Asianet News TamilAsianet News Tamil
11 results for "

Sensational Statement

"
Attack on Vijay Sethupathi is inhumane .. Sensational statement issued by Annamalai.Attack on Vijay Sethupathi is inhumane .. Sensational statement issued by Annamalai.

விஜய் சேதுபதி மீது நடத்தபட்ட தாக்குதல் மனிதாபிமானமற்றது.. அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.

நடிகர் விஜய் சேதுபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி மீது ஒரு பொது இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

politics Nov 4, 2021, 12:28 PM IST

Sonias order .. DMK, alliance parties to take the field against BJP .. Thuraimurugan sensational statement.Sonias order .. DMK, alliance parties to take the field against BJP .. Thuraimurugan sensational statement.

சோனியா கட்டளை.. பாஜகவுக்கு எதிராக களத்தில் இறங்கும் திமுக, கூட்டணி கட்சிகள்.. துரைமுருகன் பரபரப்பு அறிக்கை.

மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 20-9 -2021 திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கண்டன போராட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

politics Sep 17, 2021, 11:45 AM IST

Stalin is a male mother to the police ..! Selvarani's sensational statement dismissed for writing poetry ..!Stalin is a male mother to the police ..! Selvarani's sensational statement dismissed for writing poetry ..!

போலீஸ்காரர்களுக்கு ஸ்டாலின் ஒரு ஆண் தாய்..! கவிதை எழுதியதற்காக டிஸ்மிஸ் ஆன செல்வராணி பரபரப்பு அறிக்கை..!

நிறைய காவலர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஸ்டாலின் நல்லா இருக்கனுன்னு வாழ்த்துகின்ற செய்தியை என் காதால் கேட்கும்பொழுது ஆனந்தமாய் இருக்கிறது.

politics Aug 5, 2021, 12:24 PM IST

Stalin should immediately appeal to the Supreme Court... Vaiko's sensational statement..!Stalin should immediately appeal to the Supreme Court... Vaiko's sensational statement..!

உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்யுங்க ஸ்டாலின்... வைகோவின் பரபரப்பு அறிக்கை..!

மராத்தா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  சமூக நீதியின் தாயகமாம் தமிழ்நாட்டில் பொறுப்பேற்கிற திமுக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 
 

politics May 5, 2021, 9:50 PM IST

Intermediary bribe to buy Raphael war plane .. KS Alagiri sensational statement..!Intermediary bribe to buy Raphael war plane .. KS Alagiri sensational statement..!

ரபேல் போர் விமானம் வாங்க இடைத்தரகருக்கு லஞ்சம்.. கே.எஸ்.அழகிரி பரபர..!

பாஜக ஆட்சியில் வாங்கப்பட்ட ரபேல் போர் விமான கொள்முதலில் இடைத் தரகருக்கு ரூ.8.62 கோடி வழங்கப்பட்டதாக, பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
 

politics Apr 5, 2021, 9:19 PM IST

super star rajinikanth sensational statementsuper star rajinikanth sensational statement

பலருக்கு வேலை இழப்பு... பல கோடி நஷ்டம்..! அனைத்துக்கும் காரணம் என் உடல்நிலை! வேதனைப்பட்ட ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தன்னுடைய அரசியல் கட்சி குறித்து அறிவித்து, அரசியல் வாழ்வில் தன்னை இணைத்து கொள்வார் என்று காத்திருந்த பலருக்கு பேரதிர்ச்சியாக வெளியாகியுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த், தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கவில்லை என்று வெளியிட்டுள்ள அறிக்கை.
 

cinema Dec 29, 2020, 12:55 PM IST

illegl love...Wife's sensational Statementsillegl love...Wife's sensational Statements

மனைவியின் தம்பி பொண்டாட்டி மீது அடங்காத காமவெறி... கள்ளக்காதலனுடன் கணவரை போட்டுத்தள்ளி ஆத்திரம்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவரது மகன் ரமேஷ்குமார் (34), ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த 4–ம் தேதி தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறத்தில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

crime Feb 8, 2020, 5:57 PM IST

young man murder...5 people arrestyoung man murder...5 people arrest

சவால் விட்டு பெண்ணை தூக்கிச்சென்று திருமணம்... தங்கை கணவரின் தலையை எடுத்து ஆத்திரத்தை தீர்த்த அண்ணனின் பகீர் வாக்குமூலம்..!

சவால் விட்டு என் தங்கையை தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்ததால் நம்பிராஜன் தலையை துண்டித்து கொலை செய்தோம் என கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

crime Nov 28, 2019, 3:14 PM IST

To avenge rowdy rajini murder...Sensational StatementsTo avenge rowdy rajini murder...Sensational Statements

இறுதிச்சடங்கில் சபதம்... அன்பு ரஜினியை கொடூரமாக கொலை செய்த ரவுடி பரபரப்பு வாக்குமூலம்..!

நண்பர் வினோத் கொலைக்கு பழிக்கு பழியாக, அன்பு ரஜினியை கொலை செய்ததாக கைதான ரவுடி சோழன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

crime Nov 28, 2019, 1:43 PM IST

polytechnic student shot dead...Sensational Statementspolytechnic student shot dead...Sensational Statements

ரவுடி கும்பலில் கூட்டு சேராததால் நெற்றி பொட்டில் வைத்து போட்டுத்தள்ளினேன்... கைதான விஜய் பரபரப்பு வாக்குமூலம்..!

ரவுடி கும்பலில் சேர மறுத்ததால் முகேஷை துப்பாக்கியால் சுட்டு கொன்றேன் என கைதான விஜய் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Chennai Nov 11, 2019, 3:03 PM IST