Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Savarkar

"
I do not think of Mahatma Gandhi as the father of the nation... The next controversy raised by Veera Savarkar's grandson .!I do not think of Mahatma Gandhi as the father of the nation... The next controversy raised by Veera Savarkar's grandson .!

மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக நினைக்கவில்லை... வீர சாவர்க்கரின் பேரன் கிளப்பிய அடுத்த சர்ச்சை..!

மகாத்மா காந்தியை நான் தேசத்தின் தந்தையாக நினைக்கவில்லை என்று வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.
 

politics Oct 14, 2021, 8:44 PM IST

It is true that Savarkar apologized to the British .. Annamalai who shook the BJP.It is true that Savarkar apologized to the British .. Annamalai who shook the BJP.

சாவர்கர் ஆங்கிலோயர்களிடம் மன்னிப்பு கேட்டது உண்மைதான்.. பாஜகவினரை அதிரவைத்த அண்ணாமலை.

எச். ராஜாவின் சர்ச்சைப் பேச்சுக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மன்றாடினார். 

politics Oct 1, 2021, 8:18 AM IST

Bjp replies to rahul gandhi on savarkkar name suffix issueBjp replies to rahul gandhi on savarkkar name suffix issue

உங்கள் பெயரை ராகுல் ஜின்னா என்று மாற்றிக்கொள்ளுங்கள்... ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி!

“ரேப் இன் இந்தியா எனப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னுடைய பெயர் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி" என்று பேசி இருந்தார். சுதந்திர போராட்டத்தின் போது வீரசாவக்கர் ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்தார் என்று காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது. அதைக் குறிப்பிடும் வகையில் என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல என்று ராகுல் குறிப்பிட்டார்.
 

politics Dec 14, 2019, 11:41 PM IST

Veersavarkar alive there is no pakistanVeersavarkar alive there is no pakistan

வீரசவார்க்கர் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தானே இருந்திருக்காது: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆவேச பேச்சு

சுதந்திரம் அடையும் போதும் நாட்டின் பிரதமராக வீரசாவர்க்கர் இருந்திருந்தால், பாகிஸ்தான் இருந்திருக்காது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

politics Sep 18, 2019, 8:35 PM IST

Print Savarkar image in the Rupees - Hindu Maha SabaiPrint Savarkar image in the Rupees - Hindu Maha Sabai

"காந்திக்கு பதில் சவார்கர் படத்தை அச்சிடுங்கள்..." மத்திய அரசுக்கு இந்து மகாசபை கோரிக்கை!

ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தி புகைப்படத்தை நீக்கிவிட்டு சவார்கர் படத்தை அச்சிட வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபை, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது

May 29, 2018, 5:25 PM IST