Shalini Brother  

(Search results - 2)
  • draupadi movie 2nd day box office collection

    cinemaMar 1, 2020, 5:31 PM IST

    இரண்டாவது நாள் வசூல் இத்தனை கோடியா? மாஸ் காட்டிய 'திரௌபதி' !

    'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தை தொடர்ந்து, இயக்குனர் மோகன் நடிகர் ரிஷி ரிச்சர்டை வைத்து இயக்கிய இருந்த திரைப்படம் 'திரௌபதி' . இந்த திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது பல்வேறு திரையரங்கங்களில் மிகவும் விமர்சையாக வெளியானது.
     

  • richard avoid to acting actor ajith why?

    cinemaJan 24, 2019, 8:12 PM IST

    அஜித்துடன் நடிக்க மறுக்கும் ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட்! ஏன் தெரியுமா?

    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1990ஆம் ஆண்டு வெளியான 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரிச்சர்ட். இந்த படத்தை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு 'காதல் வைரஸ்' படத்தில் கதாநாயகனாக மாறினார். தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்தாலும், இதுவரை முன்னணி நாயகன் என்கிற இடத்தை மட்டும் எட்ட முடியவில்லை.