Asianet News TamilAsianet News Tamil
26 results for "

Smart City

"
BJP demand : Periyar bus stand to be named after Meenakshi .. BJP idea for Chief Minister Stalin ..!BJP demand : Periyar bus stand to be named after Meenakshi .. BJP idea for Chief Minister Stalin ..!

மதுரை பெரியார் பேருந்து நிலைய பெயரை தூக்குங்க.. அன்னை மீனாட்சியம்மன் பெயரை வைங்க.. ஸ்டாலினுக்கு பாஜக ஐடியா.!

வைகையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் வெள்ளைக்காரரான ஆல்பர்ட் விக்டர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிலை இருப்பதால் அதற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பாலம் எனப் பெயர் சூட்டலாம்.

politics Jan 20, 2022, 8:00 AM IST

Jayalalithaa temple demolished in ThanjavurJayalalithaa temple demolished in Thanjavur

Jayalalitha Temple Demolished : ஜெயலலிதா கோவில் இடிப்பு.. தஞ்சாவூரில் நடந்தது என்ன..?..பரபரப்பு பின்னணி

தஞ்சாவூர் மேலவீதியில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

tamilnadu Jan 13, 2022, 3:45 PM IST

committee of Inquiry will be set up toinvestigate smart city project malpracticescommittee of Inquiry will be set up toinvestigate smart city project malpractices

சிக்குவாரா வேலுமணி? ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு... விரைவில் விசாரணைக் குழு... மு.க.ஸ்டாலின் அதிரடி!!

ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கக் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

tamilnadu Jan 6, 2022, 3:55 PM IST

DMK government continues to make mistakes without correcting ... Krishnasamy action chargeDMK government continues to make mistakes without correcting ... Krishnasamy action charge

திமுக அரசு திருத்தாமல் தவறை தொடர்கிறது... கிருஷ்ணசாமி அதிரடி குற்றச்சாட்டு..!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முன்னோடித் திட்டமான ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டக் காலத்தில் இருந்தே இதில் நடக்கிற ஊழல்களைச் சுட்டிக்காட்டி வருகிறேன்.

politics Dec 25, 2021, 11:52 AM IST

Coimbatore Smart City Scheme scam details from RTI informationCoimbatore Smart City Scheme scam details from RTI information

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம்… 4 வருடத்தில் 4 ஆலோசகர்களுக்கு 4 கோடி சம்பளம்… ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்!!

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகளில், நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

politics Nov 20, 2021, 12:08 PM IST

S.P Velumani who looted Rs 5,000 crore with in 5 years .. Stalin will not take action .. screaming former minister.S.P Velumani who looted Rs 5,000 crore with in 5 years .. Stalin will not take action .. screaming former minister.

5 ஆண்டில் 5 ஆயிரம் கோடியை வாயில் போட்ட S.P வேலுமணி..ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க மாட்டார்.. கதறும் Ex எம்.பி

இந்த மழை வெள்ளத்திற்கு பிறகாவது  ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி  மீது முதலமைச்சர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

politics Nov 10, 2021, 3:03 PM IST

Smart City scam.? Then you can see the revenge .. BJP slam CM.!Smart City scam.? Then you can see the revenge .. BJP slam CM.!

Chennai Flood: ஸ்மார்ட் சிட்டி முறைகேடு.? பழிவாங்குறதை அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்வரை நக்கலடித்த பாஜக.!

"அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் என்ன ஆனது என்று தமிழக முதல்வர் கேட்டுள்ளார். அதற்குத் தனியாக லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து 'ரெய்டு' நடத்திக் கொள்ளலாம்."

politics Nov 10, 2021, 9:35 AM IST

stalin about smart city fundstalin about smart city fund

ஸ்மார்ட் சிட்டி விவகாரம்… விரைவில் விசாரணை… ஸ்டாலின் அதிரடி!!

மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

politics Nov 9, 2021, 5:33 PM IST

Chennai floods - action must be taken against smart city tender scams says chief minister stalinChennai floods - action must be taken against smart city tender scams says chief minister stalin

வேலுமணிக்கு அடுத்த சிக்கல்..! ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை நிச்சயம் என ஸ்டாலின் அதிரடி!!

200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்ற சென்னையின் முக்கிய நகர்களில் உள்ள சாலைகள் ஒரு நாள் மழைக்கே தாக்குபிடிக்காமல் வெள்ளக்காடாக மாறியது.

Chennai Nov 9, 2021, 11:20 AM IST

dmk mp kanimozhi on smrt city worksdmk mp kanimozhi on smrt city works

பிரதமர் மோடியின் திட்டத்தை நிறைவேற்ற பம்பரமாய் சுழன்று பணி செய்யும் கனிமொழி எம்.பி.!

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

 

politics Sep 25, 2021, 12:03 PM IST

smart city issue... Sellur Raju retaliated against Finance Minister Palanivel Thiagarajansmart city issue... Sellur Raju retaliated against Finance Minister Palanivel Thiagarajan

பொறுப்பான அமைச்சர் வாயில் இருந்து இப்படியொரு வார்த்தை வரலாமா? நிதியமைச்சரை அலறவிடும் செல்லூர் ராஜூ..!

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை . மூன்று முன்னாள் அமைச்சர்கள், எந்த திட்டத்தில் தங்களுக்கு அதிக வருமானம் வரும் என்று பார்த்து இந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர்.

politics Sep 17, 2021, 3:50 PM IST

Smart city project to earn three former ministers ... Minister Palanivel Thiagarajan screaming ..!Smart city project to earn three former ministers ... Minister Palanivel Thiagarajan screaming ..!

மூன்று முன்னாள் அமைச்சர்கள் சம்பாதிக்கவே ஸ்மார்ட் சிட்டி திட்டம்... அலறவிடும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..!

மூன்று முன்னாள் அமைச்சர்கள் சம்பாதிக்கவும் அவசர அவசரமாக ஊழல் செய்யவும் மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
 

politics Sep 16, 2021, 9:12 PM IST

Free WiFi for 30 minutes at these 49 locations... chennai corporationFree WiFi for 30 minutes at these 49 locations... chennai corporation

சென்னை மக்களுக்கு அட்டகாசமான அறிவிப்பு.. இந்த 49 இடங்களில் 30 நிமிடங்களுக்கு இலவச WiFi வசதி..!

சிறப்பு அம்சமாக சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 49 எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள வைஃபை தொடர்பை (smart city wifi) பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

Chennai Aug 17, 2021, 12:44 PM IST

4 lakh crore Work completed under Smart City project. Information of the Secretary of the Central Urban Affairs Department.4 lakh crore Work completed under Smart City project. Information of the Secretary of the Central Urban Affairs Department.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 4 லட்சம் கோடிக்கு பணிகள் நிறைவு. மத்திய நகர்ப்புற விவகாரத்துறை செயலர் தகவல்.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை நான் பார்வையிட்டேன், 

politics Feb 14, 2021, 10:03 AM IST

Madurai Smart City has moved at a snail's pace in four years. Madurai AP boiled in ParliamentMadurai Smart City has moved at a snail's pace in four years. Madurai AP boiled in Parliament

"மதுரை ஸ்மார்ட் சிட்டி" நான்காண்டுகளில் நத்தை வேகத்தில் பணி: நாடாளுமன்றத்தில் கொந்தளித்த மதுரை எ.பி

"மதுரை ஸ்மார்ட் சிட்டி" நான்காண்டுகளில் நத்தை வேகத்தில் நகர்ந்துள்ளது எனவும், 14 திட்டங்களில் ஒன்று மட்டுமே முடிந்துள்ளது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

politics Sep 18, 2020, 1:10 PM IST