Asianet News TamilAsianet News Tamil
581 results for "

Soon

"
WhatsApp to introduce new features SOONWhatsApp to introduce new features SOON

Whatsapp: வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்.... விரைவில் வருகிறது 5 அசத்தல் அம்சங்கள்

போட்டோவை எடிட் செய்து கொள்ளும் வசதியும், ஸ்டிக்கர்களை உருவாக்கும் வசதி உள்பட 5 முக்கிய அம்சங்களை வாட்ஸ்அப், விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

technology Nov 26, 2021, 9:22 PM IST

ilayaraja wishes kamalhasan to recover soon from coronailayaraja wishes kamalhasan to recover soon from corona

கலை உலகை ஆச்சரியப்பட வைக்க வா சகோதரா… உலக நாயகனை வாழ்த்தும் இசைஞானி!!

நலமாக வரவேண்டும் சகோதரரே என கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசனை இசைஞானி இளையராஜா வாழ்த்தியுள்ளார். 

tamilnadu Nov 24, 2021, 8:10 PM IST

cm stalin said soon tamilnadu will become best state of Indiacm stalin said soon tamilnadu will become best state of India

இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும்… மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!! | MKStalin

#MKStalin | இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வருமென்ற நம்பிக்கை உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

politics Nov 23, 2021, 3:37 PM IST

Coimbatore school student suicide case Investigation report to be submitted tn govt of Tamil Nadu soonCoimbatore school student suicide case Investigation report to be submitted tn govt of Tamil Nadu soon

வேகமெடுக்கும் கோவை பள்ளி மாணவி 'தற்கொலை' விவகாரம்... விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் "விரைவில்" தாக்கல்

 

கோவை பள்ளி மாணவி 'தற்கொலை' விவகாரத்தில் விசாரணை அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால், அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

tamilnadu Nov 22, 2021, 11:29 AM IST

Tamil Nadu Chief Minister MK Stalin will soon launch a scheme to provide Rs. 1,000 per month to family housewifesTamil Nadu Chief Minister MK Stalin will soon launch a scheme to provide Rs. 1,000 per month to family housewifes

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 ; ‘பொங்கல் பரிசு’ ஆக வழங்குகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின் ?


குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை பொங்கல் அன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

politics Nov 22, 2021, 10:04 AM IST

cm stalin says soon solution to avoid floodcm stalin says soon solution to avoid flood

மழை நீர் தேங்குவதை தடுக்க விரைவில் நிரந்தர தீர்வு… மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!! | CMStalin

#CMStalin | சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

politics Nov 13, 2021, 6:52 PM IST

sunil gavaskar praises young indian cricketer ruturaj gaikwad and believes he will play for india in all 3 formats soonsunil gavaskar praises young indian cricketer ruturaj gaikwad and believes he will play for india in all 3 formats soon

பையன் செம டேலண்ட்.. டெக்னிக், தெளிவு, நிதானம் எல்லாமே அபாரம்..! இந்திய இளம் வீரரை விதந்தோதிய கவாஸ்கர்

இந்திய அணியின் இளம் வீரரும், இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கையான எதிர்கால வீரருமாக திகழும் ருதுராஜ் கெய்க்வாட்டை முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
 

Cricket Nov 12, 2021, 4:56 PM IST

mushtaq ahmed big claim that virat kohli will retire soon from t20 international cricketmushtaq ahmed big claim that virat kohli will retire soon from t20 international cricket

இரு குழுக்களாக பிரிந்திருக்கும் இந்திய அணி? டி20 கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வுபெறுகிறார் விராட் கோலி?

இந்திய அணி மும்பை மற்றும் டெல்லி என இரண்டு குழுக்களாக பிரிந்திருப்பதாகவும், விரைவில் விராட் கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவார் என்றும் முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.
 

Cricket Nov 11, 2021, 6:27 PM IST

Coming soon .. good news for DMK Cadres .. Action announcement issued by Minister E.V Velu.Coming soon .. good news for DMK Cadres .. Action announcement issued by Minister E.V Velu.

விரைவில் ஆரம்பம்.. உ.பிகளுக்கு செம்ம குட் நியூஸ்.. அமைச்சர் ஏ.வ வேலு வெளியிட்ட அதிரடி சரவெடி தகவல்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிட கட்டுமானம் தொடர்பாக இரண்டு தினங்களில் அரசாணை வெளியிடப்படும் எனவும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார்.

politics Nov 6, 2021, 6:40 PM IST

Actor Rajinikanth will soon recover and return home Fans praying to GodActor Rajinikanth will soon recover and return home Fans praying to God

தலைவா எழுந்துவா... ரஜினிகாந்த் நலம் பெற மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) உடல்நல பிரச்சனை காரணமாக தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது உடல்நிலை பூரண நலம் பெற அவரது ரசிகர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில், வழிபாடு நடத்தியுள்ளார்.

 

cinema Oct 31, 2021, 5:21 PM IST

Padayappa get up ... walk like Badshah .. Vairamuthu wishes Rajini for getting well soon!Padayappa get up ... walk like Badshah .. Vairamuthu wishes Rajini for getting well soon!

படையப்பா எழுந்து வா... பாட்ஷா போல் நடந்து வா.. விரைந்து உடல்நலம் பெற ரஜினிக்கு வைரமுத்து வாழ்த்து.!

காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் ரஜினியின் நலம் கேட்டேன். நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன.
 

politics Oct 31, 2021, 9:35 AM IST

The blockage in the blood vessel rectified. Will be back home soon- Hospital.The blockage in the blood vessel rectified. Will be back home soon- Hospital.

BIG Breaking: ரஜினிக்கு மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு சரி செய்யப்பட்டது. விரைவில் வீடு திரும்புவார்.

நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும், ரஜினிகாந்த் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் இருந்து அடைப்பு சரி செய்யப்பட்டது என்றும் காவிரி மருத்துமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

politics Oct 29, 2021, 3:00 PM IST

Valimai cement soonValimai cement soon

இன்னும் சில வாரங்களில் 'வலிமை' ரிலீஸ்… தமிழக அரசின் சூப்பர் நியூஸ்…

தமிழகத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் வலிமை சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.

tamilnadu Oct 23, 2021, 6:27 PM IST

H. Raja arrested soon ... Minister Raghupathi's planH. Raja arrested soon ... Minister Raghupathi's plan

ஹெச்.ராஜா விரைவில் கைது... அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்..!

பா.ஜ.க.,வை சேர்ந்த ஹெச்.ராஜா விரைவில் கைது செய்யப்படுவார் என சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி உறுதிபடக் கூறியுள்ளார். 
 

politics Oct 19, 2021, 11:46 AM IST

Vijay fans who fulfilled the demand as soon as they won the election .. Vijay people's movement showing action.!Vijay fans who fulfilled the demand as soon as they won the election .. Vijay people's movement showing action.!

தேர்தலில் வெற்றி பெற்றவுடனே கோரிக்கையை நிறைவேற்றிய விஜய் ரசிகர்கள்.. அதிரடி காட்டும் விஜய் மக்கள் இயக்கம்.!

வேலூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர்.  
 

politics Oct 14, 2021, 9:47 AM IST