Smuggled
(Search results - 16)politicsJan 6, 2021, 3:00 PM IST
கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 18 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்.!! ஓட்டுனர் தப்பியோட்டம்..
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை வழியாக கேரளாவுக்கு கடத்த முற்பட்ட 18 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாட்டுத் தீவனங்களுக்கிடையே மறைத்து வைத்து கடத்த முற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
politicsDec 8, 2020, 11:20 AM IST
உள்ளாடைக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட 15 லட்சம் மதிப்புள்ள தங்கம்.. விமான நிலையத்தில் 38 வயது பெண் கைது..!!
துபாயில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
politicsOct 31, 2020, 2:06 PM IST
அந்த இடத்தில் இவ்வளவு தங்கத்தை மறைத்து வைக்க முடியுமா..?? மோப்பம் பிடித்து அலேக்காக தூக்கிய அதிகாரிகள்..!!
துபாயிலிருந்து சென்னை வந்த ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்புடைய 372 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
politicsAug 11, 2020, 1:17 PM IST
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட குட்கா..!! வேனுடன் பறிமுதல் செய்து போலீஸ் அதிரடி..!!
குருபரப்பள்ளி அருகே கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
politicsJul 25, 2020, 10:00 AM IST
தங்கம் கடத்தல் ராணி ஸ்வப்னா லாக்கரில் சிக்கிய தங்கம் பணம்.!! வாயடைத்துப்போன என்ஐஏ அதிகாரிகள்.!
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தியது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரில் இருந்து ரூ. 1 கோடி ரொக்கப்பணம், ஏறக்குறைய ஒரு கிலோ தங்க நகைகளை தேசிய புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்
politicsJul 18, 2020, 8:57 AM IST
காரில் கடத்தி வரப்பட்ட 5.22 கோடி பணம்.! யார் அந்த தமிழக அமைச்சர்.! குடைந்தெடுக்கும் சிபிஐ முத்தரசன்.!!
சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிக்கர் ஒட்டிய கார் எனில் சட்டமன்ற உறுப்பினர் யார் என்பது பொது மக்களுக்கு தெரிய வேண்டும். மேலும் ரூ.5.22 கோடி ஆந்திராவில் இருந்து என்ன காரணத்திற்கு, யாருக்கு வந்தது போன்ற விவரங்கள் முழுமையாக தெரிய வேண்டும். தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கு வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன
crimeNov 15, 2019, 1:16 PM IST
42 லட்சம் மதிப்புள்ள தங்கம்..!! சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தபோது அமுக்கியது சுங்கத்துறை..!!
சிங்கப்பூரில் இருந்து நூதனமுறையில் கடத்தி வரப்பட்ட 42 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் மதுரை விமான நிலையத்தில் கைப்பற்றியுள்ளனர். அதை கடத்தி வந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sep 22, 2017, 8:46 AM IST
Jul 19, 2017, 7:54 AM IST
Jul 13, 2017, 8:58 AM IST
Jul 3, 2017, 10:38 AM IST
கொள்ளையடிக்கப்பட்ட 1400 ஆண்டு பழமையான மரகத லிங்கம் மீட்பு - 2 பேர் கைது!!
திருப்போரூர் அருகே 1400 ஆண்டு பழமை வாய்ந்த கோயிலில் இருந்து திருடப்பட்ட மரகத லிங்கத்தை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.Jun 15, 2017, 10:41 AM IST
ரூ. 1.95 கோடி பணம் பதுக்கல்... சென்னை வழக்கறிஞர் கைது - மேலும் 2 பேருக்கு வலை!!
சென்னையில் ரூ. 1.95 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த வழக்கறிஞர் ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.