Asianet News TamilAsianet News Tamil
26 results for "

Sc St

"
Gov School Headmaster suspendGov School Headmaster suspend

திருப்பூர் அருகே தலைமையாசிரியை மீது பாய்ந்தது வழக்கு.. மாணவிகள் கொடுத்த புகாரில் அதிர்ச்சி..

திருப்பூரில் குழந்தைகளை கழிவறை கழுவ வைத்ததாக புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசுப் பள்ளி பெண் தலைமை ஆசிரியர் கீதா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

tamilnadu Dec 25, 2021, 6:04 PM IST

Students from these two communities in particular have dropped out of school by half. Stunning information.Students from these two communities in particular have dropped out of school by half. Stunning information.

குறிப்பாக இந்த இரு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் தகவல்.

கடந்த 2019-2020-ம் கல்வியாண்டில் 20% தலித் மாணவர்களும், 25% பழங்குடியின மாணவர்களும், பாதியிலேயே பள்ளிப்படிப்பை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது நாடு முழுவதும் ஒவ்வோர் கல்வியாண்டிலும், 

politics Jul 6, 2021, 10:18 AM IST

Other castes who snatch SC and ST allocations through Fake Comminity Certificate .. Court pain...Other castes who snatch SC and ST allocations through Fake Comminity Certificate .. Court pain...

போலீசான்று மூலம் எஸ்சி, எஸ்.டி ஒதுக்கீடுகளை தட்டிப்பறிக்கும் பிறசாதியினர்.. நீதி மன்றம் வேதனை. அதிரடி முடிவு.

தேர்தல், கல்வி, அரசு வேலை வாய்ப்புகளுக்கு பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டு இடங்களை போலி சான்றிதழ் அளித்து மற்றவர்கள் தட்டிப்பறிப்பதை தடுக்க, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான சாதிச்சான்றுகளை வழங்கும் அதிகாரியாக வருவாய் கோட்டாட்சியரை ஏன் நியமிக்க கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

politics Jun 26, 2021, 11:44 AM IST

The DMK will never have the support of the SC Peoples and the tribals. Minister Jayakumar.The DMK will never have the support of the SC Peoples and the tribals. Minister Jayakumar.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினரின் ஆதரவு என்றைக்கும் திமுகவுக்கு கிடையாது.. அதிரவைத்த அமைச்சர் ஜெயக்குமார்.

பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும்; மாநில அரசிற்கு வரிவருவாய் மூலம் குறைவாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

politics Feb 26, 2021, 1:27 PM IST

This is an act of destroying social justice ... Thirumavalavan who fears reservation as a danger ..!This is an act of destroying social justice ... Thirumavalavan who fears reservation as a danger ..!

இது சமூகநீதியை அழித்தொழிக்கும் செயல்... இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து என பதறும் திருமாவளவன்..!

ஐ.ஐ.டி., ஐ.எம்.எம். ஆகிய உயர்க் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமங்களில் இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்ற சமூகநீதியை அழித்தொழிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

politics Dec 16, 2020, 9:56 PM IST

OBC SC-ST reservation in State Bank clerk appointments: Tamil Nadu MP who made Union ministers drink waterOBC SC-ST reservation in State Bank clerk appointments: Tamil Nadu MP who made Union ministers drink water

ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களில் OBC,SC-ST இட ஒதுக்கீடு: அமைச்சர்களை தண்ணீர் குடிக்க வைத்த தமிழக எம்.பி.

ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு விவகாரத்தில் சு.வெங்கடேசன் எம்.பிக்கு பதில் அளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 


 

politics Dec 2, 2020, 12:56 PM IST

BJP betrays oppressed and tribal students .. !! Vaiko screaming at the head .. !!BJP betrays oppressed and tribal students .. !! Vaiko screaming at the head .. !!

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு பாஜக துரோகம்..!! தலையில் அடித்துக் கதறும் வைகோ..!!

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களின் கல்வி உதவித் தொகையை முற்றாக இரத்து செய்வதற்கு மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வன்மையாக கண்டித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம்:  

politics Dec 1, 2020, 10:58 AM IST

More privilege for upper castes in State Banking: Marginalized SC-ST faction, turbulent Tamil Nadu MPMore privilege for upper castes in State Banking: Marginalized SC-ST faction, turbulent Tamil Nadu MP

ஸ்டேட் வங்கி பணியில் உயர் சாதியினருக்கு அதிக சலுகை: ஓரங்கட்டப்பட்ட SC-ST பிரிவினர், கொந்தளிக்கும் தமிழக எம்.பி

ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களில் இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா என மத்திய சமூக நீதித்துறை அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

politics Oct 22, 2020, 11:58 AM IST

kovai police file sc st act on dayanithi marankovai police file sc st act on dayanithi maran

தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு...!! திமுக சமூக நீதி முகத்திரை கிழிந்தது..

