Asianet News TamilAsianet News Tamil
48 results for "

Social Justice

"
Is this the social justice of DMK? DMK panchayat leader Caste hysteria against Dalit peopleIs this the social justice of DMK? DMK panchayat leader Caste hysteria against Dalit people

இதுதான் திமுகவின் சமூக நீதியா.?? தலித் மக்களை சாதி இழிவு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர்..

திமுகவை சேர்ந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர் தலித் மக்களை சாதி இழிவு வேலைகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதுவதாக அவருக்கு எதிராக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

politics Dec 1, 2021, 6:21 PM IST

Ramadass has to sit in the ranks of high leaders like Kanshiram .. Thirumavalavan melting.Ramadass has to sit in the ranks of high leaders like Kanshiram .. Thirumavalavan melting.

கன்சிராம் போன்ற உயர்ந்த தலைவர்கள் வரிசையில் அமர வேண்டியவர் ராமதாஸ்.. திருமாவளவன் ஆதங்கம்.

இந்திய அளவில் கன்சிராம் போன்ற உயர்ந்த தலைவர்கள் வரிசையில் அமர வேண்டியவர் பாமக நிறுவனர் ராமதாஸ் என்றும், ஆனால் சங்பரிவார அமைப்புகளுடன் கை கோர்த்ததன் விளைவாக அவரது அரசியல் வெரும் 60 சீட்டுகளுக்குள் சுருங்கிக் கிடக்கிறது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

politics Nov 24, 2021, 11:19 AM IST

Risk to all reservations.. Ramadoss Shock informationRisk to all reservations.. Ramadoss Shock information

எங்களுக்கு வெட்டிய குழியில் நாங்கள் மட்டும் விழப்போதில்லை.. நீங்களும் விழப்போகிறீர்கள்.. எச்சரிக்கும் ராமதாஸ்

சமூகநீதிக்கு எதிரானவர்கள் எதையெல்லாம் கூறினார்களோ, சமூகநீதிக்கு எதிரான சக்திகள் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அவை தான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆணையில் இடம் பெற்றுள்ளன. 

politics Nov 5, 2021, 1:03 PM IST

Action twist .. Social Justice Minister Sekar Babu .. AIADMK ex-minister praised .Action twist .. Social Justice Minister Sekar Babu .. AIADMK ex-minister praised .

அதிரடி திருப்பம்.. சமூக நீதி காத்த அமைச்சர் சேகர் பாபு.. வானளவு புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்.

நரிக்குறவ பெண்ணுடன் அமர்ந்து  உணவருந்தி சமூக நீதியை காத்த அமைச்சர் சேகர்பாபு பாராட்டுக்குரியவர்  என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் மனமுவந்து பாராட்டியுள்ளார். 

politics Oct 30, 2021, 1:59 PM IST

suba veerapandian appointed as social justice committee...CM Stalin Announcementsuba veerapandian appointed as social justice committee...CM Stalin Announcement

சுப.வீரபாண்டியனுக்கு முக்கிய பதவி... முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழக அரசால் 'சமூகநீதிக் கண்காணிப்புக் குழு' அமைக்கப்படும் எனவும், இக்கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல்.

politics Oct 23, 2021, 3:09 PM IST

Caste is the ace ... Is this social justice ..? Vaiko against DMK-MDMK..!Caste is the ace ... Is this social justice ..? Vaiko against DMK-MDMK..!

சாதி பார்த்துதான் சீட்டு... இதுதான் சமூக நீதியா..? திமுக- மதிமுகவுக்கு எதிராக முழங்கும் குரல்கள்..!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துரை வைகோ வாக்கு சேகரித்து வருகிறார்.
 

politics Sep 30, 2021, 3:06 PM IST

Neet exam is the choice to establish social justice ... Annamalai roasting DMK ..!Neet exam is the choice to establish social justice ... Annamalai roasting DMK ..!

சமூக நீதியை நிலை நாட்டியது நீட் தேர்வுதான்... திமுகவை ரவுண்டு கட்டிய அண்ணாமலை..!

நீட் என்பது சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய தேர்வாகும். நீட் தேர்வை அரசியல் காரணங்களுக்காக திமுகதான் தவறாக பயன்படுத்துகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

politics Sep 19, 2021, 9:24 PM IST

This is not the DMK government ... the government of social justice ... Thirumavalavan will be splattered!This is not the DMK government ... the government of social justice ... Thirumavalavan will be splattered!

திமுக அரசு என்று சொல்வதைவிட சமூக நீதி அரசு என்று சொல்வதே சரி... தெறிக்கவிடும் திருமாவளவன்.!

தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது. இதை திமுக அரசு என்று சொல்வதைவிட சமூக நீதி அரசு என்று சொல்வதே பொருத்தமானது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

politics Sep 18, 2021, 9:48 PM IST

Will Prime Minister Modi birthday importance reduce? Announcing Social Justice Day.? Turbulent Arjun Sampath!Will Prime Minister Modi birthday importance reduce? Announcing Social Justice Day.? Turbulent Arjun Sampath!

பிரதமர் மோடி பிறந்த நாளின் மாட்சியை குறைப்பதா..? சமூக நீதி நாள் அறிவிப்பதா.? கொந்தளிக்கும் அர்ஜூன் சம்பத்.!

பெரியாருக்கும் சமூக நீதிக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
 

politics Sep 8, 2021, 8:59 PM IST

Before Periyar, there were those who spoke about social justice .. to darken them .. Annamalai Action. .Before Periyar, there were those who spoke about social justice .. to darken them .. Annamalai Action. .

பெரியாருக்கு முன்னரே சமூக நீதி பேசியவர்கள் உண்டு.. அவர்களை இருட்டடிப்பு செய்யாதிங்க.. அண்ணாமலை அதிரடி.

பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரியாருக்கு முன்பே சமூக நீதிக்காக பாடுபட்ட தலைவர்கள் உள்ளனர், ஆனால் அவர்களை எல்லாம் இருட்டடிப்பு செய்யாதீர்கள் என அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.

politics Sep 6, 2021, 6:20 PM IST

Socrates  father Periyar's birthday 'Social Justice Day' ... Vaiko praises Chief Minister Stalin ..Socrates  father Periyar's birthday 'Social Justice Day' ... Vaiko praises Chief Minister Stalin ..

தென்னாட்டு சாக்ரடீஸ் தந்தை பெரியார் பிறந்த நாள் 'சமூக நீதி நாள் '... முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய வைகோ..

பெண் அடிமை ஒழிப்பு, தொழிலாளர் மேம்பாடு, சாதி ஒழிந்த சமத்துவ நிலை, சுயமரியாதை ஆகிய சமூகநீதிக் கொள்கைகளுக்காக, விழி மூடுகின்ற வரையிலும், களத்தில் நின்று போராடிய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார். 

politics Sep 6, 2021, 4:03 PM IST

Periyars birthday declared as Social Justice Day. BJP MLAs to welcome .. Action in assembly.Periyars birthday declared as Social Justice Day. BJP MLAs to welcome .. Action in assembly.

பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாக அறிவிப்பு. வரிந்துகட்டி வரவேற்ற பாஜக எம்எல்ஏ .. அவையில் அதிரடி.

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

politics Sep 6, 2021, 3:35 PM IST

Periyar birthday is no longer Social Justice Day; Glad to have fulfilled PMK requestPeriyar birthday is no longer Social Justice Day; Glad to have fulfilled PMK request

அதே நாள்.. பாமக கோரிக்கை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. மகிழ்ச்சியில் ராமதாஸ்..!

1987-ம் ஆண்டு பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் நாள்தான் சமூக நீதி கேட்டு ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கினோம். அந்த நாளில்தான் சமூக நீதிக்காகப் போராடிய மாவீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

politics Sep 6, 2021, 1:27 PM IST

The government of Tamil Nadu has recognized the struggle of the people of the Vanni as a struggle for social justice.. ramadass proued.The government of Tamil Nadu has recognized the struggle of the people of the Vanni as a struggle for social justice.. ramadass proued.

வன்னிய மக்கள் நடத்திய போராட்டத்தை சமூகநீதிப் போராட்டமாக தமிழக அரசு அங்கீகரித்துள்ளது.. கெத்து காட்டிய ராமதாஸ்

இட ஒதுக்கீட்டு போராட்ட ஈகியர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பதன் மூலம் எனது தலைமையில் வன்னிய மக்கள் நடத்திய போராட்டத்தை சமூகநீதிப் போராட்டமாக தமிழக அரசு அங்கீகரித்திருக்கிறது.

politics Sep 3, 2021, 11:49 AM IST

Does social justice belong to DMK? Does it belong to that family? VP Duraisamy asks!Does social justice belong to DMK? Does it belong to that family? VP Duraisamy asks!

சமூக நீதி திமுகவுக்கு சொந்தமா.? இல்ல அந்தக் குடும்பத்துக்கு சொந்தமா.? ரவுண்டு கட்டும் வி.பி.துரைசாமி.!

சமூக நீதி என்பது ஒரு கட்சிக்கோ, ஒரு குடும்பத்துக்கோ சொந்தமானது இல்லை. சமூக நீதியை திமுக சொந்தம் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது என்று பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
 

politics Aug 2, 2021, 10:11 PM IST