Asianet News TamilAsianet News Tamil
40 results for "

Speaker Dhanapal

"
speaker dhanapal sent notice to 11 mlas including ops...Request for 30 days timespeaker dhanapal sent notice to 11 mlas including ops...Request for 30 days time

தெரிந்தே செய்த தவறுக்கு பதில் தெரியாமல் திணறும் ஓபிஎஸ்... 30 நாட்கள் அவகாசம் கேட்டு கோரிக்கை..!

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியுள்ள நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இ

politics Mar 11, 2020, 11:11 AM IST

speaker dhanabal notice OPS including 11 MLAsspeaker dhanabal notice OPS including 11 MLAs

அரசுக்கு எதிராக வாக்களித்தது ஏன்..? ஓ.பி.எஸ்.க்கு நோட்டீஸ்.. சபாநாயகரின் அதிரடியால் தமிழக அரசியலில் பரபரப்பு.!

கடந்த 2017-ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

politics Mar 9, 2020, 10:44 AM IST

Citizenship Amendment Act issue...Speaker rejected MK Stalin requestCitizenship Amendment Act issue...Speaker rejected MK Stalin request

அதுக்கு வாய்பே கிடையாது... மு.க.ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்..!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப், புதுச்சேரி, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

politics Feb 17, 2020, 12:18 PM IST

Speaker Dhanapal flying to Uganda for parliment conferenceSpeaker Dhanapal flying to Uganda for parliment conference

உகாண்டாவுக்கு பறந்தார் தமிழக சபாநாயகர்... மீண்டும் அக். 11-ம் தேதி திரும்புகிறார்!

 கம்பாலாவில் 27-ம் தேதி வரை காமன்வெல்த் பார்லிமென்ட் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக ப. தனபால் பங்கேற்கிறார். இதற்காக, சபாநாயகர் இன்று காலை 3:30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார். 

politics Sep 25, 2019, 10:07 AM IST

edapadi met speaker danapal  for urgrnt neededapadi met speaker danapal  for urgrnt need

அரசியலில் திருப்புமுனை..! சபாநாயகருடன் எடப்பாடி அவசர ஆலோசனை..! நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் நடக்க போவது என்ன..?

சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென சந்தித்து பேசி வருகிறார். சட்டமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு சபாநாயகருடன் தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு திடீரென நடந்து வருகிறது. 

politics Jun 26, 2019, 2:20 PM IST

When will start Tamil nadu assembly session?When will start Tamil nadu assembly session?

காத்திருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானம்... உடனடியாகப் பேரவையைக் கூட்ட அதிமுக முன்வருமா?

முன்பு அதிமுக - திமுக இடையே எம்.எல்.ஏ.க்கள் வித்தியாசம் அதிகமாக இருந்தது. தற்போது 12 எம்.எல்.ஏ.க்கள்தான் வித்தியாசம் உள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 10 பேர் எதிர்த்து வாக்களித்துவிட்டாலோ சபையில் கலந்துகொள்ளாமல் போய்விட்டாலோ, ஆளும் கட்சிக்கு சிக்கல் ஏற்படும். 
 

politics Jun 5, 2019, 8:23 AM IST

DMK plan to get victory on vote of confidence against SpeakerDMK plan to get victory on vote of confidence against Speaker

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்... கை விரலை கொண்டு கண்ணைக் குத்த திமுக அதிரடி வியூகம்!

அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த முக்கியஸ்தர்கள் மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற இரு எம்.எல்.ஏ.க்கள், அதிருப்தியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும் ஸ்கெட்ச் போடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 

politics May 29, 2019, 7:05 AM IST

New MLA'S Sworn as legistators in Tamil nadu todayNew MLA'S Sworn as legistators in Tamil nadu today

திமுகவுக்கு இன்று... அதிமுகவுக்கு நாளை... சபாநாயகர் தனபால் அதிரடி முடிவு!

கடந்த 2016 அக்டோபரில் அதிமுக எம்.எல்.ஏ.வாக செந்தில்பாலாஜிக்கு தனபால் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தற்போது திமுக எம்.எல்.ஏ.வாக தனபால் முன்னிலையில் செந்தில் பாலாஜி பதவியேற்க உள்ளார்.

politics May 28, 2019, 6:28 AM IST

3 MLA VS ADMK issue develpoment3 MLA VS ADMK issue develpoment

3 எம்.எல்.ஏ.க்களை வளைக்க அதிமுக திடீர் முயற்சி... முக்கியமான அமைச்சரிடம் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்!

அந்த அமைச்சர் தரப்பிலிருந்து கள்ளக்குறிச்சி பிரபுவை அணுகியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எம்.எல்.ஏ. பிரபு இதற்கு ஒத்துப்போனால், அவர் மூலமாக மற்ற இரு எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்துவருவதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
 

politics May 3, 2019, 7:58 AM IST

kallakurichi MLA Prabhu asked questions to Speakerkallakurichi MLA Prabhu asked questions to Speaker

11 எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கவில்லை... சபாநாயகருக்கு கள்ளக்குறிச்சி பிரபு கேள்வி!

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக நான் வாக்களித்ததால்தான் தற்போது அவர் முதல்வராக உள்ளார். அதிமுகவுக்கு எதிராக நான் செயல்படவில்லை. சபாநாயகரின் நோட்டீஸூக்கு சட்டப்படி விளக்கம் அளிப்பேன். 

politics Apr 30, 2019, 8:27 PM IST

DMK gave vote of confidance motion against speakerDMK gave vote of confidance motion against speaker

சபாநாயகருக்கு எதிராக களமிறங்கிய திமுக... நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மனு!

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில், அதிமுக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுவருவதாகக் கூறி பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார்.
 

politics Apr 30, 2019, 7:42 PM IST

BJP behind the issue of ADMK 3 MLA disqualificationBJP behind the issue of ADMK 3 MLA disqualification

மூன்று எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை... பின்னணியில் பாஜக இருக்கிறதா?

தற்போது கட்சித் தாவல் புகாருக்கு ஆளாகியுள்ள 3 எம்.எல்.ஏ.க்களும் திடீரென்று தினகரனுக்கு ஆதரவாக  செயல்பட்டவர்கள் கிடையாது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படும்போதே தினகரனுக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள். ஆனால், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் காரணமாக அதிமுக ஆட்சிக்கு இருந்த சிக்கல் நீங்கியதால், இவர்களைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஆனால், தற்போது இடைத்தேர்தல் மூலம் ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்பதால், இவர்களுடைய பதவியையும் பறிக்க அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 

politics Apr 27, 2019, 7:43 AM IST

DMK President condemn to TN SpeakerDMK President condemn to TN Speaker

3 எம்.எல்.ஏ.க்கள் மீது கை வைப்பதா..? சபாநாயகருக்கு எதிராக கொந்தளிக்கும் மு.க.ஸ்டாலின்!

ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பீதியில் உள்ள அதிமுக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கருதுகிறேன். தமிழகத்தில் அதிமுக ஆட்சியை எப்படியும் தக்க வைப்பது என பிரதமரும், ஆளுநரும் செயல்படுகிறார்கள். 

politics Apr 26, 2019, 9:39 PM IST

MLA Karunas Resignation Flush...edappadi palanisami Next actionMLA Karunas Resignation Flush...edappadi palanisami Next action

கருணாசிடம் இருந்து எம்.எல்.ஏ பதவி பறிப்பு! எடப்பாடியின் அடுத்த அதிரடி!

நடிகர் கருணாசிடம் இருந்து எம்.எல்.ஏ பதவியை பறிக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு தொடங்கியுள்ளது.

politics Sep 26, 2018, 9:27 AM IST