தலித் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது கோவை பி 3 காவல் நிலையத்தில் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.

politics May 19, 2020, 6:51 PM IST

makal needhi maiyam demand to action against dmk mp at sc st commissionmakal needhi maiyam demand to action against dmk mp at sc st commission

திமுகவை எகிறி அடித்த மக்கள் நீதி மய்யம்.! மாறன் மீது நடவடிக்கை எடுக்க தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் கோரிக்கை

திமுக மக்களவை உறுப்பினர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்"
 என மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

politics May 15, 2020, 5:09 PM IST

sc st commission vice president selected as bjp state president of tamilnadu by bjp national headsc st commission vice president selected as bjp state president of tamilnadu by bjp national head

தலித் மக்களை குறிவைத்து காய் நகர்த்தும் பாஜக...!! எல்.முருகன் நியமன பின்னணியில் இருப்பது இவர்தானா...?

பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவராக எல். முருகனை  நியமித்து அக்கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது ,  பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங்  இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .  

politics Mar 11, 2020, 6:12 PM IST

M.K.Stalin receives notice from sc/st commission?M.K.Stalin receives notice from sc/st commission?

முரசொலி நிலம்: மு.க. ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா..? ஆர்.எஸ். பாரதி பரபரப்பு தகவல்!

ஊடகங்களில், எஸ்.சி.,/எஸ்.டி. ஆணையத்திலிருந்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் 7-1-2020 அன்று டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டுமென்று நோட்டீஸ் வந்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. முரசொலி இடம் தொடர்பாக ஏற்கனவே இந்த ஆணையத்திலிருந்து வந்த நோட்டீசின் அடிப்படையில், முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் என்ற முறையில் நான், ஆணையத்தின் சென்னை அலுவலகத்தில் 19-11-2019 அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகி, முரசொலி அறக்கட்டளையின் சார்பாக விரிவான முதனிலை ஆட்சேபணை தெரிவித்தேன்.
 

politics Dec 17, 2019, 10:36 PM IST

Chennai IIT have cost-ism and national sc st commission toldChennai IIT have cost-ism and national sc st commission told

சென்னை ஐஐடியில் இருப்பது பொல்லாத சாதிக்கொடுமை..!! உறுதி செய்தது தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம்..!!

சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு துன்புறுத்தலுக்கு அளாக்கப்படுவதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய உறுப்பினர் சிவராஜ் வித்வான் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.   சென்னை ஐஐடியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொண்டார். 

politics Nov 30, 2019, 12:15 PM IST

admk ministers meet jan pandiyan for election support yet jan pandiyan demand sc st actadmk ministers meet jan pandiyan for election support yet jan pandiyan demand sc st act

எகிறியடித்த ஜான்பாண்டியன்...!! சரண்டர் ஆன அதிமுக...! எப்படி இருந்த அதிமுக இப்படி ஆகிப்போச்சு..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை தமிழகத்தில் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக  இருந்தது அதிமுக என்பது எல்லோருக்கும் தெரியும், அவர் மறையும்வரை  யாரையும்  எதற்காகவும் தேடிப்போய், மற்றவர் வீட்டுப்படியேறியவரில்லை ஜெயலலிதா, என்பதுதான் அவரின் வரலாறு. 

politics Oct 4, 2019, 4:58 PM IST

Ramadoss leaps against the brutality of innocents being hunted by the SC - ST caseRamadoss leaps against the brutality of innocents being hunted by the SC - ST case

எஸ்.சி.,எஸ்.டி வன்கொடுமையால் வேட்டையாடப்படும் அப்பாவிகள்... மிருகத்தனத்தைக் கண்டித்து ராமதாஸ் பாய்ச்சல்..!

 எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை வழக்கால் தீண்டாமை குறித்த பொய்யான புகாரில் அப்பாவிகளை கைது செய்வது பெரும் பாவச்செயல், மாபெருங்குற்றம், மிருகத்தனமான நடவடிக்கை என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிறுத்தி உள்ளார்.

politics Oct 2, 2019, 2:32 PM IST