Sasi Tharoor
(Search results - 8)politicsAug 3, 2020, 6:39 PM IST
அமித்ஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தது தவறாம்..!! காங்கிரஸ் கீழ்த்தர அரசியல்..!!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
politicsJul 31, 2020, 3:53 PM IST
குஷ்பூ பாணியில் பாராட்டித் தள்ளிய காங்கிரஸ் மூத்த தலைவர்... வாயடைத்துப்போன கதர்கட்சி விஐபிகள்..!
மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது காங்கிர மூத்த தலைவரும், எம்.பியுமான சசி தரூர் வரவேற்றுள்ளார்.
indiaFeb 21, 2020, 6:53 PM IST
சீக்கிரம் தலைவரைத் தேர்ந்தெடுங்க…: காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் சசி தரூர்!
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிகளுக்கான தோ்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூா் வலியுறுத்தியுள்ளார்.
politicsDec 23, 2019, 11:20 AM IST
நாயர் பெண்கள் குறித்து சர்ச்சைக் கருத்து: காங்.எம்.பி.சசி தரூக்கு கைது வாரண்ட்: நீதிமன்றம் அதிரடி !!
30 வருஷத்துக்கு முன் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எழுதிய புத்தகத்தில் நாயர் பெண்களை அவதூறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
politicsDec 18, 2019, 8:21 PM IST
காங்கிரஸ் தலைவருக்கு மோடி அரசு வழங்கிய அவார்டு !!
இந்த ஆண்டு ஆங்கில மொழிக்கான சாகித்ய அகாடமி விருது முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சசி தரூருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
May 26, 2018, 5:43 AM IST
ஓர்லாண்டோ துப்பாக்கி சூட்டுக்கு துடிக்கும் மோடி தூத்துக்குடிக்கு துடிக்காது ஏன்? அல்லு தெறிக்கவிடும் சசிதரூர் !!
ஓர்லாண்டோ துப்பாக்கி சூட்டுக்கு துடிக்கும் மோடி தூத்துக்குடிக்கு துடிக்காது ஏன்? அல்லு தெறிக்கவிடும் சசிதரூர் !!Apr 15, 2018, 6:54 AM IST
செமையா சிக்கும் சசிதரூர்…. சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டினாரா?
செமையா சிக்கும் சசிதரூர்…. சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டினாரா?Nov 21, 2017, 9:40 AM IST
உலக அழகி சில்லரை கலாய்த்து மாட்டிக் கொண்ட சசி தரூர் !! டுவிட்டரில் மன்னிப்புக் கேட்டார் !!!
உலக அழகி சில்லரை கலாய்த்து மாட்டிக் கொண்ட சசி தரூர் !! டுவிட்டரில் மன்னிப்புக் கேட்டார் !!!