Asianet News TamilAsianet News Tamil
32 results for "

Short Film

"
biggboss seasson 5 tamil 3rd promoAbhishek tells to put up a short filmbiggboss seasson 5 tamil 3rd promoAbhishek tells to put up a short film

எச்சல் கிளாஸ் பிரச்சனை... குறும்படம் போட சொல்லும் அபிஷேக்..!! வெளியான புதிய புரோமோ..

பிக்பாஸ் வீட்டில் (biggboss tamil 5)  மெல்ல மெல்ல வரும் வாரங்களில் பிரச்சனை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது எச்சல் கிளாஸ் பிரச்சனைக்காக அபிஷேக் (abishek raja) குறும்படம் போட சொல்லுவது புரோமோவில் வெளியாகியுள்ளது.

cinema Oct 7, 2021, 3:46 PM IST

director rajamouli next direction is awareness short filmdirector rajamouli next direction is awareness short film

'RRR ' படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்குள்... குறும்படத்தை கையில் எடுத்த இயக்குனர் ராஜமௌலி..!

கொரோனா பிரச்சனை காரணமாக இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையாமல் இருக்கும் நிலையில், அடுத்ததாக இவர் குறும்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளார்.

cinema Jun 6, 2021, 6:28 PM IST

uthenge hum short film of director bharat shows how india in lockdownuthenge hum short film of director bharat shows how india in lockdown

“மீண்டும் எழுவோம்” ஆவணப்படம்..! லாக்டவுன் இந்தியாவை அருமையாக காட்சிப்படுத்திய இயக்குநர் பரத் பாலா.. வீடியோ

ஊரடங்கு காலத்தில் இந்தியா எப்படி ஸ்தம்பித்தது என்பதை இயக்குநர் பரத் பாலா, மீண்டும் எழுவோம் என்ற பெயரில் வீடியோவாக உருவாக்கியுள்ளார். 
 

india Jun 10, 2020, 12:32 PM IST

Actress Hansika Motwani Release Who is Hansika Short Film Going ViralActress Hansika Motwani Release Who is Hansika Short Film Going Viral

யார் இந்த ஹன்சிகா மோத்வானி?.... வைரலாகும் ஹன்சிகாவின் ரகசியங்கள் அடங்கிய குறும்படம்...!

'Who is Hansika?' என குறிப்பிட்டு நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. What keeps me going: A short memoir என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

cinema May 29, 2020, 7:16 PM IST

Who is the famous composer for the short film 'Karthik Dial The Number'?Who is the famous composer for the short film 'Karthik Dial The Number'?

'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யார்னு தெரியுமா?

கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு போடப்பட்டு நாளையுடன் முடிவடைய இருக்கிறது. ஊரடங்கால் வீட்டில் இருக்கும் சிம்பு தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இது ஒரு முழுநீள திரைப்படம் அல்ல, இயக்குநர் "கவுதம் வாசுதேவ் மேனனின்" ‘கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் ஆகும். இதில் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும், கிளாஸிக் ஹிட்டான ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படக் கதாப்பாத்திரங்களான கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியாக மீண்டும் நடிக்கிறார்கள்.
 

cinema May 16, 2020, 8:58 PM IST

actress suhasini directing short film chinnasiru kiliyeactress suhasini directing short film chinnasiru kiliye

No லைட்டிங் No டெக்கனிஷிங்ஸ்...! ஊரடங்கில் உருவான நடிகை சுஹாசினியின் படம்!

பிரபல நடிகையும், இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி, இந்த ஊரடங்கு நேரத்தில், ஒரு படத்தை நடித்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
 

cinema May 9, 2020, 5:27 PM IST

Amithabh rajini mammootty Mohanlal Shiva Rajkumar  Chiranjeevi  Starring in We are one family short filmAmithabh rajini mammootty Mohanlal Shiva Rajkumar  Chiranjeevi  Starring in We are one family short film

அட்ரா சக்க... கொரோனாவை தும்சம் செய்ய ஒன்றிணைந்த சூப்பர் ஸ்டார்கள்... வைரலாகும் மாஸ் வீடியோ...!

இதில் நடித்த அனைவருமே தங்களது வீடுகளில் இருந்த படியே இந்த குறும்படத்தில் ஒன்றாக இருப்பது போல் நடித்துள்ளனர். 

cinema Apr 7, 2020, 10:31 AM IST

Director atlee give a permission to act his wife after marriageDirector atlee give a permission to act his wife after marriage
Video Icon

திருமணத்திற்கு பின்னரும் திரைக்கு வரும் சிங்கம் பட நடிகை.. நடிப்பிற்கு பச்சைக்கொடி காட்டிய இயக்குனர் அட்லீ..! வீடியோ

திருமணத்திற்கு பின்னரும் திரைக்கு வரும் சிங்கம் பட நடிகை.. நடிப்பிற்கு பச்சைக்கொடி காட்டிய இயக்குனர் அட்லீ..! வீடியோ 

cinema Jan 8, 2020, 3:22 PM IST

Director Mohan G movie Draupathi Trailer released goes on viralDirector Mohan G movie Draupathi Trailer released goes on viral
Video Icon

