Screaming
(Search results - 65)politicsJan 11, 2021, 10:08 PM IST
கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கக் கூடாது... திமுக கூட்டணி கட்சிகளை அலறவிடும் உதயநிதி ஸ்டாலின்..!
திமுக வெற்றி உறுதியான தொகுதிகளை கூட்டணிக்கு கட்சிகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் திமுக அதிக அளவில் போட்டியிட வேண்டும் என தலைவரிடம் நானும் கூறியிருக்கிறேன் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
politicsJan 6, 2021, 1:49 PM IST
அழகிரியைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அலறியடித்து ஓடிய உதயநிதி ஸ்டாலின். பெரியப்பா மேல இவ்வளவு பயமா.?
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக முடியாது என மு.க அழகிரி தெரிவித்துள்ள கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மழுப்பலாக பதில் கூறி சென்றுள்ளார்
.politicsJan 4, 2021, 1:51 PM IST
நிலம், நீர், வன உயிரினங்கள், தாவரங்கள் தொடங்கி அத்தனையும் அழியும்.. தலையில் அடித்து கதறும் சீமான்..
உடும்பஞ்சோலை மலைப்பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல’ என்றறிவித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
politicsDec 31, 2020, 2:58 PM IST
தலை தூக்க முடியாமல் தவிக்கும் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்.. தாறுமாறு விலை உயர்வு.. அலறும் வைகோ.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
worldDec 23, 2020, 11:30 AM IST
பதவி ஏற்கவே இல்லை அதற்குள் அலறும் ஜோ பைடன்.. மிரட்டும் கொரோனா.. ஒரே வாரத்தில் 16 லட்சம் பேருக்கு தொற்று.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்குப் பின்னர் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
worldDec 22, 2020, 2:23 PM IST
பிரிட்டன் மக்களை ஈவுஇரக்கமின்றி தாக்கும் புதிய கொரோனா.ஒரே நாளில் 33 ஆயிரம் பேருக்கு தொற்று. கதறும் விஞ்ஞானிகள்
பிரிட்டனில் வளர்ச்சிதை மாற்றம் அடைந்து புதிய உருவமெடுத்துள்ள வைரஸ் அந்நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் அங்கு 33 ஆயிரத்து 364 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
politicsDec 19, 2020, 1:40 PM IST
மீண்டும் பசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை..!! குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள்.. கதறும் தவ்ஹீத் ஜமாத்.
மீண்டும் பசுவின் பெயரால் கொலை அரங்கேறி உள்ளதாகவும், கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமெனவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தி உள்ளது.
politicsDec 16, 2020, 1:42 PM IST
கட்டண கொள்ளையில் தனியார் கல்லூரிகளை தூக்கி சாப்பிடும் அரசு கல்லூரிகள்.!! தலையில் அடித்துக் கதறும் சீமான்..!!
சிதம்பரம் ராஜா முத்தையா மற்றும் பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும் என நாமி தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:
politicsDec 10, 2020, 1:08 PM IST
அடகடவுளே... 100 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சாமி சிலைகள் கொள்ளை..!! கதறும் கிராம மக்கள்..!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 100 ஆண்டு பாரம்பரியம் மிக்க சாஸ்தா கோவிலில் 2 அடி உயர ஐம்பொன் சிலை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
politicsDec 1, 2020, 10:58 AM IST
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு பாஜக துரோகம்..!! தலையில் அடித்துக் கதறும் வைகோ..!!
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களின் கல்வி உதவித் தொகையை முற்றாக இரத்து செய்வதற்கு மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வன்மையாக கண்டித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம்:
politicsNov 30, 2020, 12:38 PM IST
உழைக்க ஒரு கூட்டம்; பிழைக்க இன்னொரு கூட்டம் ... அலறும் திமுக சீனியர்கள்..!
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற குறைந்தது ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் முந்திரிக் கொட்டைத்தனமாக எல்லோரையும் முந்திக்கொண்டு திமுக முன்னெடுத்துவரும் பிரச்சாரம், அந்த கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
politicsNov 25, 2020, 5:53 PM IST
இன்னைக்கு மட்டும் எல்லோரும் பத்திரமா இருங்க... கதறும் அதிமுக அமைச்சர்.!
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
politicsNov 25, 2020, 4:12 PM IST
2015-போல ஒரு அவலநிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடுமோ.. அப்போதே சொன்னார்களே கேட்டீர்களா.? கதறும் திருமாவளவன்..!!
நிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேரிடர் மேலாண்மை அமைப்பின் ஆலோசனைகளை செயல்படுத்தாதது ஏன்? என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
politicsNov 25, 2020, 9:20 AM IST
புயல் எங்களைமட்டும் தாக்காதா.? எங்களுக்கும் லீவு வேண்டும், நிவர் பீதியில் கதறும் டாஸ்மாக் ஊழியர்கள்..!!
நிவர் புயல் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
politicsNov 20, 2020, 1:03 PM IST
இது மட்டும் நடந்தால் சென்னைக்கு அழிவு நிச்சயம், காப்பாற்றவே முடியாது..!! கதறும் சுற்றுசூழல் ஆர்வலர்கள்..!!
பேரிடர் காலங்களில் இதுவரை மத்திய அரசு நமக்கு போதிய நிதிஉதவி அல்லது மற்ற உதவிகள் செய்யாமல் இருந்தது, ஆனால் இனிவரும் காலங்களில் சென்னை சந்திக்கப்போகும் பேரிடர்களுக்கு மத்திய அரசின் நிறுவனங்களே காரணமாக இருக்கப்போகிறது என பூவுலகின நண்பர்கள் சுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது.