Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Satellite Rights

"
MAANADU Satellite Rights IssueMAANADU Satellite Rights Issue

Maanaadu | சாட்டிலைட் விற்பனையிலுமா? மாநாடு படத்தை விடாது துரத்தும் சிக்கல் ; இந்த சேனல்ல தான் "மாநாடு"!!

Maanaadu | மாநாடு படத்தின் சாட்டிலைட்  உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் 8 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

cinema Nov 27, 2021, 7:02 AM IST

shankar directing ram charan movie satellite rights will be sold 350 cores?shankar directing ram charan movie satellite rights will be sold 350 cores?

ஷங்கர் - ராம் சரண் படத்தை 350 கோடிக்கு வாங்கியதா பிரபல நிறுவனம்? தீயாய் பரவும் தகவல்!

இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்க உள்ள, படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் 350 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

cinema Nov 22, 2021, 7:18 PM IST

santhanam starring Sabhaapathy Satellite rights bagged by colours televisionsanthanam starring Sabhaapathy Satellite rights bagged by colours television

விஜய் டிவி புகழுடன் காமெடியில் சந்தானம் கலக்கியுள்ள 'சபாபதி'!! சாட்லைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!

காமெடி நடிகராக ஜெயித்தது மட்டும் இன்றி, நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் சந்தானம் (Santhanam) நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள திரைப்படம்  ‘சபாபதி’ (Sabhaapathy).  ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.

cinema Oct 2, 2021, 12:38 PM IST

Director lingusamy movie satellite rights gain croresDirector lingusamy movie satellite rights gain crores

இந்தி சாட்டிலைட் விற்பனையில் சாதனை படைத்த பிரபல இயக்குநர்... எத்தனை கோடி தெரியுமா?

இயக்குனர் லிங்குசாமி - ராம் பொத்தினேனி - ஆதி என்ற காம்பினேஷனில் உருவாகும் இப்படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் 16 கோடி ரூபாய்க்கு  வாங்கியுள்ளது. 

cinema Aug 11, 2021, 9:36 PM IST

Sun TV Has Acquired the Satellite Rights of Thalapathy64Sun TV Has Acquired the Satellite Rights of Thalapathy64

இனி ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... "தளபதி 64" சார்ட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல டி.வி. சேனல்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

தற்போது தளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டி.வி. வாங்கியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

cinema Nov 30, 2019, 11:58 AM IST

suntv get the vijay 63 movie satellite rightssuntv get the vijay 63 movie satellite rights

'தளபதி 63 ' பட சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 63 வது படத்தின் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Mar 19, 2019, 4:22 PM IST

Sun TV satellite rights of RatsasanSun TV satellite rights of Ratsasan

ராட்சசன் சேட்டிலைட் உரிமையை வாங்கியது சன் டிவி!

விஷ்ணு விஷால் இயக்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியது.

cinema Oct 26, 2018, 12:02 PM IST