Asianet News TamilAsianet News Tamil
72 results for "

Sasikumar

"
sasikumar plan to direct kutra parambaraisasikumar plan to direct kutra parambarai

sasikumar: பாரதிராஜா, பாலா கைவிட்ட ‘குற்றப்பரம்பரை’யை தூசிதட்டும் சசிகுமார்... பரபரப்பாகும் கோலிவுட்

'குற்றப்பரம்பரை' நாவலை படமாக்கும் முயற்சியில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

cinema Nov 30, 2021, 5:34 PM IST

Sasikumar talks about his advice of RajiniSasikumar talks about his advice of Rajini

Rajini | 'படம் மட்டும் தயாரிக்காத' ரஜினி சொன்ன அட்வைஸ் ; சசிகுமார் ஆதங்கம்!!

1993-ல் வெளியான வள்ளி மற்றும் 2002-ல் திரைக்கண்ட பாபா உள்ளிட்ட படங்களை ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். 

cinema Nov 23, 2021, 9:13 AM IST

Nikki galrani open talk about rajavamsam movieNikki galrani open talk about rajavamsam movie

Nikki galrani |எனது ஆசையை நிறைவேற்றிய படம் ராஜவம்சம் ; நிக்கி கல்ராணி ஓபன் டாக்; இப்படி ஒரு ஆசையா ?

கூட்டு குடும்பத்தில் வாழும் பாக்கியம் தனக்கில்லை என ஆதங்கமாக பேசியுள்ளார் நடிகை நிக்கி கல்ராணி.

cinema Nov 23, 2021, 6:48 AM IST

Senkottai movie director CV Sasikumar pass awaySenkottai movie director CV Sasikumar pass away

அதிர்ச்சி... பிரபல இயக்குனர் சி.வி.சசிகுமார் மாரடைப்பால் திடீர் மரணம்..!

செங்கோட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சி.வி.சசிகுமார் புற்றுநோயிக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

cinema Nov 14, 2021, 4:53 PM IST

jyothika and sasikumar starring udanpirapea movie release date confirmjyothika and sasikumar starring udanpirapea movie release date confirm

அண்ணன் - தங்கை பாசத்தில் உருக வைக்க தயாரான ஜோதிகா, சசிகுமார்!! 'உடன்பிறப்பே' ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

நடிகை ஜோதிகா சசிகுமாருக்கு தங்கையாக நடித்துள்ள 'உடன்பிறப்பே' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.

 

cinema Sep 30, 2021, 7:40 PM IST

kannada heroine re entry for after 10 years back in tamil cinemakannada heroine re entry for after 10 years back in tamil cinema

10 வருடத்திற்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஹீரோயின்..!! அதுவும் இவருக்கு ஜோடியா..?

பத்து வருடங்களுக்கு பின், தமிழ் சினிமாவில் மீண்டும் பிரபல நடிகை நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Aug 17, 2021, 1:42 PM IST

Actor Sasikumar MGR  magan release date postponedActor Sasikumar MGR  magan release date postponed

கொரோனா 2வது அலையில் சிக்கிய ‘எம்.ஜி.ஆர். மகன்’... படக்குழு எடுத்த அதிரடி முடிவு...!

தற்போது கொரோனா 2வது அலை காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

cinema Apr 19, 2021, 4:58 PM IST

Actor sasikumar coat and suit photo shoot going viralActor sasikumar coat and suit photo shoot going viral

நானும் எவ்வளவு நாள் தான் கிராமத்து ஸ்டைலிலேயே நடிக்கிறது?... கோட் சூட்டில் பட்டையைக் கிளப்பும் சசிக்குமார்...!

