Asianet News TamilAsianet News Tamil
33 results for "

Senrayan

"
biggbosss jodi contestant gaby affection coronabiggbosss jodi contestant gaby affection corona

பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேபிக்கு கொரோனா..! அதிர்ச்சியில் மற்ற போட்டியாளர்கள்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய போட்டியாளர்களின் ஒருவரான கேபி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 

cinema May 7, 2021, 12:08 PM IST

senrayan show her 2 month son for fanssenrayan show her 2 month son for fans

முதல் முறையாக தன்னுடைய 2 மாத குழந்தையை ரசிகர்களுக்கு காட்டிய சென்ராயன்! குவியும் வாழ்த்து!

பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம் என முன்னணி நடிகர்கள் படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும், இவரை ஒரு காமெடியனாக அனைவருக்கும் அறிய வைத்தது 'மூடர் கூடம்' திரைப்படம் தான். 
 

cinema Apr 28, 2019, 2:50 PM IST

bigboss senrayan about her boy babybigboss senrayan about her boy baby

என் மகன் அதிர்ஷ்டக்காரன்! கண்ணீரோடு பிக்பாஸ் சென்ராயன் கூறிய நெகிழ்சியான காரணம்!

திருமணம் ஆகி 4 வருடங்களுக்கு பிறகு,  பிக்பாஸ் புகழ் சென்ராயனுக்கு குழந்தை பிறந்துள்ளதால், இந்த மகிழ்ச்சியை குடும்பமே கோலாகலமாக கொண்டாடி வருகிறது. மேலும் இந்த செய்தி பற்றி அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், சென்ராயனுக்கும், அவருடைய மனைவி கயல்விழிக்கும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

cinema Feb 12, 2019, 2:02 PM IST

comedy actor senrayan baby borncomedy actor senrayan baby born

காமெடி நடிகர் சென்ராயனுக்கு குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்து!

பிக்பாஸ் புகழ் சென்ராயனுக்கு குழந்தை பிறந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், சென்ராயனுக்கும் அவருடைய மனைவி கயல்விழிக்கும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

cinema Feb 10, 2019, 1:17 PM IST

senrayan give suprice for wife kayalvizhisenrayan give suprice for wife kayalvizhi

கர்பமாக இருக்கும் மனைவி ஆசையை நிறைவேற்ற சென்ராயன் செய்த விஷயம்! அதிர்ச்சியில் கயல்விழி! மகிழ்ச்சியில் பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் சென்ராயன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். இவரின் வெகுளியான பேச்சு, நடவடிக்கைகள் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது. 

cinema Dec 6, 2018, 1:40 PM IST

senraayan wife bangle ceremonysenraayan wife bangle ceremony

மனைவிக்கு நடந்த வளைகாப்பு! செம்ம ஹாப்பியில் சென்ராயன்!

காமெடி நடிகர் சென்ராயன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தற்போது பிக்பாஸ் சென்ராயனாக மட்டும் தான் பலரால் பார்க்கப்பட்டு வருகிறார்.
 

cinema Oct 3, 2018, 7:23 PM IST

senrayan eliminetion issue in stagesenrayan eliminetion issue in stage

எலிமினேஷன் கார்டை தூக்கி எறிந்த கமல்! சென்றாயனுக்காக திரைக்கு பின் நடந்த ரகளை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம், யாரும் எதிர்ப்பார்க்காத போட்டியாளர் சென்றாயன் வெளியேற்றப்பட்டர். இவர் வெளியேற்றப்பட்டதும், அதிக ஓட்டுகள் பெற்று ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதும், பிக்பாஸ் ரசிகர்களால் தற்போது வரை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

Television Sep 13, 2018, 2:16 PM IST

Kamal's political journey to the Big Pass show? Obstacle?Kamal's political journey to the Big Pass show? Obstacle?

கமலின் அரசியல் பயணத்திற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி படிக்கல்லா? தடைக்கல்லா?

கமலஹாசனின் அரசியல் பயணத்திற்கு நல்ல ஒரு ஆரம்பமாக இருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். முதல் முறையாக கமல் தொகுத்து வழங்கும் சின்னத்திரை நிகழ்ச்சி என்பதனாலேயே இந்த நிகழ்ச்சியை அதிக ஆர்வத்துடன் கவனித்தனர் மக்கள். அதன் பிறகு தான் போட்டியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம் பிடிக்க தொடங்கினார்கள்.
 

Television Sep 12, 2018, 12:25 PM IST

bigboss elimination today unexpected personbigboss elimination today unexpected person

இன்று எலிமினேட் ஆவது யார்? நான் எதிர்ப்பார்க்காத நபர் ! உறுதி செய்த கமல்!

கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இறுதி நாட்களை நெருங்க நெருங்க தான் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. எப்போதும் சண்டை சச்சரவு, என பிரச்சனைகள் மட்டுமே வெடித்து வந்த பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாக  அன்பு, பாசம், கண்ணீர் என செண்டிமென்ட்டால் ரசிகர்கள் மனதை தொட்டு விட்டனர் போட்டியாளர்கள்.

Television Sep 9, 2018, 11:10 AM IST

this week elimination aishwarya schocking photo leakedthis week elimination aishwarya schocking photo leaked

ஐஸ்வர்யா தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா? வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி, இறுதி நாட்களை நெருங்க, நெருங்க திடீர் திடீர் என பல மாற்றங்கள் நடக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்றைய தினம் நேரில் சென்று பார்த்த ரசிகர்கள் சிலர், இந்த வாரம் வெளியேறியது நடிகர் சென்ராயன் என கூறியிருந்தனர். 

Television Sep 9, 2018, 9:33 AM IST

kamal show red card for aishwarya elimination is senryan why?kamal show red card for aishwarya elimination is senryan why?

ஐஸ்வர்யாவுக்கு ரெட் கார்டு! எலிமினேஷன் சென்ராயனா? ரசிகர்கள் ஆதங்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில சமயம் நாம் எதிர்ப்பார்ப்பது மட்டும் அல்ல எதிர்ப்பார்க்காத சில விஷயங்களும் அரங்கேறி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினாலும், சாமர்த்தியமாக பதில் சொல்லி சமாளித்து விடுகிறார் கமல். இதனால் சில ரசிகர்கள் கமல் பாரபட்சம் காட்டுவதாக கூட கூறுகிறார்கள்.
 

Television Sep 9, 2018, 8:43 AM IST

why this week bigboss eliminate senryanwhy this week bigboss eliminate senryan

எலிமினேஷனில் ஏற்பட்ட திருப்பம்! வெளியேறிய சென்ராயன்! ஐஸ்வர்யா தப்பிக்க காரணம் இதுதான்!

இறுதி கட்டத்தை நோக்கி பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதால், இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்ப்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் கூடிக்கொண்டே போகிறது.
 

Television Sep 9, 2018, 7:44 AM IST

senryan first gift for her mothersenryan first gift for her mother

முதல் சம்பளத்தில் சென்றாயன் கொடுத்த பரிசு; மகனை நினைத்து பெருமை பட்ட சென்றாயனின் அம்மா;

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனின் பரணியாக வருவார் என மக்கள் நினைத்த சென்றாயன், பரணியாக இல்லாமல் சென்றாயனாகவே தற்போது மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். என்ன தான் நடிப்பு சாயம் பூசிக்கொண்டாலும் யதார்த்தத்தை கட்டுப்படுத்த தெரியாத ஒரு கிராமத்து பேச்சை சென்றாயனிடம் அதிகம் காணலாம். 

cinema Sep 5, 2018, 12:42 PM IST

aishwarya cut the hair for senrayanaishwarya cut the hair for senrayan

சென்றாயனை காப்பாற்ற தலைமுடியை இழந்த ஐஸ்வர்யா! மறைமுகமாக ஆப்பு வைத்த பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல எதிர்ப்பாராத திருப்பங்கள் ஏற்படுகிறது. அதிலும் நேற்றைய தினம் ஐஸ்வர்யா கொஞ்சம் ஓவராக கத்தினார். இன்றைய நிகழ்ச்சியில் டோட்டலாக ஆளே எந்த பெண்ணும் செய்ய தயங்கும் செயலை சென்றாயனுக்காக செய்துள்ளார். இதை பார்ப்பவர்கள் இது உண்மையில் ஐஸ்வர்யாவா என வியர்ந்துள்ளனர்.

Television Sep 5, 2018, 11:52 AM IST

mumtaj give the costly gift for senryan wifemumtaj give the costly gift for senryan wife

சென்றாயன் மனைவிக்கு விலை உயர்ந்த பரிசு..! யோசிக்காமல் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த மும்தாஜ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் எதார்த்தமான மனிதராக அனைத்து ரசிகர்களாலும் அறியப்பட்ட போட்டியாளர் காமெடி நடிகர் சென்றாயன். சிட்டியில் பிறந்து வளர்த்த, நடிகர்கள் மத்தியில் தற்போது அவர் இருந்தாலும் பழமை மறவாமல் தன்னுடைய கிராமத்து பழக்க வழக்கங்களை கைவிடாமல் பாலோ செய்து வருகிறார். இதனை குரல் எக்ஸ்பேர்ட் ஆனந்த் வைத்தியநாதன் வெளியில் வரும்போது கூட கமலஹாசனிடம் தெரிவித்தார். 

Television Aug 31, 2018, 11:46 AM IST