Asianet News TamilAsianet News Tamil
12 results for "

Sathyabama

"
Satyabhama the blackmail that will break vipSatyabhama the blackmail that will break vip

அவரை நான் தான் வைச்சிருக்கேன்... சின்னாபின்னமாக்கிட்டாரு..பெரும்புள்ளிகளை கதற விடும் ப்ளாக்மெயில் சத்யபாமா..!

பெரும் பணக்காரர்கள், பதவியில் இருப்பவர்களை குறி வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஜெகஜ்ஜால வேலையில் இறங்கிறார்கள் சில பெண்கள். அந்த சம்பவங்கள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு படு சுவாரஸ்யம். 
 

crime Nov 14, 2021, 1:24 PM IST

Next wicket in Kongu zone ..! Sathyabama to jump to DMK?Next wicket in Kongu zone ..! Sathyabama to jump to DMK?

கொங்கு மண்டலத்தில் அடுத்த விக்கெட்..! திமுகவிற்கு தாவும் சத்யபாமா?

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபாமா. இவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உறவு முறை. செங்கோட்டையன் மூலமாக அதிமுகவில் வளர்ந்தவர். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா செங்கோட்டையனை கட்டம் கட்டிவிட்டு சத்யபாமாவிற்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார்.

politics Jul 24, 2021, 11:41 AM IST

Jeppiaar College income tax raidJeppiaar College income tax raid

ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் அதிரடியாக புகுந்த வருமானவரித்துறை... சிக்கியது முக்கிய ஆவணங்கள்..!

சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்விக்குழுமத்துக்கு சொந்தமான 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Chennai Nov 7, 2019, 12:50 PM IST

ex AIADMK husbands controversy speech audioex AIADMK husbands controversy speech audio

என்னோட உல்லாசமாக இருக்க ஒரு பொண்ணு வேணும்... முன்னாள் அதிமுக எம்.பி., கணவரின் ஆடியோவால் பரபரப்பு..!

திருப்பூர் அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கணவர் தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், விடுதி பெண் உரிமையாளரிடம் எனக்கு ஒரு பொண்ணு வேணும் என்று கூறி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

politics Sep 12, 2019, 4:51 PM IST

aiadmk mp sathyabama Join ttv dinakaranaiadmk mp sathyabama Join ttv dinakaran

சீட் கிடைக்காததால் டிடிவி அணிக்கு தாவும் எம்.பி..? சத்தியபாமா அதிரடி விளக்கம்..!

மக்களவை தேர்தலில் அதிமுகவில் எம்.பி. சீட் வழங்காததால் அதிருப்தியில் இருந்து வந்த சத்தியபாமா கட்சியை விட்டு விலகி டிடிவி.தினகரன் அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

politics Mar 19, 2019, 2:11 PM IST

Parliment election...BJP view on TirupurParliment election...BJP view on Tirupur

கூட்டணிக்கு முன்பே குடைச்சல் கொடுக்கும் பாஜக... கலக்கத்தில் அதிமுகவினர்!

திருப்பூரில் பிரதமர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிட பாஜக பிரமுகர் ஆயத்தமாகி வருகிறார். பாஜக - அதிமுக கூட்டணி உருவானால் அந்தத் தொகுதி யாருக்கு கிடைக்கும் என்ற பதற்றமும் இரு கட்சிகளிடமும் தொற்றிக் கொண்டுள்ளது.

politics Feb 1, 2019, 11:26 AM IST

Sathyabama’s husband held a knife and attempted to stab her but was fortunately preventedSathyabama’s husband held a knife and attempted to stab her but was fortunately prevented

என்னை உயிரோடு எரிக்க துடித்தார் என் கணவர்: சத்தியபாமா எம்.பி. வெளியிடும் புதிய பகீர்!

கடந்த வெள்ளிக்கிழமையன்று காலையில் திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவின் மகனுக்கு அவரது வீட்டில் திருமண நிச்சயதார்த்தம்.

Apr 3, 2018, 2:19 PM IST

Husband eyed and sleeper lifted Dikshit Woman MPs life threatenedHusband eyed and sleeper lifted Dikshit Woman MPs life threatened

அசிங்கமாய் வர்ணிக்கும் கணவர், அரிவாளையும் தூக்கினார்: அ.தி.மு.க. பெண் எம்.பி.யின் அவல வாழ்க்கை!

அசிங்கமாய் வர்ணிக்கும் கணவர், அரிவாளையும் தூக்கினார்: அ.தி.மு.க. பெண் எம்.பி.யின் அவல வாழ்க்கை!

Mar 31, 2018, 2:58 PM IST

admk woman mp sathyabama husband arrest in murder attempt caseadmk woman mp sathyabama husband arrest in murder attempt case

அதிமுக எம்பி சத்தியபாமாவை கொலை செய்ய முயற்சி.. கணவர் கைது!!

எம்பி சத்தியபாமாவின் சகோதரர் சண்முகபிரபு கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

Mar 30, 2018, 10:00 AM IST

Students are engaged in the fight against college campus.Students are engaged in the fight against college campus.

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வன்முறை - மாணவர்கள் கல்லூரி விடுதிக்கு தீ வைத்து போராட்டம்...!

மாணவர்கள் கல்லூரி விடுதிக்குள் தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Nov 22, 2017, 9:48 PM IST

sathyabama mp-joining-with-opssathyabama mp-joining-with-ops

ஓபிஎஸ் பக்கம் சாயும் பெண் எம்பி... செங்கோட்டையனின் அரசியல் எதிரி - முழு விவரம்

உள்ளூர் அரசியல் பகையால் செங்கோட்டையனை எதிர்க்கும் சத்யபாமா எம்.பி ஓபிஎஸ்சுடன் கைகோர்க்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Feb 11, 2017, 11:35 AM IST