Asianet News TamilAsianet News Tamil
69 results for "

Sentiment

"
Cheran - Selvaragaven sentimental twitter conversationCheran - Selvaragaven sentimental twitter conversation

வாழ்க்கை முடிந்தது..’ நொந்து போன செல்வராகவன்... நெகிழ்ச்சி தந்த சேரன்...

அன்பான வார்த்தைகளால் ஆறுதல் கூறிய சேரனுக்கு  நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார் இயக்குனர்  செல்வராகவன்.

cinema Nov 25, 2021, 2:14 PM IST

jyothika and sasikumar starring udanpirapea movie release date confirmjyothika and sasikumar starring udanpirapea movie release date confirm

அண்ணன் - தங்கை பாசத்தில் உருக வைக்க தயாரான ஜோதிகா, சசிகுமார்!! 'உடன்பிறப்பே' ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

நடிகை ஜோதிகா சசிகுமாருக்கு தங்கையாக நடித்துள்ள 'உடன்பிறப்பே' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.

 

cinema Sep 30, 2021, 7:40 PM IST

Valaikappu for 100 pregnancy womens... minister ma.su demand like brothewood.. sentiment speechValaikappu for 100 pregnancy womens... minister ma.su demand like brothewood.. sentiment speech

தமிழச்சி தங்கபாண்டியன் வளையல் போட.. அண்ணனாக மா. சு முன் நிற்க.. ஆனந்த கண்ணீர் விட்ட கர்பிணிகள்.

குறிப்பிட்ட தேதிகளில்தான் குழந்தை பிறக்க வேண்டுமென முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்வது கூடாது என்றும், முழுவளர்ச்சி அடைவதற்கு முன்னர் குழந்தைகள் பிறப்பதால் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, எனவே உங்கள் அண்ணனாக கேட்கிறேன், இது போன்ற செயல்களை கைவிட வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்

.

politics Sep 23, 2021, 10:33 AM IST

Pius Manush Complaint to Police Commissioner's Office about YouTube Madan and KT Raghavan.. for hurt hindus sentiments.Pius Manush Complaint to Police Commissioner's Office about YouTube Madan and KT Raghavan.. for hurt hindus sentiments.

இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கே.டி ராகவன், யூடியூப் மதன் மீது பியுஸ் மனுஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

முன்னாள் பாஜக நிர்வாகியின் ஆபாச வீடியோ தொடர்பாக கே.டி ராகவன் மற்றும் யூடியூபர் மதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பியூஷ் மனுஷ் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 

politics Sep 9, 2021, 4:48 PM IST

A drop of tears from your eyes is enough when I die... Minister Sekar Babu Sentiment with CM MKStalin.A drop of tears from your eyes is enough when I die... Minister Sekar Babu Sentiment with CM MKStalin.

நான் சாகும்போது உங்கள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் போதும்.. முதல்வரிடம் அமைச்சர் சேகர் பாபு உருக்கம்.

முதல்வரிடத்தில் நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன்,  இயற்கை என்னை இறுதியாக அழைக்கும் போது உங்கள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வந்தால் போதும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் உருக்கமாக பேசியிருப்பது பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

 

politics Sep 4, 2021, 3:16 PM IST

Wherever I go, it is like my mother calls me .. Tamil music that melts after the 16th day ceremony.Wherever I go, it is like my mother calls me .. Tamil music that melts after the 16th day ceremony.

எங்கு திரும்பினாலும் அம்மா என்னை அழைப்பதுபோலவே இருக்கிறது.. 16 ஆம் நாள் சடங்குக்குப்பின் உருகும் தமிழிசை.

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தன் தாயார் கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைந்து 16 ஆம் நாள் சடங்கை நடத்திய பின்பு தனது தாயாரின் நினைவுகளை ஆளுநர் தமிழிசை அவர்கள் முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

politics Sep 3, 2021, 9:44 AM IST

Uday apologizes to the disables for the delay. sentiment in mk memorial day.Uday apologizes to the disables for the delay. sentiment in mk memorial day.

தாமதத்திற்கு மாற்று திறனாளிகளிடம் மன்னிப்பு கேட்ட உதய்.. மு.க நினைவு தினத்தில் நெகிழ வைத்த சம்பவம்..

நலத்திட்ட உதவிகளை வழங்க காலதாமதமாக வந்ததற்கு  தாமாகவே முன்வந்து மாற்று திறனாளிகளிடம் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்ட சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

politics Aug 7, 2021, 1:15 PM IST

Annamalai at Karunanidhi film opening ceremony .. Seat near Thiruma .. Sentiment DMK.Annamalai at Karunanidhi film opening ceremony .. Seat near Thiruma .. Sentiment DMK.

