Sons
(Search results - 46)cinemaDec 30, 2020, 3:06 PM IST
அப்பா விஜய்யை மிஞ்சிய மகன் சஞ்சய்... பாட்டியை இழந்து வாடும் ஏ.ஆர்.ரகுமான் மகனுக்காக செய்த காரியம்...!
கடந்த சில தினங்களுக்கு முன்பு . ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன், விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
politicsNov 9, 2020, 9:55 PM IST
தேர்தலில் அதிக தொகுதிகளில் தேமுதிகவுக்கு வெற்றி... விஜயகாந்த் மகன் அதிரடி ஆருடம்..!
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
cinemaSep 23, 2020, 7:33 PM IST
ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிரபல நடிகையின் மகன்கள்... மனித உரிமை ஆணையத்தில் அதிரடி புகார்...!
இதையடுத்து பள்ளி நிர்வாகம் திடீரென மதுமிதாவின் 2 மகன்களையும் ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கியுள்ளது
politicsAug 31, 2020, 8:59 PM IST
தேசம் மதிப்புமிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது: பிரணாப் மறைவுக்கு குடியரசு தலைவர் இரங்கல்..!
இந்த தேசம் மதிப்புமிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது, பிரணாப் முகர்ஜியின் மறைவு ஒரு சகாப்தம் கடந்து சென்றது போலாகும் என்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
cinemaAug 24, 2020, 6:04 PM IST
மொட்டை மாடியில் மூத்த மகனுடன் பஞ்சாயத்து செய்த தனுஷ்... வைரலாகும் போட்டோவிற்கு பின்னால் உள்ள கதை தெரியுமா?
நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவை விட அதுக்கு பின்னால இருக்கிற கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு...
crimeJul 27, 2020, 12:59 PM IST
வீட்டு வாசலில் தாயின் கண்முன்னே நடந்த பயங்கரம்... 2 மகன்கள் துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் வெட்டிப் படுகொலை..!
மதுரையில் முன்விரோதம் காரணமாக பெற்ற தாய் கண்முன்னே சகோதரர்கள் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
politicsJul 9, 2020, 11:39 AM IST
2 அமைச்சர்களின் மகன்களுக்கு கொரோனா உறுதி... வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை..!
சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
crimeMay 28, 2020, 6:02 PM IST
கள்ளக்காதலால் கணவனை மறந்த மனைவி.. ஆம்புலன்சில் வைத்தே செவிலியருடன் உல்லாசம்.. தாயின் மண்டையை பொளந்த மகன்கள்
பெரம்பலூர் அருகே கள்ளக்காதலை விட மறுத்ததால் தாயை கொடூரமாக தாக்கி மண்டையை உடைத்த 2 மகன்கள் மற்றும் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
indiaApr 9, 2020, 12:55 PM IST
தாயின் உடலை தகனம் செய்ய வாகனமின்றி நின்ற மகன்கள்.. கைகொடுத்து தூக்கிச்சென்ற முஸ்லீம் நண்பர்கள்..! வீடியோ..
தாயின் உடலை தகனம் செய்ய வாகனமின்றி நின்ற மகன்கள்.. கைகொடுத்து தூக்கிச்சென்ற முஸ்லீம் நண்பர்கள்..! வீடியோ..
life-styleApr 8, 2020, 10:52 AM IST
மகனின் "இறுதிசடங்கை" லைவ் வீடியோவில்பார்த்து கதறிய குடும்பம்!
மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், அவருக்கு மஞ்சள் காமாலை உள்ளது தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் அந்த ஓட்டலிலேயே தங்கி சில காலம் வேலை செய்து வந்துள்ளார்.
worldMar 23, 2020, 12:14 PM IST
சீன வைரசால் தடுமாறும் அமெரிக்கா... !! கெத்து விடாமல் போராடும் அதிபர் டிரம்ப்...!!!
அமெரிக்காவில் சீனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 தாண்டியுள்ளது சுமார் 34 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
crimeMar 3, 2020, 12:39 PM IST
'அவ இல்லாம வாழ முடியல'..! மனைவி இறந்த துக்கத்தில் மகன்களை கொன்று தந்தை எடுத்த கோர முடிவு..!
மனைவி இல்லாத உலகத்தில் வாழ விரும்பாத சுந்தர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். தானும் இறந்து விட்ட பிறகு மகன்கள் அனாதையாகிவிட கூடாது என நினைத்த சுந்தர் அவர்களை கொலை செய்துவிட்டு தான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதன்படி நேற்று இரவு வாழை பழத்தில் குருணை மருந்தை கலந்து மகன்களுக்கு கொடுத்து தானும் உண்டார்.
crimeJan 25, 2020, 12:51 PM IST
உருட்டுக்கட்டையால் தாக்கி தொழிலாளி கொடூரக்கொலை..! மகன்களுடன் சேர்ந்து இரண்டாவது மனைவி வெறியாட்டம்..!
மகன்களுடன் சேர்ந்து கணவனை இரண்டாவது மனைவி உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார்.
cinemaDec 30, 2019, 11:57 AM IST
மனைவி, மகன்களுடன் பழனி முருகனை தரிசித்த தனுஷ்.... வைரலாகும் புகைப்படங்கள்...!
அதே கெட்டப்பில் பழனி கிளம்பிய தனுஷ். தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் யாத்ரா, லிங்கா உடன் பழனி முருகனை தரிசித்துள்ளார்.
AriyalurOct 3, 2019, 3:49 PM IST
95 வயது தாயை சாலையில் வீசிய கொடூர மகன்கள்.. 4 பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் கேட்பாரற்று போன அவலம்..!
ஜெயங்கொண்டம் அருகே பெற்ற தாயை மகன்கள் சாலையில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.