Shooting Spot Photos  

(Search results - 3)
  • Karnan

    cinema5, Mar 2020, 1:24 PM IST

    உரிமைகளை கேட்க புறப்பட்ட "கர்ணன்"... கெத்து காட்டும் ஷூட்டிங் ஸ்பார்ட் ஸ்டில்ஸ்...!

    பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். லால், நட்டி, யோகிபாபு, கெளரி கிஷன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

     

    அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது முதல் படத்திலேயே வெற்றியை பதித்த மாரி செல்வராஜ் உடன் தனுஷ் கூட்டணி அமைத்தது ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்புகள் நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில் ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. 
     

  • Thambi

    cinema21, Nov 2019, 12:42 PM IST

    "தம்பி" பட ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கார்த்தி எடுத்த செல்ஃபி... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்...!

    இந்நிலையில் "தம்பி" பட ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடிகர் கார்த்தி சில செல்ஃபிக்களை எடுத்துள்ளார். "தம்பி" குடும்பம் மொத்தமும் இடம் மொத்தமும் புன்னகையுடன் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

  • Vijay

    cinema3, Nov 2019, 5:20 PM IST

    டெல்லி ஷூட்டிங்கில் விஜய்... தெறிக்கவிடும் "தளபதி 64" லேட்டஸ்ட் போட்டோஸ்...!

    டெல்லியில் உள்ள கல்லூரிகள் மற்றும் மார்க்கெட்டில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதில் விஜய் நடித்து வரும் காட்சிகள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.