தயாநிதிக்கு எதிரே பிஜேபி அண்ணாமலை.. திருமாவுக்கு அடுத்து.. செம்ம சீன்.

கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சியை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். 

politics Aug 2, 2021, 7:38 PM IST

Kamal hassan long break in cinema sentiment statementKamal hassan long break in cinema sentiment statement

50 ஆண்டுகளாக இப்படி நடந்ததே இல்லை... மனம் வருந்திய கமல் ஹாசன்...!

பிசியாக படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த கமல் இந்த முறை தான் நீண்ட நாட்களாக சினிமாவை விட்டு விலகி இருந்ததாக தெரிவித்துள்ளார். 

cinema Jul 19, 2021, 5:53 PM IST

Born in the state of Orissa, Tamil Nadu gave me life. This is my soil. Melted Tripathi at the sendup party.Born in the state of Orissa, Tamil Nadu gave me life. This is my soil. Melted Tripathi at the sendup party.

ஒடிசா மாநிலத்தில் பிறந்த எனக்கு வாழ்வளித்தது தமிழகம். இதுதான் என் மண்.பிரிவு உபச்சார விழாவில் உருகிய திரிபாதி.

ஒடிசா மாநிலத்தில் பிறந்த எனக்கு வாழ்வளித்த தமிழகத்தையே எனது சொந்த மண்ணாக நினைக்கிறேன் எனவும், என்றும் தமிழக மக்களுக்கான எனது சேவை தொடரும் என ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபி ஜே.கே திரிபாதி தெரிவித்தார். 

politics Jul 1, 2021, 10:27 AM IST

Born in the state of Orissa, Tamil Nadu gave me life. This is my soil. Melted Tripathi at the sendup party.Born in the state of Orissa, Tamil Nadu gave me life. This is my soil. Melted Tripathi at the sendup party.

ஒடிசா மாநிலத்தில் பிறந்த எனக்கு வாழ்வளித்தது தமிழகம். இதுதான் என் மண். பிரிவு உபச்சாரவிழாவில் உருகிய திரிபாதி.

ஒடிசா மாநிலத்தில் பிறந்த எனக்கு வாழ்வளித்த தமிழகத்தையே எனது சொந்த மண்ணாக நினைக்கிறேன் எனவும், என்றும் தமிழக மக்களுக்கான எனது சேவை தொடரும் என ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபி ஜே.கே திரிபாதி தெரிவித்தார். 

politics Jul 1, 2021, 10:20 AM IST

Udayanithi who Break Karunanidhi .. udayanithi sentiment speech amoung transgenders and Received praise.Udayanithi who Break Karunanidhi .. udayanithi sentiment speech amoung transgenders and Received praise.

அப்பப்பா.. கருணாநிதியையே தூக்கி சாப்பிட்ட உதயநிதி.. பேசி மயக்குவதில் தாத்தாவையே விஞ்சும் ஜித்தன்.

திருநங்கைகளுக்கு உதவி செய்ய திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

politics Jun 25, 2021, 9:28 AM IST

actress Kim Kardashian is being accused of hurting the sentiments of Hinduismactress Kim Kardashian is being accused of hurting the sentiments of Hinduism

இந்துக்களின் புனித சின்னத்தை இப்படியா அவமதிப்பீங்க?... பிரபல ஆபாச பட நடிகையால் சர்ச்சை...!

மாடல் அழகி மற்றும் ஆபாச படங்களில் நடித்து பிரபலமான கிம் கர்தாஷியான் கம்மல் அணிந்து போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

cinema May 29, 2021, 1:06 PM IST

Yusuf who Stood with Thirumavalavan for Dalith Liberation .. Tamil Ansari Sentiment.Yusuf who Stood with Thirumavalavan for Dalith Liberation .. Tamil Ansari Sentiment.

அண்ணன் திருமாவளவனுடன் தோளோடு தோள் நின்று களமாடியவர் யூசுப்.. தமிமுன் அன்சாரி உருக்கம்.

கடந்த 20 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் அக்கட்சியின் பொருளாளர் யூசுப் என அவரது மறைவிற்கு மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

politics May 15, 2021, 11:00 AM IST

I have a wish .. Appavu who melted the whole assembly .. Sentiment in the Assembly .I have a wish .. Appavu who melted the whole assembly .. Sentiment in the Assembly .

எனக்கு ஒரு ஆசை.. ஒட்டுமொத்த சபையையும் உருகவைத்த அப்பாவு.. சட்டமன்றத்தில் நெகிழ்ச்சி.

கட்சி பாகுபடுயின்றி அனைவருக்கும் சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு வழங்கப்படும், கொரோனா பெருந்தோற்று தமிழகத்த்தில் அதிகம் பரவி விட்டது, இந்நேரத்தில் ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார். 


 

politics May 12, 2021, 1:05 PM IST