Second Wife
(Search results - 13)politicsJan 11, 2021, 4:37 PM IST
நடிகையை சின்ன வீடாக்கி குடும்பம் நடத்திய பிரபல அரசியல் விஐபி... ’குட்டியை’ தெரியாது என சமாளிப்பு..!
ஒரு சில அரசியல்வாதிகள் - சில நடிகைகளுடன் தொடர்பில் இருப்பது நெடுங்காலமாக வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த தொடர்பை வெளிப்படையாக கூறமாட்டார்கள்.
crimeJul 22, 2020, 2:14 PM IST
கள்ளக்காதலன் தான் என் உண்மையான புருஷன்... அடம்பிடித்த இரண்டாவது மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்..!
தனது கள்ளக்காதலனை விட்டுக் கொடுக்க முடியாது என இரண்டாவது மனைவி கூறியதால் ஆத்திரமடைந்த கணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
crimeJun 5, 2020, 5:52 PM IST
உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி... காமவெறியில் இருந்த கணவர் சிறுமி என்றும் பாராமல் செய்த பயங்கரம்..!
தேனி அருகே உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவியால் தலைக்கெறிய காமத்தில் இருந்த கணவர் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் 3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உடம்பெல்லாம் கடித்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
cinemaMar 3, 2020, 7:40 PM IST
ராதிகா என் அப்பாவின் இரண்டாவது மனைவி! அவரால் என் அம்மாவாக முடியாது! பட்டுபட்டுனு பேசிய வரலக்ஷ்மி சரத்குமார்!
நடிகை வரலட்சுமி சரத்குமாரை பொறுத்த வரை, அவர் தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களை படபடவென பேசும் குணம் கொண்டவர்.
cinemaMar 2, 2020, 6:42 PM IST
ராதிகா என் அப்பாவுக்கு இரண்டாவது மனைவி.... என் அம்மா கிடையாது... வரலட்சுமியின் பரபரப்பு பேச்சு...!
அவர் எனது அப்பாவுக்கு இரண்டாவது மனைவி அவ்வளவு தான். எனக்கு அம்மா கிடையாது.
crimeJan 25, 2020, 12:51 PM IST
உருட்டுக்கட்டையால் தாக்கி தொழிலாளி கொடூரக்கொலை..! மகன்களுடன் சேர்ந்து இரண்டாவது மனைவி வெறியாட்டம்..!
மகன்களுடன் சேர்ந்து கணவனை இரண்டாவது மனைவி உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார்.
VelloreDec 25, 2019, 2:18 PM IST
நீ முஸ்லீமே இல்ல... இஸ்லாம் தலைவரின் லீலைகளை முன்னாள் மனைவி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!
நீ முஸ்லீமே இல்ல... இஸ்லாம் தலைவரின் லீலைகளை முன்னாள் மனைவி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!
cinemaAug 16, 2019, 6:03 PM IST
இவர் தான் பிக்பாஸ் சரவணனின் இரண்டாவது மனைவியா முதல் முறையாக வெளியான புகைப்படம்!
தமிழ் சினிமாவில், கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கும் ஹீரோக்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவதான் நடிகர் சரவணன். 80 களில் பல படங்களில் முன்னணி நடிகராக நடித்து பிரபலமானவர். திரைப்படம் தயாரித்தால் ஏற்பட்ட நஷ்டம், அதனால் வந்த பிரச்சனைகள் காரணமாக இவர் சில ஆண்டுகள் திரையுலகை விட்டு விலகும் நிலை உருவானது.
crimeJun 3, 2019, 5:31 PM IST
மகளுக்கு பாலியல் தொந்தரவு... கணவரை கூலிப்படை வைத்து கொன்ற 2-வது மனைவி பரபரப்பு வாக்குமூலம்..!
மதுரையில் பைனான்சியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கூலிப்படையை ஏவி 2-வது மனைவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
crimeMay 13, 2019, 9:12 AM IST
கணவர் நன்கு கவனித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரம் !! 2 ஆவது மனைவியின் கழுத்தை அறுத்த முதல் மனைவி !!
கணவர் அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட தகராறில் 2-வது மனைவியின் கழுத்தை அறுத்த முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Aug 4, 2018, 9:19 AM IST
Feb 13, 2018, 11:29 AM IST
வி.ஏ.ஓ.வின் டார்ச்சரால் 2-வது மனைவி தூக்கிட்டு தற்கொலை! தலைமறைவாக இருந்த வி.ஏ.ஓ. கைது!
முதல் திருமணத்தை மறைத்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததால், மனமுடைந்த அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.