகளானாலும் பழனிசாமி அரசாங்கத்தால் துடைத்துக் கொள்ள முடியாது.
politicsJan 4, 2020, 6:37 AM IST
டவுன்ஷிப் பகுதியிலும் தேர்தல் நடத்திருந்தால் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் !! ஸ்டாலின் அதிரடி !!
நகர்ப்புறத்திற்கும் தேர்தல் நடத்தியிருந்தால் திமுக . மகத்தான வெற்றி பெற்றிருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
politicsDec 30, 2019, 12:23 PM IST
கோலம் போட்டால் கைது.. ஸ்டாலின் வீட்டு வாசலில் போடப்பட்டு இருக்கும் போராட்ட கோலம்..!வீடியோ
கோலம் போட்டால் கைது.. ஸ்டாலின் வீட்டு வாசலில் போடப்பட்டு இருக்கும் போராட்ட கோலம்..!வீடியோ
politicsNov 6, 2019, 12:50 PM IST
பஞ்சமி நிலம் இல்லை... இல்லை... இல்லை... அடித்துச் சொல்லும் மு.க ஸ்டாலின்..!!
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளப் பெருமக்கள், ஜனநாயக விரோத சக்திகளை வீழ்த்திடும் நோக்கில்; தமிழர் நிலத்தில், மத அரசியலுக்கும், அடிமைத்தனத்திற்கும், பணநாயகத்திற்கும் சிறிதும் இடமில்லை என்பதனை, தி.மு.க. கூட்டணியை முழுமையாக ஆதரிப்பதின் மூலம் உலகத்திற்கு அழுத்தம் திருத்தமாய் உறுதியாய் உணர்த்தினார்கள். ஜனநாயகத்தில் தோல்வியடைந்தோர், மக்கள் ஏன் தங்களைப் புறக்கணித்தார்கள் என்றாய்ந்து, மனம் திருந்தி, மக்கள் பணியாற்றி, ஆதரவைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆனால், வெற்றி பெற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும், அடிப்படையில்லாப் பழிச்சொல்லுக்கு ஆளாக்கி, அவதூறுகளைப் பரப்புவதே அவர்தம் ஜனநாயகக் கடமை என்று நினைக்கின்றனர்.
politicsOct 8, 2019, 12:03 PM IST
சீன அதிபரை வரவேற்ற மு.க.ஸ்டாலின்... பாஜகவில் சலசலப்பு...!
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக, வருக என மனமார வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார். இந்திய பிரதமர் மோடியை வரவேற்காமல் சீன அதிபரை வரவேற்றுள்ளது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
politicsOct 8, 2019, 12:03 AM IST
பக்காவா ஸ்கெச் போட்டு, ராமதாஸ் கோட்டைக்கு வெடிவைத்த ஸ்டாலின்...!! திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிப்பு...!!
தி.மு.க ஆட்சியமைந்தவுடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-
politicsJul 15, 2019, 10:24 PM IST
உள்ளாட்சித் தேர்தல் எப்பத்தான் நடக்கும் ! திரும்பத் திரும்பத் அவகாசம் கேட்பது நியாமா ? தமிழக அரசு மீது பாய்ந்த ஸ்டாலின் !!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
politicsMay 8, 2019, 8:38 PM IST
வாக்குப் பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சியா ? கொந்தளித்த ஸ்டாலின் !!
தேனியில் வாக்குப்பிதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி செய்ததாக எழுந்த புகாரையடுத்து, அவற்றைப் பாதுகாக்க மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Jul 24, 2018, 3:56 PM IST
இரண்டுபேருமே கைகோர்த்து கூட்டுச் சதி... திருடியது ஒரு கோடி மெட்ரிக் டன் தாதுமணல்! அதிரவைக்கும் அறிக்கை! புட்டுப் புட்டு வைத்த ஸ்டாலின்....
“ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கோடி மெட்ரிக் டன் தாதுமணல் 52 தாதுமணல் குவாரிகளில் இருந்து அள்ளிச்செல்லப்பட்டுள்ளதாக” சுட்டிக்காட்டப்பட்டுள்ள அந்த அறிக்கை கார்னட் ஊழலின் இமயமாக காட்சியளிக்கிறது.Jul 23, 2018, 11:44 AM IST
நீங்க திருந்தவே மாட்டீங்களா? இதுலயும் காவி மயமா? பாஜகவை தினறவிடும் ஸ்டாலின்
“உயர் கல்வி ஆணையம்” ஒன்றை அமைப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.Jul 20, 2018, 9:12 AM IST
ஆ ஊன்னா ஐடி ரெய்டு... காரியம் சாதிக்க மிரட்டிவைக்கும் யுக்தி! உங்க மிரட்டல் எனக்கு தெரியாதா லிஸ்ட் போட்ட ஸ்டாலின்
“ரெய்டுகள்” மீதே அழிக்க முடியாத களங்கத்தையும் வருமான வரித்துறையின் நம்பகத்தன்மையில் பெரும் சேதாரத்தையும் ஏற்படுத்தி விடும் என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.Jul 16, 2018, 5:16 PM IST
ஊழல் சரித்திரத்தின் சந்தி சிரிக்குது... உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் டெண்டரா? ஏகபோகமாக கொடி கட்டிப் பறக்குது! ஸ்டாலின் ரணகளம்
நீண்ட நெடிய ஊழல் சரித்திரத்தின் சந்தி சிரிக்கும் சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் அமைந்திருக்கின்றன என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.