Second Phase
(Search results - 9)politicsJan 4, 2021, 2:23 PM IST
பரபரப்பு.. இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம்.. சட்ட வல்லுநர்களுடன் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் ஆலோசனை
இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் யாருக்கு முன்னுரிமை தருவது என்பது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
politicsOct 26, 2020, 10:54 PM IST
கொரோனா: தேசிய அவசரக்கால நிலையை அறிவித்த நாடு! இரண்டாம் கட்ட அலையை எதிர்கொள்ள தயார்!
கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி சில நாட்களாகத் தொற்றுநோய் பரவல் குறைவாக இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த கொரோனா தொற்றுநோயின் இரண்டாம்கட்ட அலையை எதிர்கொள்ள ஒரு முக்கிய வளர்ச்சியாக, நேற்று ஸ்பெயின் நாடு தேசிய அவசரக்கால நிலையை அறிவித்தது. மேலும் தற்போது கொரோனா தொற்றுநோய் ஐரோப்பாவில் ஒரு மில்லியன் பாதிப்புகள் ஏற்படுத்தி தொற்றுநோய் பாதித்த நாடுகளில் முதல் இடத்தை பிடித்திருக்கின்றது.
politicsSep 10, 2020, 12:58 PM IST
தமிழகம், கேரளா இடையே நதிநீர் பங்கீடு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை..!! கேரளா விரைந்த தமிழக அதிகாரிகள்..!!
தமிழகம், கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தமிழகம் கேரளாவுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
worldAug 26, 2020, 11:29 AM IST
தடுப்பூசி ஆராய்ச்சியில் மின்னல் வேகத்தில் இந்தியா..!! 16 நகரங்களில் இரண்டாம் கட்ட பரிசோதனை தொடங்கியது..!!
கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட பரிசோதனை இன்று இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாராகும் தடுப்பு மருந்தான, ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் இன்று தொடங்கியுள்ளன.
politicsDec 30, 2019, 7:20 AM IST
தமிழகத்தில் இன்று இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்... 46 ஆயிரம் பதவிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது!
இந்தத் தேர்தலில் வாக்களிக்க 1.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஊரகப் பகுதிகளில் 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும். இத்தேர்தலில் 93 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. 25,008 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ChennaiMar 12, 2019, 6:34 AM IST
தமிழகத்தில் இரண்டாம் கட்டத்தில் தேர்தல்... கேட்டது நடந்ததால், அதிமுக ஹேப்பி அண்ணாச்சி!
வழக்கமாக தமிழகத்தில் மே மாதத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுவது வாடிக்கை. இதுபோன்ற காலத்தில் காலி குடிநீர் குடங்களுடன் பொதுமக்கள் போராடுவதும் வாடிக்கை.
politicsFeb 16, 2019, 10:45 PM IST
துரைமுருகன் ஒரு ரெண்டாம் கட்ட நிர்வாகி! அவரை நாங்க கண்டுக்குறதேயில்லை: தி.மு.க.வின் தலைமை வட்டத்தை துவைத்தெடுக்கும் வன்னியரசு!
கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமாவும், வைகோவும் இணைந்து உருவாக்கிய மக்கள் நல கூட்டணியால் ஒத்த தொகுதியை கூட ஜெயிக்க முடியவில்லை. ஆனால் ஆட்சி கனவில் இருந்த தி.மு.க.வின் மொத்த ஆசையையும் கலைத்து கன்னாபின்னாவென கைமா செய்துவிட்டார்கள்.
Dec 14, 2017, 6:50 AM IST
குஜராத்தில் இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு !! 93 தொகுதிகளில் தேர்தல் !!!
குஜராத்தில் இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு !! 93 தொகுதிகளில் தேர்தல் !!!Jun 15, 2017, 8:57 AM IST
கோவையில் ரூ.11 கோடியில் இரண்டாவது கட்ட குப்பை தரம்பிரிப்பு நிலையம் அமைக்கப்படும் – அதிகாரிகள் அறிவிப்பு…
Second phase garbage plant to be set up at Rs.11 crores in Coimbatore