Saudi Arabia Announces  

(Search results - 1)
  • Hajj tour will continue in low numbers ..! Saudi Arabia announces.!

    politicsJun 23, 2020, 10:42 AM IST

    ஹஜ் பயணம் குறைந்த எண்ணிக்கையில் தொடரும்..! சவுதிஅரேபியா அறிவிப்பு.!

    இந்த ஆண்டு ஹஜ் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் நடைபெறும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஹஜ் பயணிகள் மற்றும் வயதானவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதிஅரேபியா ஹஜ் பயணக்குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது.