Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Sembarambakkam

"
heavy rain in Chennai for the next 3 hours.. meteorological departmentheavy rain in Chennai for the next 3 hours.. meteorological department

சென்னை மக்களே உஷார்.. இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை.. இன்னும் 3 மணிநேரத்திற்கு நீடிக்குமாம்..!

வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Chennai Nov 7, 2021, 8:27 AM IST

7 thousand canadi water released in Sembarambakkam lake ... People at risk of floods7 thousand canadi water released in Sembarambakkam lake ... People at risk of floods

செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட 7 ஆயிரம் கனடி நீர்... வெள்ள அபாயத்தில் மக்கள்..!

 முடிச்சூர் பகுதிகள் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறிக் கொள்ளவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

politics Nov 26, 2020, 11:24 AM IST

Edappadi soaked in rain all over ..! Interview with wet clothEdappadi soaked in rain all over ..! Interview with wet cloth

முழுவதும் மழையில் நனைந்த எடப்பாடி..! ஈரத் துணியோடு பேட்டி..!

செம்பரப்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கொட்டும் மழையில் முதல்வர் சொட்டச்சொட்ட நனைந்தபடி எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். 

politics Nov 25, 2020, 3:37 PM IST

O god .. again a flood risk .. !! 1000 cubic feet of water is released from Sembarambakkam Lake. !!O god .. again a flood risk .. !! 1000 cubic feet of water is released from Sembarambakkam Lake. !!

அடகவுளே.. மீண்டும் ஒரு வெள்ள அபாயம்..!! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.!!

செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் இன்று பகல் 12 மணிக்கு ஏரியை திறக்க உள்ளதாகவும், முதற்கட்டமாக 1000 கன அடி நீர் திறக்கப்படும் என்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் வெள்ள கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

politics Nov 25, 2020, 11:38 AM IST

Flood alert for Chennai .. Corporation announcement .. Sembarambakkam lake is opening .. People are alert.Flood alert for Chennai .. Corporation announcement .. Sembarambakkam lake is opening .. People are alert.

சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. மாநகராட்சி அறிவிப்பு.. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுகிறது.. மக்களே உஷார்.

சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

politics Nov 25, 2020, 11:06 AM IST

Chennai will meet with calamity...Ramadoss warningChennai will meet with calamity...Ramadoss warning

பொதுமக்களே உஷார்.. பேராபத்தை சந்திக்க போகும் சென்னை.. உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கும் ராமதாஸ்..!

சென்னைக்கு எந்த நேரமும் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அரசும், மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதால் மட்டுமே சென்னையில் வெள்ளம் ஏற்படும் என்ற அச்சம் தேவையற்றது. 

politics Nov 17, 2020, 5:12 PM IST

As Sembarambakkam Lake is filling up fast... Flood risk warning...The rescue squad was called to the sceneAs Sembarambakkam Lake is filling up fast... Flood risk warning...The rescue squad was called to the scene

செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை... மீட்பு படை தயார் நிலையில் இருக்க உத்தரவு.

சென்னையில் நள்ளிரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடை மழை பெய்து வருவதன் காரணமாக. தாழ்வான இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இதன் எதிரொலியாக  செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 

politics Nov 17, 2020, 10:33 AM IST