Somalia
(Search results - 9)worldApr 13, 2020, 7:42 AM IST
சோமாலிய நாட்டு அமைச்சர் கொரோனாவிற்கு பலி..!
சோமாலிய நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மாகாண அமைச்சர் ஒருவர் பலியாகி இருக்கிறார்.
worldDec 29, 2019, 10:45 AM IST
சோதனைச்சாவடி அருகே தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்... சாலையில் 90 பேரின் உடல் பாகங்கள் சிதறி உயிரிழப்பு..!
சோமாலியாவில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் தீவிரவாத அமைப்பு, தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக சோதனைச் சாவடிகள், ஓட்டல்கள் மற்றும் கடலோர பகுதிகளை குறிவைத்து தாக்குதகள் நடத்தப்படுகின்றன. இதில் அப்பாவி மக்கள் பலர் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர்.
worldDec 12, 2019, 9:35 AM IST
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை !! இயேசு பிறப்பைக் கொண்டாடினால் 5 ஆண்டுகள் சிறை !!
முஸ்லீம் நாடுகளான சோமாலியா, புருனே உள்ளிட்டவை தங்கள் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தடை விதித்துள்ளன. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளன.
politicsAug 4, 2019, 2:25 PM IST
இத்தோடு எல்லாத்தையும் நிறுத்துங்க... வைகோவை அதட்டிய தமிழிசை...!
தமிழகத்தை நாகசாகி, ஹிரோஷிமாவுடன் ஒப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை வைகோவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
worldJul 13, 2019, 4:53 PM IST
ஓட்டலில் தற்கொலை படை தாக்குதல்... 26 பேர் உடல்சிதறி உயிரிழப்பு..!
சோமாலியாவில் ஓட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 26 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.
worldOct 14, 2018, 4:57 PM IST
அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்... 16 பேர் உடல் சிதறி உயிரிழப்பு!
சோமாலியாவில் ஓட்டல்களை குறிவைத்து அடுத்தடுத்து 2 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 16 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
Mar 6, 2017, 7:20 AM IST
கடும் பஞ்சம், வறட்சி… சோமாலியாவில் 48 மணி நேரத்தில் 110 பேர் பலி
கடும் பஞ்சம், வறட்சி… சோமாலியாவில் 48 மணி நேரத்தில் 110 பேர் பலி