செம்ம ஸ்டைலான கூலிங்கிளாஸ், சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் நெற்றி வரை சுருண்டு விழும் தலைமுடி என க்யூட்டாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். 

cinema Jan 28, 2021, 4:14 PM IST

Actor Sasikumar Latest stunning photo shoot going viral in social mediaActor Sasikumar Latest stunning photo shoot going viral in social media

நிஜமா இது நம்ம சசிக்குமார் தானா?... ஹாலிவுட் ஹீரோக்கள் லெவலுக்கு நடத்திய ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்...!

பெரும்பாலும் கிராமத்து கதைகளிலேயே நடித்து வரும் சசிக்குமாரை திரையிலும் சரி, வெளியிலும் சரி மிகவும் சாதாரணமான பேண்ட், சட்டையில் தான் அதிகம் பார்க்க முடியும். 
 

cinema Jan 19, 2021, 5:29 PM IST

vetrimaran next project will be officially announcedvetrimaran next project will be officially announced

வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் நடிக்கும் பாலா பட ஹீரோ..! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு..!

இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே, கண்டிப்பாக வித்தியாசமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை அணைத்து சினிமா ரசிகர்களுக்கும் உண்டு. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான, 'அசுரன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
 

cinema Nov 4, 2020, 12:40 PM IST

After 37 Years of Munthanai Mudichu do you know who will play the character of Urvashi?After 37 Years of Munthanai Mudichu do you know who will play the character of Urvashi?

37 வருடங்களுக்கு பிறகு ரீமேக்காகும் “முந்தானை முடிச்சு”... ஊர்வசி கேரக்டரில் நடிக்கப்போவது யார் தெரியுமா?

37 வருடங்களுக்குப் பிறகு ரீமேக்காகும் கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகை யார்  என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

cinema Sep 19, 2020, 1:53 PM IST

actors photo galleryactors photo gallery

செய்ய வந்த வேலையை விட்டுட்டு நடிப்பை கையில் எடுத்த பிரபலங்கள்..! லிஸ்ட் இதோ..!

செய்ய வந்த வேலையை விட்டுட்டு நடிப்பை கையில் எடுத்த பிரபலங்கள்..! லிஸ்ட் இதோ..!

cinema Jul 11, 2020, 1:59 PM IST

vijay acting historical movie in sasikumar directionvijay acting historical movie in sasikumar direction

பிரபல நடிகர் இயக்கத்தில்... மீண்டும் சரித்திர கதையில் நடிக்க ஓகே சொன்ன தளபதி!

இளைய தளபதி விஜய் குழந்தைகளை கவரும் விதத்தில், இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில், கடந்த 2015 ஆண்டு நடித்த சரித்திர திரைப்படம் 'புலி'. இந்த படத்தை தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரித்திருந்தார்.
 

cinema May 28, 2020, 11:13 AM IST

Actor Sasikumar awareness video of corona released by madurai city policeActor Sasikumar awareness video of corona released by madurai city police
Video Icon

கொரோனா தடுப்புக்காக மதுரையில் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றிய நடிகர் சசிகுமார்..! வீடியோ

கொரோனா தடுப்புக்காக மதுரையில் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றிய நடிகர் சசிகுமார்..! வீடியோ 

tamilnadu Apr 20, 2020, 11:12 AM IST

actor sivakumar work in corona control  volunteer for Madurai cityactor sivakumar work in corona control  volunteer for Madurai city

கொரோனா தடுப்பு பணிக்காக ரோட்டில் இறங்கிய நடிகர் சசிகுமார்! போலீசாருடன் சேர்ந்து விழிப்புணர்வு!

கொரோனா வைரஸ், தமிழ் நாட்டு மக்களை ஒரு பக்கம் அச்சுறுத்தி வரும் நிலையில், அதில் இருந்து மக்களை காப்பாற்ற, மருத்துவர்கள், போலீசார், துப்புரவு பணியாளர்கள் என ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கம் இன்றி, இரவு பகலாக தங்களுடைய உயிரை பணயம் வைத்து போராடி கொண்டிருக்கிறார்கள்.
 

cinema Apr 19, 2020, 12:58 PM IST