Asianet News TamilAsianet News Tamil
130 results for "

School Education

"
School Education Minister Anbil Mahesh announce toll free number to all class roomsSchool Education Minister Anbil Mahesh announce toll free number to all class rooms

” இனி மாணவிகளை டச் பண்ணா கதை கந்தல்”.. “சில்மிஷ வாத்தியார்களை” அலறவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்.

குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்களை உடனுக்குடன் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்க 1098 மற்றும் 14417 என்ற இலவச தொலைபேசி பாதுகாப்பு எண்கள் அனைத்து பள்ளிக்கூட வகுப்பறைகளிலும் ஒட்டி வைக்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

politics Nov 23, 2021, 6:24 PM IST

Extension of accreditation of private schoolsExtension of accreditation of private schools

தமிழக தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டிப்பு… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் உரிய நடவடிக்கை எடுத்து ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

tamilnadu Nov 18, 2021, 12:37 PM IST

open schools on all Saturdaysopen schools on all Saturdays

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் 19 மாதங்களுக்கு மேலாக வகுப்புகள் மூடப்பட்டு கிடந்தன.  இருப்பினும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியான பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியதை அடுத்து  பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இந்நிலையில், செப்டம்பர் 1 முதல், 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

Chennai Nov 14, 2021, 12:31 PM IST

No one should think that government schools are inferior .. Minister Anbil Mahesh Says.No one should think that government schools are inferior .. Minister Anbil Mahesh Says.

அரசுப் பள்ளிகள்தானே என்று யாரும் தாழ்வாக எண்ணிவிடக்கூடாது.. அமைச்சர் அன்பில் மகேஷ் உருக்கம்.

அரசுப் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

politics Oct 26, 2021, 2:45 PM IST

Touches students ... Kettinga ... Minister Anbil Mahesh strongly warned School teachers.!Touches students ... Kettinga ... Minister Anbil Mahesh strongly warned School teachers.!

மாணவர்களைத் தொட்டீங்க... கெட்டீங்க... பள்ளி ஆசிரியர்களை கடுமையாக எச்சரித்த அன்பில் மகேஷ்.!

மாணவர்களைத் துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

politics Oct 16, 2021, 10:03 PM IST

Good news for students ... Important announcement of the school education departmentGood news for students ... Important announcement of the school education department

மாணவர்களுக்கு குஷியான செய்தி... பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி 16.10.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது

politics Oct 13, 2021, 6:14 PM IST

Students trust us, come to school, it is the duty of the government to protect you .. Minister Anbil Mages Action.Students trust us, come to school, it is the duty of the government to protect you .. Minister Anbil Mages Action.

மாணவர்களே எங்களை நம்பி பள்ளிக்கு வாருங்கள் உங்களை காக்க வேண்டியது அரசின் கடமை.. அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி.

மாணவர்களே எங்களை நம்பி பள்ளிக்கு வாருங்கள் உங்களை காக்க வேண்டியது அரசின் கடமை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 

politics Sep 30, 2021, 10:15 AM IST

School Education Minister who went to studySchool Education Minister who went to study

அரசியல் ஒருபக்கம்… ஆராய்ச்சி ஒருபக்கம்… படிக்க போன பள்ளிக்கல்வி அமைச்சர்..!!

சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி இப்போது மீண்டும் படிப்பு பக்கம் தமது கவனத்தை திருப்பி அசர வைத்திருக்கிறார்.
 

politics Sep 18, 2021, 9:52 AM IST

student whose body temperature is high should not allow teachers into the schoolstudent whose body temperature is high should not allow teachers into the school

இப்படி இருந்தால் மாணவர், ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது.. பள்ளி கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. அப்படி இருந்த போதிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

Vellore Sep 9, 2021, 6:02 PM IST

ensure the safety of girls students...school education departmentensure the safety of girls students...school education department

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு..!

பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவியரை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதல்களை  உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Chennai Sep 4, 2021, 6:54 PM IST

Be ready ... School Education Minister Anbil Mahesh's order ..!Be ready ... School Education Minister Anbil Mahesh's order ..!

தயாராக இருங்கள்... பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்ட உத்தரவு..!

"ஆசிரியர் பணிமாறுதலுக்கான வேலைகள் நிறைவு பெற்ற பிறகு, கூடுதல் ஆசிரியர் நியமனத்துக்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்” என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளார்.
 

politics Aug 21, 2021, 5:56 PM IST

Intensive training is being given to the students for NEET examination .. Information of the Minister of School Education.Intensive training is being given to the students for NEET examination .. Information of the Minister of School Education.

நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்.

நீட் தேர்வுக்கு மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்திய நூலக தந்தை பத்ம ஸ்ரீ எஸ்.ஆர். ரங்கநாதனால் உருவாக்கப்பட்ட சென்னை நூலக சங்கம் 93 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. 

politics Aug 12, 2021, 11:45 AM IST

We are ready to open to the Schools on September 1 .. School Education Minister Anbil Mahesh Says.We are ready to open to the Schools on September 1 .. School Education Minister Anbil Mahesh Says.

செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்க தயார்.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி.

செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என சுகாதாரத்துறை தமிழக முதல்வரிடம் தெரிவித்தன் அடிப்படையில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 

politics Aug 11, 2021, 1:37 PM IST

School Education Minister Anbil Mahesh's super announcement ... All applicants pass ..!School Education Minister Anbil Mahesh's super announcement ... All applicants pass ..!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் சூப்பர் அறிவிப்பு... விண்ணப்பித்த அனைவரும் பாஸ்..!

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வு மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

politics Jul 31, 2021, 1:44 PM IST

Strict action if there is a complaint regarding the collection of fees .. Minister warning to private schools.Strict action if there is a complaint regarding the collection of fees .. Minister warning to private schools.

கட்டணம் வசூல் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர பகிரங்க எச்சரிக்கை.

பள்ளிகளை திறப்பது குறித்து மருத்துவ  வல்லுனர்களுடன் ஆலோசித்து, பின்னர் பெற்றோர்களிடம் அது குறித்து கருத்து கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 

politics Jul 31, 2021, 1:37 PM IST