Sivan
(Search results - 214)cinemaSep 22, 2020, 12:33 PM IST
மீண்டும் தனி விமானத்தில் பறந்து வந்த நயன் - விக்கி காதல் ஜோடி வைரலாகும் புகைப்படம்..!
அணைத்து கொண்டாட்டங்களும் தற்போது முடிந்து விட்டதால். காதலர் விக்னேஷ் சிவனோடு மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார் நயன்தாரா.
cinemaSep 19, 2020, 12:18 PM IST
காதலன் பிறந்தநாளுக்கு நயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..! திக்குமுக்காடி போன விக்னேஷ் சிவன்!
கோவா சென்றுள்ள நயன்தாரா, அங்கேயே தற்போது தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நேற்று குதூகலமாக கொண்டாடினார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன் கொடுத்த சர்பிரைஸ் பற்றி, விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.
cinemaSep 1, 2020, 1:08 PM IST
நயனுடன் ரொமான்ஸ்... வருங்கால மாமியாரை பார்த்ததும் பவ்வியமாக பதுங்கி போஸ் கொடுத்த விக்கி... ஓணம் கலக்கல்...!
தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து கொச்சிக்கு பறந்து சென்று தன்னுடைய அம்மாவுடன் நயனும், விக்னேஷ் சிவனும் அங்கு ஜாலியாக ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
cinemaAug 21, 2020, 5:51 PM IST
பிரபுதேவா பெயர் பச்சை குத்திய இடத்தில் இப்போது நயன் போட்டிருக்கும் டாட்டூ என்ன தெரியுமா?
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார், நடிகை நயன்தாரா தனது முன்னாள் காதலர் பிரபு தேவாவின் நினைவில், முழு மனதோடு அவருடைய பெயரை பச்சை குத்தியிருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். இப்போது இந்த 'பிரபு' டாட்டூவுக்கு குட்பை சொல்லிவிட்டு என்ன டாட்டூ குத்தி உள்ளார் தெரியுமா?
cinemaAug 15, 2020, 5:13 PM IST
நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தது இவரா? சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்!
நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தது இவரா? சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்!
cinemaAug 1, 2020, 1:47 PM IST
நயன்தாரா வாழ்க்கையோடு விளையாடும் கொரோனா... ஏமாற்றத்தில் தவிக்கும் விக்னேஷ் சிவன்..!
இந்து கோயில்களுக்கு சென்று வருகிறார். இந்து வழக்கப்படி விரதமிருக்கிறார். இந்து கடவுள்களை வணங்குகிறார். அதேபோல் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை அவருக்குண்டு.
cinemaJul 17, 2020, 6:24 PM IST
மனைவியை விவாகரத்து செய்தாலும்... இந்த ஒரு விஷயத்தை விட்டு கொடுக்க மறுத்த பிரபுதேவா..! குட்-பை சொன்ன நயன்தாரா..
மனைவியை விவாகரத்து செய்தாலும்... இந்த ஒரு விஷயத்தை விட்டு கொடுக்க மறுத்த பிரபுதேவா..! குட்-பை சொன்ன நயன்தாரா..!
cinemaJul 10, 2020, 2:31 PM IST
உள்ளாடை தெரிய மெல்லிய உடையில் ஷிவானி! இந்த அடக்கம் ஒடுக்கம் ரொம்ப ரொம்ப சூப்பர் என தெறிக்கும் கமெண்ட்ஸ் !
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணா மீனாட்சி சீரியல் மூலம் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி, பின் விஜய் டிவி சீரியலில் கதாநாயகியாகவே மாறினார். ஊரடங்கு நேரத்தில், உச்ச கட்ட கவர்ச்சியில்... உள்ளாடை தெரியும் படி கொடுத்துள்ள புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது.
NeelagiriJul 9, 2020, 1:54 PM IST
30 ஆண்டுகள் தினமும் 15 கிமீ நடந்தே சென்று சேவையாற்றிய தமிழ்நாட்டு தபால்காரர்..! ராஜீவ் சந்திரசேகர் பாராட்டு
நீலகிரி மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக தினமும் அடர்ந்த காட்டில் 15 கிமீ நடந்தே சென்று தபால்களை வழங்கிவந்த தபால்காரர் டி.சிவன் ஓய்வுபெற்ற நிலையில், அவரை ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
cinemaJul 4, 2020, 12:20 PM IST
பிரமிக்க வைக்கும் நடிகை நயன்தாராவின் லைப் ஸ்டைல்...! வாங்க அவருடைய வீட்டை பார்க்கலாம்..!
நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பெருமையை பெற்றவர். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இந்த வருடம், நயன்தாரா அவருடைய காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரி வாங்க இவருடைய லைப் ஸ்டைலை பார்க்கலாம்.
cinemaJun 22, 2020, 3:12 PM IST
நயன்தாராவிற்கு கொரோனாவா..? வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்த விக்கி..!
நயன்தாராவிற்கு கொரோனாவா..? வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்த விக்கி..!
cinemaJun 22, 2020, 10:45 AM IST
கொரோனா வதந்திக்கு குழந்தையாய் மாறி பதிலடி கொடுத்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்! வைரலாகும் வீடியோ...
நடிகை நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா அறிகுறி உள்ளதாகவும், இதனால் இவர்கள் இருவரையும்... எழும்பூரில் உள்ள அவர்களுடைய வீட்டில் தனிமை படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி கோலிவுட் திரையுலகையே பரபரப்பாக்கிய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் இந்த காதல் ஜோடிகள்.
cinemaJun 21, 2020, 1:26 PM IST
நயன்தாராவிற்கு கொரோனாவா..? உண்மையை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
கோலிவுட் திரையுலகின், லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாராவிற்கு, கொரோன அறிகுறி ஏற்பட்டதாகவும், எனவே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, இருவரும் எழும்பூரில் உள்ள அவர்களுடைய வீட்டில் தனிமை படுத்தப்பட்டதாக ஒரு தாவல் வெளியாகி நயன்தாராவின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
cinemaJun 21, 2020, 10:50 AM IST
நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு கொரோனா? தீயாய் பரவும் தகவலால் பரபரப்பு!
கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு, அவருடைய காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
cinemaJun 9, 2020, 6:23 PM IST
சமந்தா - நாகசைதன்யா ஸ்டைலில் திருமணத்திற்கு தயாராகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
உலகறிய காதலித்து வரும், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும், எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என, ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வருடமே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.