Sayira Movie  

(Search results - 1)
  • thamanna

    cinema6, Dec 2018, 3:32 PM IST

    தமன்னாவின் வாழ் நாள் கனவை நிறைவேற்றிய பிரபல நடிகர்!

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் அறிமுகமான 'கேடி'  திரைப்படம், இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும், 'கல்லூரி' படத்திற்கு பின் இவர் தேர்வு செய்த படங்கள் இவரை தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாற்றியது.