Asianet News TamilAsianet News Tamil
11 results for "

South Tamilnadu

"
Thanjavur TO Thevar Gurupuja .. A quality event to be held in the southern districts .. Edappadi in tension.Thanjavur TO Thevar Gurupuja .. A quality event to be held in the southern districts .. Edappadi in tension.

தஞ்சாவூர் TO தேவர் குருபூஜை.. தென் மாவட்டங்களில் சசிகலா செய்யப்போகும் தரமான சம்பவம்.. பதற்றத்தில் எடப்பாடி.

அதிரடியாக மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ள சசிகலா  அடுத்த ஒரு வார காலம் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

politics Oct 21, 2021, 11:30 AM IST

People of South Tamil Nadu are alert .. Moderate rain for the next three days .. Sea breeze at 55 kmph ..People of South Tamil Nadu are alert .. Moderate rain for the next three days .. Sea breeze at 55 kmph ..

தென் தமிழக மக்களே உஷார்.. அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை.. 55 கிலே மீட்டர் வேகத்தில் கடல் காற்று..

தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையுமே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

politics Dec 21, 2020, 1:22 PM IST

vaiko alert statement regarding cyber hacking in kudankulam atomic power plant and need safe to south tamilnaduvaiko alert statement regarding cyber hacking in kudankulam atomic power plant and need safe to south tamilnadu

பயங்கர அதிர்ச்சி.. வட கொரியாவின் டார்கெட்டில் திருநெல்வேலி மாவட்டம்..?? ஹிரோஷிமா, நாகசாகிபோல் ஆக்க திட்டமா..?? மார்பில் அடித்துக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்..!!

கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ‘ஹேக்’ செய்யப்பட்டு, அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குர்கானைச் சேர்ந்த புக்ராஜ்சிங் என்பவர் அதிர்ச்சிதரத்தக்கச் செய்தியை தனது ‘டிவிட்டர்’ பதிவில் தெரிவித்து இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியே இது பற்றிய தகவலைக் கண்டறிந்தவுடனேயே அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். வடகொரியாவைச் சேர்ந்த ‘லாசரசு’ எனும் குழுவால் ‘ஹேக்’ செய்யப்பட்டு, ‘டிட்ராக்’ எனும் வைரஸ் மூலம் கூடங்குளம் அணுஉலைப் பற்றிய தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக சில தனியார் சைபர் அமைப்புகளும் கூறி உள்ளன.

 
 

politics Oct 31, 2019, 1:38 PM IST

communal party plan to whitewash to dmk in south tamilnaducommunal party plan to whitewash to dmk in south tamilnadu

தென்மாவட்டத்தின் திமுகவை வாஷ் அவுட் செய்ய களமிறங்கும் சாதிக்கட்சி...!! அனிதாவை பழிதீர்க்க பயங்கர திட்டம்...!!

தற்போதைய திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் அவரை தோற்கடிப்போம் என தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார் தெரிவித்துள்ளார்.  
 

politics Sep 27, 2019, 12:25 PM IST

rain will be there for next two daysrain will be there for next two days

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தென் தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Dec 24, 2018, 7:09 PM IST

today heavy rain in south districtstoday heavy rain in south districts

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை…. இன்று மாலையில் இருந்து தொடங்குது மழை…. அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகுது !!

இலங்கை அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால் தென் தமிழகத்தில் இன்று பிற்பகலில் இருந்து கனமழை பெய்யும் என்றும்  அடுத்த 2 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு பலத்த மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tamilnadu Nov 6, 2018, 9:00 AM IST

South Tamilnadu continuously to get rain in Tamil NaduSouth Tamilnadu continuously to get rain in Tamil Nadu

தென் தமிழகத்தை தொடர்ந்து வட தமிழகத்தை வெளுத்து வாங்க வரும் மழை - இன்னும் எவ்ளோ நேரம் தெரியுமா?  

தென் தமிழகத்தை தொடர்ந்து வட தமிழகத்தை வெளுத்து வாங்க வரும் மழை - இன்னும் எவ்ளோ நேரம் தெரியுமா?  

Mar 16, 2018, 12:48 PM IST

again  rain will come in south regionagain  rain will come in south region

அட என்னப்பா சொல்றீங்க...? திரும்பவும் மழை வருதா..!

அட என்னப்பா சொல்றீங்க...? திரும்பவும் மழை வருதா..!

Dec 13, 2017, 12:54 PM IST

all the bananaa tree fallen in the south tamilnaduall the bananaa tree fallen in the south tamilnadu

வியர்வை சிந்தி வேதனையை அறுவடை செய்யும் விவசாயி...

வியர்வை சிந்தி வேதனையை அறுவடை செய்யும் விவசாயி...

Dec 2, 2017, 4:54 PM IST

ockhi storm in south tamilnaduockhi storm in south tamilnadu

தென் தமிழகத்தை மிரட்டும் புயல்.. “ஓகி” என பெயரிட்டது ஏன் தெரியுமா..?

தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த மே மாதம் உருவாகி வங்கதேசத்தை உலுக்கிய புயல் மோரா.

Nov 30, 2017, 1:48 PM IST

heavy rain south tamilnadu and delta districts for next 2 daysheavy rain south tamilnadu and delta districts for next 2 days

அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை கிடையாது..! தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்..!

தென் தமிழகம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓருசில இடங்களில் கனமழை பெய்யும்.

Nov 2, 2017, 12:42 PM IST