Asianet News TamilAsianet News Tamil
246 results for "

Seized

"
14 TN Fishermen arrested and boats seized by srilankan navy - pudukkottai fishermens announce strike14 TN Fishermen arrested and boats seized by srilankan navy - pudukkottai fishermens announce strike

Fishermen arrested: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம். புதுகை மீனவர்கள் 14 பேர் கைது. காலவரையற்ற வேலைநிறுததம்!

ராமேஸ்வரத்தை சேர்ந்த 55 மீனவர்களை ஏற்கெனவே இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில் புதுக்கோட்டை மீனவர்கள் கைது செய்யப்பட்டது, தமிழ்நாடு மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pudukkottai Dec 21, 2021, 9:40 AM IST

heroin seized in gujaratheroin seized in gujarat

Heroin Seized: படகில் வந்த போதைப்பொருட்கள்.. 400 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்..

பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.400 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருட்களை, பறிமுதல் செய்ததுடன் 6 பாகிஸ்தானியர்களையும் குஜராத் கடற்படைப் பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
 

india Dec 20, 2021, 3:21 PM IST

karur motor vehicle inspector kanakaraj dead..vehicle seizedkarur motor vehicle inspector kanakaraj dead..vehicle seized

வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பலி.. திட்டமிட்டு கொலையா? வேன் பறிமுதல்.. வெளியான புதிய தகவல்..!

அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வேனை சோதனையிட மறித்தபோது அந்த வேன் நிற்காமல் கனகராஜ் மீது பயங்கரமாக மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றது. இதில், கனகராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு கனகராஜை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

Karur Nov 23, 2021, 11:11 AM IST

hardik pandyas 5 crore worth watches seized by customshardik pandyas 5 crore worth watches seized by customs

2 வாட்ச் 10 கோடி ரூபாய்… ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து அலேக்கா தூக்கிய சுங்கவரி துறை!! | Hardik Pandya

#Hardik Pandya | மும்பை விமான நிலையத்தில் ஹார்திக் பாண்டியாவின் 5 கோடி மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

sports Nov 16, 2021, 12:53 PM IST

Government officials will not change.? 26,99,335.00 cash seized during raid by DVAC Department.Government officials will not change.? 26,99,335.00 cash seized during raid by DVAC Department.

அரசு அதிகாரிகள் திருந்தவே மாட்டாங்களா.? லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில், 26,99,335.00 ரொக்கம் பறிமுதல்.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 26,99,335.00  ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. 

politics Oct 1, 2021, 11:30 AM IST

Former Minister KC Veeramani raid.. cash, luxury cars seizedFormer Minister KC Veeramani raid.. cash, luxury cars seized

மலைக்க வைக்கும் நகைகள்.. 9 சொகுசு கார்கள்.. கே.சி.வீரமணி வீட்டில் கிடைத்த பொருட்கள் என்னென்ன தெரியுமா?

அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் 2011 முதல் 2021ம் ஆண்டு வரை ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. 2011ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 7 கோடியாக இருந்த நிலையில் பின்னர் 90 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. 

politics Sep 17, 2021, 11:10 AM IST

Oops .. sale of fish caught several days ago ..? 200 kg of spoiled fish seizedOops .. sale of fish caught several days ago ..? 200 kg of spoiled fish seized

அய்யய்யோ.. பல நாட்களுக்கு முன் பிடிக்கப்பட்ட மீன்கள் விற்பனை..? 200 கிலோ கெட்டு போன மீன்கள் பறிமுதல்.

சிந்தாதிரிபேட்டை தனியார் மீன் குடோனில் உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய திடீர் ஆய்வில் 200 கிலோ கெட்டு போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

politics Sep 4, 2021, 10:48 AM IST

150 dummy guns confiscated without license at home .. Terrible in Chennai.150 dummy guns confiscated without license at home .. Terrible in Chennai.

வீட்டில் உரிமம் இல்லாமல் வைத்திருந்த 150 டம்மி துப்பாக்கிகள் பறிமுதல்.. சென்னையில் பயங்கரம்.

சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உரிமம் இல்லாமல் வைத்திருந்த 150 டம்மி துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

politics Aug 20, 2021, 2:40 PM IST

Shilpa Shetty Raj Kundra porn case police seized 51 pornography videoShilpa Shetty Raj Kundra porn case police seized 51 pornography video

திரையுலகில் அதிர்ச்சி... பிரபல நடிகையின் கணவரிடம் சிக்கிய 51 ஆபாச படங்கள்...!

ராஜ்குந்த்ராவின் ஆப் மூலமாக 51 ஆபாச படங்கள் கைப்பற்றுள்ளதாக மும்பை போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது

cinema Aug 3, 2021, 11:13 AM IST

Is this yashika anand mada a accident for drunken and drive  why Driving license seized by policeIs this yashika anand mada a accident for drunken and drive  why Driving license seized by police

மது போதையில் கார் ஓட்டினாரா யாஷிகா ஆனந்த்?... ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்ட காரணம் என்ன?

சாலை விபத்தில் சிக்கி சாலை விபத்தில் சிக்கி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

cinema Jul 26, 2021, 2:39 PM IST

vehicle seized...Panneerselvam condemnedvehicle seized...Panneerselvam condemned

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதை போலிருக்கிறது.. கொதிக்கும் ஓ.பன்னீர்செல்வம்..!

வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக, காவல் துறையினருடன் கைகோத்துள்ளதாகவும், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனம் 15 லட்சம் ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு ஏலத்தில் விற்கப்படுவதாகவும், மீதமுள்ள தொகையையும் அவர்களிடமிருந்தே வசூலிப்பதாகவும், சில நேர்வுகளில், தவணையைச் செலுத்தினாலும், கைப்பற்றப்பட்ட வாகனத்தைத் தர நிதி நிறுவனம் மறுக்கிறது என்றும் தகவல்கள் வருகின்றன.

politics Jul 10, 2021, 4:44 PM IST

Drug gang roams at midnight .. Rs 1 crore worth Methapetamine seized .. 4 arrested.Drug gang roams at midnight .. Rs 1 crore worth Methapetamine seized .. 4 arrested.

நள்ளிரவில் உலாவந்த போதை கும்பல்.. 1 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்.. 4 பேர் கைது.

சென்னையில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை பதுக்கி வைத்து விற்று வந்த 3 பேர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

politics Jul 10, 2021, 11:42 AM IST

Chenna airport customs officers arrest a passanger who abducted a gold from sarja.Chenna airport customs officers arrest a passanger who abducted a gold from sarja.

தனியறைக்கு அழைத்துச் சென்று உள்ளாடையை விலக்கிபார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. உள்ளே தங்கம்.. ஒருவர் கைது.

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு உள்ளாடையில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 24 லட்சம் மதிப்புடைய 495 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், 

politics Jul 7, 2021, 11:47 AM IST

YouTuber Madan Kumar...chennai high court condemnsYouTuber Madan Kumar...chennai high court condemns

மதனின் ஆபாச பேச்சு மொத்தமும் பென் டிரைவில் போட்டு கொடுங்க.. காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு.!

மதனின் பேச்சை காதுகொடுத்து கேட்முடியாத அளவிற்கு இருப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தார். யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா என மனுதாரர் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, வழக்கிற்காக சில பகுதிகளை கேட்டதாக பதிலளித்தார். அந்த பதிவுகளை கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.

Chennai Jun 17, 2021, 4:31 PM IST

No matter how much you say, come to your senses .. Police have registered a case against 4106 people and seized 2582 vehicles ..No matter how much you say, come to your senses .. Police have registered a case against 4106 people and seized 2582 vehicles ..

எவ்வளவு சொல்லியும் புத்தி வரல.. 4106 பேர் மீது கேஸ் போட்டு, 2582 வாகனங்களை பறித்த போலீஸ்..

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளில்லா முழு ஊரடங்கு காலத்தில் நேற்று கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 4106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,582 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக கவசம் அணியாத 2672 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 253 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநாகர காவல் துறை தெரிவித்துள்ளது.  

politics May 29, 2021, 12:53 PM IST