பா.ரஞ்சித் படங்களுக்கு பதிலடி கொடுக்கும் திரௌபதி ட்ரைலர்.. பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் மோகன் ஜி..! வீடியோ

பா.ரஞ்சித் படங்களுக்கு பதிலடி கொடுக்கும் திரௌபதி ட்ரைலர்.. பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் மோகன் ஜி..! வீடியோ

cinema Jan 4, 2020, 4:49 PM IST

film and short film fame director arun mozi died by hart attack-  director miskin sadfilm and short film fame director arun mozi died by hart attack-  director miskin sad

பிரபல திரை இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்..!! திரையரங்கில் உயிர் பிரிந்தது... மிஸ்கின் கண்ணீர் மல்க அஞ்சலி..!!

திரைப்படம், மற்றும் குறும்பட இயக்குனர் அருள்மொழி மாரடைப்பால் மரணமடைந்த செய்தி தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .  குறிப்பாக இயக்குனர் மிஸ்கின் அவருக்கு  கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  திரைப்படம் மற்றும் குறும் பட இயக்குனர் அருள்மொழி இன்று மாரடைப்பால் காலமானார்,  அவருக்கு வயது (49) இவர்,  சூர்யாவின் அவள் அப்படித்தான் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 

cinema Nov 10, 2019, 3:54 PM IST

vignesh sivan to do a short film with anjalivignesh sivan to do a short film with anjali

நயன்தாராவை விட்டுவிட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு அஞ்சலியுடன்தான் இருப்பார் விக்னேஷ் சிவன்...

விதி யாரை விட்டது?. தனது உயிர்க்காதலி நயன்தாராவுடனான நெருக்கத்துக்கு டாட்டா காட்டிவிட்டு இன்னும் சில தினங்களுக்கு நடிகை அஞ்சலியுடன் நெருக்கமாக இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு. நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்காக விக்னேஷ் சிவன் இயக்கப்போகும் படத்தில் அஞ்சலிதான் கதாநாயகி என்பது மட்டுமே மேட்டர்.
 

cinema Sep 4, 2019, 9:15 AM IST

how to save heart attack patient cpr explain videohow to save heart attack patient cpr explain video

'CPR ' பற்றி தெரிந்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருப்பேன்! வீடியோ மூலம் உருகிய விஜய் சேதுபதி!

மாரடைப்பு என்பது, தற்போது வயது வித்தியாசம் இன்றி பலரையும் தாக்க கூடிய ஒன்று. நம்முடைய உணவு முறை, பழக்க வழக்கம், ஸ்ட்ரெஸ், உள்ளிட்டவையே மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.
 

cinema May 6, 2019, 4:01 PM IST

thanushri dutta to upload a short film me toothanushri dutta to upload a short film me too

ஒரு குறும்படத்தை வைத்துக்கொண்டு பெரும்பட பார்ட்டிகளை மிரட்டும் தனுஸ்ரீ தத்தா....


 மி டு சர்ச்சைகள் குறித்து அதிகம் பேசி, சில தினங்களுக்கு இந்தித்திரையுலகின் பரபரப்பான நடிகையாக இருந்து வந்த தனுஸ்ரீ தத்தா, குறும்படம் என்ற பெயரில் பாலிவுட் வட்டாரத்தில் ஒரு பெரும் நெருப்பை பற்றவைக்கத் தயாராகிவிட்டார்.

cinema Mar 4, 2019, 4:58 PM IST

maa short film actress kani about the cine lifemaa short film actress kani about the cine life

பெற்ற தாய் முன்பே அட்ஜஸ்ட் செய்து போக சொன்ன கொடுமை! பகீர் தகவலை வெளியிட்ட நடிகை கனி!

திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறி வருவது வழக்கமாக உள்ளது.  அதிலும் 'மீ டூ' அமைப்பு மூலம் பலர் தங்களுடைய ஆதங்கங்களை கொட்டித் தீர்த்தனர்.
 

cinema Feb 20, 2019, 7:40 PM IST

pm narendra modi's biopicpm narendra modi's biopic

நம்புங்க...சின்ன வயசுல பிரதமர் மோடி ரொம்ப நல்லவராத்தாங்க இருந்திருக்காரு...

தன்னுடன் படிக்கும் சக மாணவன் ஒருவர் யூனிஃபார்ம் இல்லாததால் பள்ளிக்கு வரமுடியாமல் இருக்க, ‘மஞ்சள் மலர்’ என்னும் பக்தி நாடகத்தை எழுதி இயக்கி நடித்து அதில் இருபது ரூபாய் அன்பளிப்பு பெற்று அம்மாணவனுக்கு யூனிஃபார்ம் வாங்கித் தந்து பள்ளிக்கு வரவழைக்கிறார். 

cinema Jan 6, 2019, 10:24 AM IST